04-05-2020, 10:59 PM
மிக்க நன்றி 'it's me' நண்பா.. !!
ஒரு படைப்பாளியோட உணர்வுகளை இன்னொரு படைப்பாளியாலதான் புரிஞ்சுக்க முடியும். இதுக்கெல்லாம் காபி ரைட்ஸ் உரிமை கிடையாதுன்றதுக்காக உறவுகளை மாத்தி எழுதி யாரு வேணா எப்படி வேணா எழுதலாம்னு எழதக் கூடாது. அவ்வளவு சிறப்பாக எழுத முடியும்னா சொந்த கற்பனைல சுய எழுத்தாற்றலை வளர்த்துக்கலாமே.. ??
நான் சில நூறு கதைகள் எழுதியிருந்தாலும். நானும் ஸ்க்ரூவின் வாசகன்தான். அவரின் கான்செப்ட்டை விட எழுத்து நடையும், வசன உச்சரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்.. !!
ஒரே கருவை எத்தனை பேர் வேணாலும் எப்படி வேணாலும் எழுதலாம். அது அவங்கவங்க திறமையை பொறுத்தது. ஆனா ஒரே கதையை காபி பேஸ்ட் பண்ணி இன்னொருத்தர் எழுதக் கூடாது. அது முந்தைய கதையம்சத்தை கெடுக்கவே செய்யும்.. !!
இந்த கதையை எழுத ஆரம்பித்த நண்பர் இதே கான்செப்ட்டை வச்சு வேறு விதமா சொந்த கற்பனைல எழுதியிருந்தா நிச்சயமா நான் பாராட்டியிருப்பேன். இங்கே நான் பேசியது காழ்ப்புணர்ச்சி அல்ல. ஆதங்கம்.. !!