சொன்ன கேக்கணும் அசோக்........
#24
(04-05-2020, 10:59 PM)Niruthee Wrote: மிக்க  நன்றி  'it's me' நண்பா.. !!

ஒரு படைப்பாளியோட உணர்வுகளை இன்னொரு படைப்பாளியாலதான் புரிஞ்சுக்க முடியும். இதுக்கெல்லாம் காபி ரைட்ஸ் உரிமை கிடையாதுன்றதுக்காக உறவுகளை மாத்தி  எழுதி யாரு வேணா எப்படி வேணா எழுதலாம்னு எழதக் கூடாது.  அவ்வளவு சிறப்பாக  எழுத முடியும்னா சொந்த கற்பனைல சுய எழுத்தாற்றலை வளர்த்துக்கலாமே.. ??

நான் சில நூறு கதைகள்  எழுதியிருந்தாலும். நானும் ஸ்க்ரூவின் வாசகன்தான். அவரின் கான்செப்ட்டை விட எழுத்து நடையும், வசன உச்சரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்.. !!

ஒரே கருவை எத்தனை பேர் வேணாலும் எப்படி வேணாலும் எழுதலாம். அது அவங்கவங்க திறமையை பொறுத்தது. ஆனா ஒரே கதையை காபி பேஸ்ட் பண்ணி இன்னொருத்தர் எழுதக் கூடாது.  அது முந்தைய கதையம்சத்தை கெடுக்கவே செய்யும்.. !!

இந்த கதையை எழுத ஆரம்பித்த நண்பர் இதே கான்செப்ட்டை வச்சு வேறு விதமா சொந்த கற்பனைல எழுதியிருந்தா நிச்சயமா நான் பாராட்டியிருப்பேன். இங்கே நான் பேசியது காழ்ப்புணர்ச்சி அல்ல. ஆதங்கம்.. !!

ப்ரோ அன்புள்ள ராட்சசி ஸ்டோரி உண்மையான ஆதார் யாரு ப்ரோ என் வாழ்க்கையை மாத்துன பெஸ்ட் ஸ்டோரி ப்ரோ அண்ட் screwdriver la தான் நான் ஸ்டோரி எல்லாம் படிச்சேன் நீங்க அவரு 500ஸ்டோரி க்கு மேல எழுதினதா சொன்னிங்க அதுல ஒரு 30 ஸ்டோரி தா இருக்கு ப்ரோ மிதி கதையா எங்க படிக்கலாம்??
Like Reply


Messages In This Thread
RE: சொன்ன கேக்கணும் அசோக்........ - by Parkshin - 05-05-2020, 01:48 PM



Users browsing this thread: 1 Guest(s)