05-05-2020, 11:56 AM
(This post was last modified: 06-05-2020, 10:43 PM by kumra122. Edited 6 times in total. Edited 6 times in total.)
ஒரு மிக ப்ரசித்தமான வீடு அது.....
அங்கே...
அன்பு நிறைந்திருக்கும்.....
ஆரவாரம் கலந்திருக்கும்....
ஆனந்தம் வழிந்திருக்கும்...
ஆர்ப்பரிப்பும் மிகுந்திருக்கும்....
கிண்டல்களும், கேலியும்.....
வரிசைகட்டி இசைபாட...
சில...
செல்ல சண்டைகளும்,கோபங்களும்....
அவ்வப்போது முளைத்திருக்கும்....
யார் என்றும் தெரியாமல்....
எவர் என்றும் புரியாமல்...
பல கால நட்பு போல....
பல எண்ணம் பகிர்ந்திடுவர்....
தெய்வத்தின் த(க)ரிசனத்திற்கு....
காத்திருக்கும் பக்தர் போல்...
கலாநாயகனின் கவர்திழுக்கும் பதிவிற்கு....
கண்ணிமைக்கா காத்திருப்பர்....
வரம்தந்த பதிவை தன் மனக்கண்ணில் நிலைநிறுத்தி...
வசந்த வீணையை தம் நெஞ்சினிலே மீட்டிடுவர்....
அடுத்த வரத்தின் வரவிற்கு மனமேங்கி....
ஆனந்த சோகத்தில் அடைபட்டு அல்லலுறுவர்.......
அல்லலுறும் அவ்வீட்டில் சிலர் சொல்லும் ஒரு தெய்வமந்திரம்....
"bro....yeppa bro aduththa update".........
.......................................................................................................................
"சொன்னா கேக்கணும் சின்னா"............
இந்த திரி எங்கள் இன்னொரு வீடு.............
-ஜானு ப்ரியன்.....