04-05-2020, 01:08 AM
ஹைய்ய்ய்யோ....... என்ன அழகுடா சாமீ....!! - சீனு சிலாகித்துக்கொண்டு கண்களை மூட, காமினி அவன் தொடையில் கிள்ளினாள்.
ஆஆஆஆ...... - அவன் சத்தமில்லாமல் கத்தினான்
ரொம்ப ஸீன் போடாத - அவள் உதட்டை செக்சியாக அசைத்துச் சொன்னாள்.
நான் ஸீன் போடுறனா..? உங்களுக்கு கிள்ளினா தெரியும்! என்று செல்லமாக இவன் அவள் இடுப்பைப் பிடித்துக் கிள்ள... அவள் துள்ளிக்கொண்டு அவன் கையில் அடித்தாள்.
ச்சே.. புடவைல இருந்திருந்தா நல்லா பிடிச்சி கிள்ளியிருந்திருக்கலாம். தப்பிச்சிட்டீங்க
காமினி அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு, விண்டோ பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டாள். அவள் மனதுக்கு இதமாயிருந்தது. சுகமாயிருந்தது. அவனோடு இன்னும் விளையாட ஆசையாயிருந்தது. அவனுக்கு தான் மேம் என்கிற வித்தியாசம்... அவளை தடுத்தது. அவன் சொன்ன மாதிரி... வா போ ன்னு பேச சொல்லியிருக்கலாமோ?
சீனுவுக்கு அவளது சிணுங்கலும் பாவனைகளும் நினைக்க நினைக்க சுகமாக இருந்தது. கூந்தல் தவழும் அவளது மார்பு குன்றையும் அவள் முகத்தையும் ஆசைதீர பார்த்து ரசித்துவிட்டு, சொன்னான்.
எனக்கு நாலெட்ஜ் கிடையாது. இருந்தாலும் மீட்டிங்குக்கு என்ன கூட்டிட்டு வந்ததுக்கு தேங்க்ஸ் மேம்
ஆபிஸ்க்கு வெளில மேம் வேணாம்.
புரியல
மேம் சொல்ல வேணாம். காமினின்னே சொல்லு
சீனு, முன்னால் கிடந்த அவள் முடியை கொத்தாகப் பிடித்து தன்பக்கம் இழுத்தான். இதைத்தானே அன்னைக்கு சொன்னேன். முடியவே முடியாதுன்னீங்க?
அவன் தோளில் வந்து விழுந்த காமினி அவனது உள்தொடையில்... இந்த முறை பலமாக கிள்ளினாள்.
ஆஆ என்று முனகிக்கொண்டே அவள் முடியை விட்டான். காமினி சிரித்தாள். முடியை பின்னால் போட்டாள்.
நான் கிள்ளுனா தாங்க மாட்டீங்க. பொழச்சு போங்க
ஏய்... நீ மறுபடியும்....
ஸாரி ஸாரி... நான் கிள்ளுனா தாங்க மாட்ட. பொழச்சு போ
அவள் தன் முகத்தில் காட்டிய வெட்கத்தை... அவன் ரசித்தான்.