சொன்ன கேக்கணும் அசோக்........
#13
யப்பா.. ராசா.. ஒரு கதைய காபி பேஸ்ட் பண்ணி போடறதுல ஒரு தப்பும் இல்ல. ஆனா அத என்னவோ நீங்களே சொந்தமா எழுதற மாதிரி எதுக்குப்பா இத்தனை பில்டப்பு. இதுல ஓசன வேற இழுத்துக்கறீங்க.. !!

கதை தப்போ சரியோ சொந்த முயற்சில எழுதினா உங்க திறமையாவது வளரும். இனொருவர் எழுதின கதைய பேர மாத்தி உறவ மாத்தி எழுதி நீங்க என்ன பெரிய அவார்டா வாங்கிட போறீங்க.. ??

இது ஸ்க்ரூவோட கதைனு பலநூறு வாசகர்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். அதை சொல்லிட்டு பதிவிடலாமே.. ?? படிக்கறவங்க எப்படியும் படிக்கத்தான் போறாங்க.. !!
[+] 7 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: சொன்ன கேக்கணும் அசோக்........ - by Niruthee - 04-05-2020, 07:37 PM



Users browsing this thread: 2 Guest(s)