03-05-2020, 09:24 PM
அந்த கதை மொத்தம் எத்தனை பாகங்கள் ? என்னிடம் ஒரு zip file லில் 13 பாகங்கள் இருக்கின்றன, ஆனால் password போட்டு லாக் செய்யபட்டுள்ளது. கதை மொத்தமாய் 13 பாகங்கள் தான் என்றால் அதனை decrypt செய்ய முயற்சி செய்யலாம். அரைகுறையாய் இருந்தால் விட்டு விடலாம் ..