04-05-2020, 09:10 PM
நீங்க அப்படி நடந்துபோகும்போது..... - ஒரு ப்ளோவில் சொல்லிக்கொண்டே வந்த சீனு, சுதாரித்து நிறுத்திக்கொண்டான்.
ம்... அப்படி நடந்து போகும்போது?
ம்ஹூம். வேணாம். நீங்க உங்க பேமிலி, ப்ரண்ட்ஸ் பத்தி சொல்லுங்க மேம் ரொம்ப நாளா உங்ககிட்ட இதையெல்லாம் கேட்கணும்னு நெனச்சேன்
டேய் ஒழுங்கா நீ சொல்லவந்ததை சொல்லு
அய்யோ மேம்.. நாம வேற ஏதாவது பேசலாம்
காமினி கொஞ்சம் கொஞ்சமாக ஒயினை உறிஞ்சிக்கொண்டே தான் படித்தது, கல்யாணத்துக்கு முன்னாடி தோழிகளோடு சந்தோசமாக ஊர் சுற்றி திரிந்தது, அப்புறம் விக்னேஷை கல்யாணம் பண்ணிக்கொண்டது என்று சுருக்கமாகச் சொன்னாள்.
சீனு தன் குடும்பத்தை, நண்பர்களைப்பற்றி சொன்னான். ஒயின் காலியாகிக்கொண்டிருந்தது.
உனக்கு லவ்வர் இருக்கணுமே.... அவளைப்பத்தி ஒன்னும் சொல்லமாட்டேங்குற?
சீனு முழித்தான். போதைல நிஷாவைப்பற்றி மட்டும் உளறிவிடக்கூடாது!. மனதை ஒருமுகப்படுத்திவிட்டு சொன்னான்.
உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தா லவ் பண்ணத்தான் செய்யலாம்
டேய்.. உதை வாங்குவ. ஒழுங்கா சொல்லு
ரெண்டு வருஷமா லவ் பண்றேன் மேம்... அவ இப்போதான் சம்மதிச்சிருக்கா. அவளும் உங்களை மாதிரிதான்... செம அழகா இருப்பா. என்மேல அவளுக்கு செம கிறுக்கு.
வாவ்.... சொல்லு சொல்லு
ஆனா பிரச்சனை என்னன்னா அவ பெரிய இடம். நான் சாதாரண பையன். சாதாரண குடும்பம்
அந்தஸ்துல என்ன இருக்கு சீனு.. பிடிச்சிருக்காங்கறதுதான் முக்கியம்
கல்யாண பேச்சை எடுக்கறப்போ உங்களைத்தான் ரெகமண்டேஷனுக்கு கூப்பிடணும்னு இருக்கேன். நீங்கதான் மேம் எனக்கு ஹெல்ப் பண்ணனும்!
ஹேய்... நான் வந்து சொன்னா? ஒத்துப்பாங்களா?
இன்னைக்கு கோட் சூட் போட்ட எத்தனையோ பேரு நீங்க சொல்றதை தலையாட்டி கேட்டுக்கிடலையா... நல்ல பேரோட... ஒரு அந்தஸ்துல இருக்கற நீங்க சொன்னா கண்டிப்பா ஒத்துப்பாங்க. மேம்.. உங்களைத்தான் நம்பியிருக்கேன்.
காமினி, சோபாவில் அவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டாள். அவள் அவனருகில் நெருக்கமாக உட்கார்ந்தது அவனுக்கு கிக்காக இருந்தது. பிளைட்டில் கூட கொஞ்சம் இடைவெளி இருந்தது. இது அப்படியல்ல. இருவரின் தொடைகளும் உரசிக்கொண்டிருந்தன.
அவள் அவன் தலையைக் கோதிவிட்டாள். பொண்ணு யாருன்னு சொல்லு பொறுக்கி.... பேசி முடிச்சிடலாம்.
அவளையே நேரா உங்க முன்னாடி கொண்டுவந்து சீக்கிரமா நிப்பாட்டுறேன் சரியா?
ம்...
தேங்க்ஸ் மேம்
ஐயோ மேம் மேம்னு சொல்லி சாவடிக்காத
சீனு அவளைப் பார்த்தான். பின் மெதுவாகச் சொன்னான். வா போன்னு பேசினா... லிமிட் தாண்டிடுவேனோ.... கெட்ட பெயர் வாங்கிடுவேனோன்னு பயமா இருக்கு. அதான்... ஐ நீட் யுவர் ப்ரண்ட்ஷிப். ஐ நீட் யுவர் ஹெல்ப். ஆக்சுவலி... நான் உங்ககிட்ட நல்ல பேர் எடுக்கணும்னுதான் இப்போல்லாம் ஒழுங்கா வேலைக்கு வர்றேன். சொல்ற வேலைகளை ஒழுங்கா செய்றேன். ஏன்னா என் மேரேஜ்க்கு உங்க ஹெல்ப் வேணும் மேம்...
டேய்... நான் உனக்கு ஹெல்ப் பண்ணாம வேற யார்க்கு ஹெல்ப் பண்ணப் போறேன் சொல்லு?.