04-05-2020, 01:15 AM
மறுநாள் காலை - 9.00 மணிக்கு காமினியும் சீனுவும் மோகன் முன் நின்றார்கள். சீனுவுக்கு பேச்சே வரவில்லை. பெரிய பிசினஸ்மேன். வருங்கால மாமனார். நான் இப்படி பே பேன்னு நிக்குறேன்
காமினி அவனை அவரிடம் அறிமுகம் செய்துவைக்க... அவர் கைகுலுக்கினார். அவள் சீனுவைப்பற்றி நல்லவிதமாகச் சொன்னாள்.
வெரிகுட். ராஜ் கூட ஒருதடவை சொல்லிட்டிருந்தான்... என்றார். சீனுவின் தோளில் தட்டி, Learn from Ms. Kamini as much as possible! என்று அட்வைஸ் பண்ணிவிட்டு, presentation கொடுக்க போனார். முடிந்ததும், முக்கியமானவர்களிடம் அவளை அறிமுகப்படுத்திவிட்டு, கிளம்பிப்போனார்.
அதன்பிறகு காமினி முழுக்க முழுக்க பிஸியாக இருந்தாள். பதவிகளில் உள்ள ஆண்களும் பெண்களுமாய்... எப்பொழுதும் அவளை சுற்றி கூட்டம் இருந்துகொண்டே இருந்தது. அவள் நளினமாக கையையும் தலையையும் அசைத்து அவர்களோடு ஸ்டைலாக பேசிக்கொண்டிருந்ததை சீனு ஓரமாக நின்று ரசித்துக்கொண்டிருந்தான்.
கிளம்பும்போதுதான் அவள் சீனுவைத் தேடினாள். இவன் ஒரு மூலையிலிருந்து கையை உயர்த்திக் காண்பிக்க, ஸ்டைலாக நடந்து அவனிடம் வந்தாள். அவள் ஒரு பட்டன் உள்ள பிளாக் blazer-ம் அதே கலரில் முட்டிவரையுள்ள ஆபிஸ் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். Blazer க்கு உள்ளே ஒயிட் ஷர்ட். முதல் பட்டனை திறந்துவிட்டிருந்தாள். செம அழகாக இருந்தாள்.
சீனு... இங்க என்ன பண்ணிட்டிருக்க...வா போகலாம்
இருவரும் அந்த ஹோட்டலில் பள பள தரையில் நடந்தார்கள். அவனுக்கு அவளோடு நடப்பதே பெருமையாக இருந்தது. அவன் அவளையே பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டு வர... பேசிக்கொண்டே வந்தவள் அவனைப்பார்த்து என்ன? என்று புருவத்தை உயர்த்திக் கேட்க... ஒன்றுமில்லை என்று தலையாட்டினான்.
லிப்ட்டுக்குள் நிற்கும்போது சொன்னாள். நாளைக்கு செகண்ட் ஹால்ப்ல நான் presentation கொடுக்கறேன். முடிஞ்சதும் கொஞ்சம் ஷாப்பிங்க் முடிச்சிட்டு கிளம்பிடலாம். ஓகேவா?
ம்.. என்றான். அவனுக்கு அவள் presentation கொடுக்கும் அழகை சீக்கிரம் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தது.
நாளைக்கு காலைல?
சப்ளையர்ஸ் இன்டெராக்சன்
காமினி டயர்டாக இருந்தாள். இருவருக்கும் எதிரெதிர் ரூம். சீனுவுக்கு பை சொல்லிவிட்டு உள்ளே நுழைந்ததும் பொத்தென்று பெட்டில் விழுந்தாள். விக்னேஷிடமும் அம்மாவிடமும் பேசிவிட்டு, குழந்தையையும் பார்த்து போனிலேயே கொஞ்சிவிட்டு, அப்படியே தூங்கிப்போனாள்.
அவள் எழுந்தபோது இரவு 7.30 ஆகியிருந்தது. சீனுவிடமிருந்து 7 மிஸ்டு கால்ஸ். குளித்துவிட்டு, தலைதுவட்டிக்கொண்டே அவனுக்கு போன் போட்டாள்.
மேம்.. என்னாச்சு நல்ல தூக்கமா
ஆமாடா டயர்டா இருந்தது
சரி வாங்க சாப்பிட்டுட்டு வரலாம்
அவள் தொப்புளுக்கு கீழே புடவை கட்டி கிளம்பி சீனுவின் ரூமுக்குப் போனாள். கதவைத் தட்டினாள். அப்போதுதான் குளித்து முடித்து வெறும் துண்டோடு நின்றுகொண்டிருந்த சீனு, ரூம் செர்வீஸாய் இருக்கும் என்று நினைத்து கதவைத் திறக்க... இன்ப அதிர்ச்சியில் வாய்பிளந்தான். வாவ்... மகாலட்சுமியே என் ரூமை தேடி வந்தமாதிரி இருக்கு என்று அவன் சந்தோசத்தோடு சொல்ல... அவள் கூலாக உள்ளே நுழைந்தாள். உரிமையாக அவன் பெட்டில் உட்கார்ந்தாள்.
நீ கிளம்பாமத்தான் எனக்கு போன் பண்ணியா? - அவனது வெற்று மார்பையும் உடல்கட்டையும் கண்ணால் அளந்துகொண்டே கேட்டாள்.
இதோ அஞ்சே நிமிஷம் என்று சூட்கேஸை திறந்து டீ ஷர்ட்டையும் நைட் பேண்ட்டையும் எடுத்தவன், இதையெல்லாம் போடுறதுக்கு முன்னாடி முக்கியமான ஒன்னை போடணுமே என்று தேட.. தேட.... ஒன்றும் அகப்படவில்லை.
என்ன தேடுற?
காமினி அவன் சூட்கேசுக்குள் கிட்டத்தட்ட தலையை விட்டுக்கொண்டு கேட்டாள். அவன் அவள் தலையில் கொட்டினான்.
ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ.... ஏண்டா எரும கொட்டுற?
ஆம்பளைங்க சமாச்சாரம். தள்ளி இருங்க... என்று சொல்லிக்கொண்டே ஜட்டியை கையில் எடுத்தான்.