03-05-2020, 10:47 PM
நண்பா கதையை தெளிவாக எழுதுங்க. முதலில் அக்கா மாமானு சொன்னீங்க அப்புறம் அண்ணன் அன்னினு சொல்றீங்க இதுல நாங்க எதை எடுத்து கொள்வது.அப்புறம் கதையின் நாயகன் பெயர் இன்னும் சொல்லவில்லை. அதேபோல் மத்த கதா பாத்திரம்களின் வயசு மற்ற விவரங்கள் சொல்லவில்லை.