03-05-2020, 06:00 PM
(This post was last modified: 04-05-2020, 08:43 PM by kumra122. Edited 6 times in total. Edited 6 times in total.)
உள்ளம் எளிதாக.....
உணர்வும் மெலிதாக....
காதிலே குயிலோசை....
நெஞ்சிலே மெல்லிய இசை....
கணத்த நெஞ்சமும்....
சற்று இளதாகி போனதே.....
கசந்த உள்ளமும்....
சிறிது இனிப்பாக ஆனதே....
உரையாடிய நேரத்தில்....
மனக்கதவு திறந்ததே....
எனை கேட்கவும் ஓர்
இதயம் உண்டென்று.....
இமை இரண்டும்....
கண் மூடியதே.....
நன்றி ocean நண்பா.....
-ஜானு ப்ரியன்.......
உங்களுக்கு telegram il ஒரு hi சொல்லி அனுப்பி இருக்கிறேன் நண்பரே...ஏற்கவும்.....
உணர்வும் மெலிதாக....
காதிலே குயிலோசை....
நெஞ்சிலே மெல்லிய இசை....
கணத்த நெஞ்சமும்....
சற்று இளதாகி போனதே.....
கசந்த உள்ளமும்....
சிறிது இனிப்பாக ஆனதே....
உரையாடிய நேரத்தில்....
மனக்கதவு திறந்ததே....
எனை கேட்கவும் ஓர்
இதயம் உண்டென்று.....
இமை இரண்டும்....
கண் மூடியதே.....
நன்றி ocean நண்பா.....
-ஜானு ப்ரியன்.......
உங்களுக்கு telegram il ஒரு hi சொல்லி அனுப்பி இருக்கிறேன் நண்பரே...ஏற்கவும்.....