05-05-2020, 06:33 PM
அதிகாலை 4.00 மணி இருக்கும் -
பாத்ரூம் வருவதுபோல் இருக்க... காமினிதான் முதலில் கண்விழித்தாள். தான் சீனுவின் நெஞ்சில் முகம் வைத்துக் கிடப்பதைக் கண்டு அவளுக்கு லேசான இன்ப அதிர்ச்சி. ஐயோ நைட்டு முழுக்க இவன்கூடவா படுத்துக்கிடக்குறேன்! சட்டென்று தலையை தூக்கிப் பார்த்தாள். இரவில் நடந்தவை கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகத்துக்கு வந்தன. அவன்மேல் படுத்துக்கொண்டு அவனுக்கு கதை படித்துக் காட்டியதை நினைத்ததும்.. வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
ஒரே நாள்ல என்னலாம் நடந்துவிட்டது? இந்தப் பொறுக்கி என்னையே அவன்கூட படுக்கவச்சிட்டானே.... ஆனா நல்ல பையன். என்கிட்ட தப்பா நடந்துக்கல. மேம் நம்ம மேல நம்பிக்கை வச்சிருப்பாங்கன்னு ஆசைகளை கண்ட்ரோல் பண்ணியிருப்பான். சோ ஸ்வீட்!
நல்லவேளையா நைட்டு அவுத்துப்போட்டுட்டு ஆட்டம் போடாம இருந்திருக்கேன். தேங்க் காட்! இல்லைனா இவனுக்கு என்மேல இருக்கிற க்ரேஸ்... மரியாதை கலந்த காதல்... எல்லாம் குறைந்திருக்கும். ஹையோ நேத்து இப்படிலாம் என்ன தாங்கு தங்குன்னு தங்குனான். அந்த முத்தம்..... எவ்ளோ ஆசையா கொடுத்தான். மேம் என்மேல கிடக்குறாங்கங்கிற பெருமிதம் அவன் முகத்துல தெரிஞ்சிக்கிட்டே இருந்தது. ஆஹா என்ன ஒரு சுகம்! இவனை எல்லை மீறாம வச்சிக்கிடனும். இவனோட தவிப்பை.. ஏக்கப்பார்வையை... ரசிக்கணும். என்ன இவன் அப்பப்போ லேசா அங்க இங்க தொடணும். தொட்டு, கிள்ளி விளையாடனும். ஆனா அதை தயங்கித் தயங்கிச் செய்யணும். சீனு இப்போ மாதிரியே எப்பவும் என்மேல பைத்தியமா இருக்கணும்.
காமினி அவன் கன்னத்தை வருட.... தூக்கம் கலைந்து அவளைப் பார்த்த சீனு அவளை இழுத்தணைத்து அவள் கண்ணத்தில் முத்தமிட்டான். அவளை தன் அணைப்பிலேயே வைத்துக்கொண்டான்.
ம்ம்ம்ம்.... விடு.... - காமினி சிணுங்கினாள்.
இன்னும் கொஞ்ச நேரம் படுத்திருடி... நல்லாயிருக்கு
டேய்.. நான் பாத்ரூம் போகணும்... விடு
சீனு டக்கென்று எழுந்து உட்கார்ந்தான். ரொம்ப நேரமா எனக்கும்தான் வந்திட்டிருக்கு... என்று கட்டிலிலிருந்து இறங்கினான்.
ஏய்... நில்லு நான்தான் முதல்ல போவேன்..... - அவனை அதட்டிக்கொண்டே காமினி இறங்க.... புடவை கொசுவத்திலிருந்து உருவி வெளிவந்திருந்ததால் இப்போது வெறும் பாவாடை ஜாக்கெட்டில் நின்றுகொண்டிருந்தாள்.
ஹேய் வாவ்... நீ புடவையை கட்டு நான் போறேன் என்று அவள் தொப்புளில் ஒரு கேரம் ஸ்ட்ரைக் அடித்து, சிரித்துக்கொண்டே அவன் நடக்க.... அவ்வ்... என்று முனகிய காமினி, புடவையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று... கைகளால் பாவாடையை இருபுறமும் லேசாக தூக்கிப் பிடித்தவாறு பாத்ரூமுக்குள் ஓடிவிட்டாள்.
ஏய்.... காமினி... அவசரம்டி... வெளில வா
வர்றேன் வர்றேன் வெயிட் பண்ணு
அவன் கதவை தட்டினான். போதும்டி வெளில வா
அவன் அவளை டி போட்டு பேசுவது அவளுக்கு பிடித்திருந்தது. வம்புக்கென்றே ப்ரஷ் பண்ணிக்கொண்டு... உள்ளே கதவருகில் நின்றாள்.
காமினி.. வாடி....
இங்கே இவள் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு நின்றாள்.
நான் என் ரூமுக்கு போறேன்.... என்று சொல்லிக்கொண்டே சீனு திரும்ப முயற்சிக்க.. கதவை திறந்துகொண்டு காமினி டூத் ப்ரஷோடு வெளியே வந்தாள். தொப்புளை காட்டிக்கொண்டு.... அவனை குறும்பாகப் பார்த்துக்கொண்டே நடந்துபோனாள்.
ரொம்பத்தாண்டி திமிரு உனக்கு என்று சொல்லிக்கொண்டே சீனு அவளது இடது குண்டியில் ஓங்கி ஒரு அடி கொடுக்க.... காமினி ஏய்... என்று துள்ளினாள். ஓங்கி அடித்துவிட்டதால் சுரீரென்று வலிக்க.... பொறுக்கி என்று முணுமுணுத்துக்கொண்டே அவனைப் பார்த்து முறைத்தாள். அவனோ சிரித்துக்கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்துவிட... அவள் குண்டியை தடவிவிட்டுக்கொண்டே வந்து அங்கு கிடந்த சோபாவில் உட்கார்ந்தாள்.
ஹ்ம்... நேத்துவரை மேம் மேம்னு சொல்லிட்டிருந்தவன்... இப்போ வாடீ போடீங்கறான்! உரிமையா என் குண்டில தட்டுறான்!
இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி, வாங்க போங்க என்பான். கேட்டா நீங்க என்னோட மேம். மஹாராணிம்பான். காமினிக்கு சுகமாக இருந்தது. புடவையை எடுத்து உடுத்தினாள். அவன் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான். நேரத்தைப் பார்த்தான்.
நாலு மணிதான் ஆகுதா.... வா படுக்கலாம்
காமினி நாணத்தில் கையை நெற்றியில் வைத்துக்கொண்டாள். பொண்டாட்டியை கூப்பிடுற மாதிரி கூப்பிடுறான்! ஒரு நாளில் காட்சி இப்படி மாறுமா?
விடியப்போகுது. இனிமேல் என்ன படுக்கை வேண்டிக்கிடக்கு? என்றாள்.