04-05-2020, 09:04 PM
ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ.... ஏண்டா எரும கொட்டுற?
ஆம்பளைங்க சமாச்சாரம். தள்ளி இருங்க... என்று சொல்லிக்கொண்டே ஜட்டியை கையில் எடுத்தான்.
கருமம். ஒன்னும் போடாமத்தான் வந்து கதவை திறந்தியா?
நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா.... துண்டுகூட இல்லாம..... என்று சொன்னவன், வேணாம் என்று தனக்குத்தானேமெதுவாக சொல்லிக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்துகொண்டான்.
காமினி அவன் கிண்டலாக பேச தயங்குவதை கவனித்தாள். அதுமட்டுமில்லாமல் வாங்க போங்க என்று பழையபடி மரியாதையாக பேசுவது அவளுக்கு அவன் ஏனோ டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவதுபோல் இருந்தது. பயல் இன்னைக்கு மீட்டிங்கில் என்னைப் பார்த்து பயந்திருப்பான்.
சில்லுனு ஏதாவது குடிக்கலாமா? என்று யோசித்துக்கொண்டே எழுந்து அங்கிருந்த மினி பிரிட்ஜை திறந்தாள். கண்களை விரித்தாள். கோக் பெப்சி மற்றும் பியர் பாட்டில்களுக்கு மத்தியில், ஒரு ஒயின் பாட்டில் அழகாக நின்றுகொண்டிருந்தது. அப்போது அவளது பின்னழகை ரசித்துக்கொண்டே பின்னால் வந்துநின்ற சீனு, இதெல்லாம் நான் வாங்கல. அவனுங்களே வச்சிருக்கானுங்க என்றான்.
ஹ்ம்... இந்த ரெட் ஒயின்... காலேஜ் படிக்கும்போது தோழிகளோட சாப்பிட்டது! - காமினி அந்த நாட்களை நினைத்து மகிழ்ந்தபடி சொன்னாள்.
அவன் அவளையே குறும்பாகப் பார்க்க... அவள் அவனை முறைத்தாள்.
இந்த ஒரு பாட்டில் போதுமா உங்களுக்கு?
ஏய்... நான் சும்மா... ஜஸ்ட் சொன்னேன்....
சீனு பதில் பேசாமல் ஹோட்டல் பாருக்கு போன் போட்டான். மூன்று ஒயின் பாட்டில் ஆர்டர் பண்ணினான். காமினி கையை பிசைந்துகொண்டு நின்றாள்.
டேய்.... எதுக்கு இவ்ளோ?
நாளைக்கு காலைல வேடிக்கைதானே பார்க்கப்போறோம். இன்னைக்கு ப்ரீயா பேசிட்டு இருந்துட்டு தூங்கலாம்
ஐயோ என்ன இவன் ஆசை காட்டுறான்!