03-05-2020, 09:35 AM
அடுத்த நாள் அவளே சீனுவை இண்டர்காமில் கூப்பிட்டாள். அவன் ஓடிவந்து அவள் முன் நின்றான்.
நாம ஒரு பிசினஸ் மீட்டிங் விஷயமா ஹைதராபாத் போறோம்
மேம்... எ... என்ன சொல்றீங்க. நானா? உங்க கூடவா? - சீனு வானத்தில் மிதந்தான். ஆஹா இவளுக்கு எவ்வளவு பெரிய மனசு! வாவ்... மை லக்!
ஒழுங்கா இருப்பியா?
இருப்பேன் மேம்
ஓகே. டீட்டெயில்ஸ் அனுப்பறேன். அன்னைக்கு ஏதோ... வரைஞ்சிட்டிருக்கேன்னு சொன்ன? ஒன்னும் காட்டல?
சீனுவுக்கு பக்கென்று ஆனது. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு!!! இப்போ தேவையில்லாம அதை காட்டி, நான் ஓவரா போறேன்னு அவள் மனது மாறிவிட்டால்?
இ... இல்ல மேம்... அது...
அடச்சீ... கொடு
அவள் அதட்டலாகக் கேட்க, அவன் வேகமாக எடுத்து நீட்டினான். கையைப் பிசைந்துகொண்டு நின்றான்.
காமினி கால்மேல் கால் போட்டுக்கொண்டு பேப்பரை விரித்து பார்த்தாள். அவன் சொன்னது போலவே... அவளை லோ ஹிப்பில் வரைந்திருந்தான். அவளது தொப்புள் குழியை சரியான வடிவத்தில், தத்ரூபமாக வரைந்திருந்தான். தொப்புளுக்கு மேலே ஒரு புள்ளி (ஹோல்) வைத்து, அதை பாகம் குறித்து, கேள்விக்குறி போட்டிருந்தான்.
காமினி அவனை முறைத்தாள்.
அவன் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டு நின்றான்.
அவள் அதை அப்படியே கசக்கி குப்பைத் தொட்டியில் போட... அவன் பதறினான்.
அய்யோ மேம்... ஒரு நைட்டு புல்லா உட்கார்ந்து வரைஞ்சேன். இப்படி குப்பைல போட்டுட்டீங்களே....
அப்புறம்? அதை பிரேம் போட்டு வச்சிக்கச் சொல்றியா?
அதுல ஒரு க்வஸ்டின் மார்க் போட்டிருந்தேனே...... அது என்னன்னு எப்போதான் சொல்வீங்க?
டேய்... ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத
தெரியாமத்தான கேட்குறேன் இப்படி பண்றீங்களே
யாரு.. உனக்குத் தெரியாதா? மூஞ்சியைப் பாரு
சரி... ஷேப்லாம் கரெக்ட்டா வரைஞ்சிருக்கேனா?
என்கிட்ட அடி வாங்குறதுக்குள்ள ஓடிப்போயிடு - காமினி குறும்பாகச் சொன்னாள்.
போறேன். ஆனா ஒருநாள் உங்க வாயாலயே நீங்க சொல்லத்தான் போறீங்க....
அவன் கிண்டலாக சொல்லிக்கொண்டே போய்விட... காமினி சில நிமிடங்கள் மனம் நிறைவாக வெட்கப்பட்டுவிட்டு, கசங்கிக் கிடந்த பேப்பரை எடுத்து விரித்துப் பார்த்தாள். இவனுக்கு தொப்புள் காட்டியதில் தப்பே இல்லை என்னமா ரசிச்சிருக்கான்!... என்று உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே பேனாவால் கண்ணத்தில் தட்டினாள்.