03-05-2020, 01:37 PM
சென்ற வார பதிவிலேயே முடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.... மிகவும் கஷ்டமாக உள்ளது...
வாழ்த்துக்கள் Ocean... உங்கள் பயணம் இத்துடன் முடியபோவதில்லை... அடுத்த கதையில் சந்திப்போம்..
ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் உங்கள் பயணத்தை தொடர்வீர்....
என்றும் நட்புடன்
கடல் மீன்கள்