03-05-2020, 09:34 AM
மறுநாள் -
ஆபிஸ்க்கு மோகன் வந்திருந்தார். எங்கும் பின் ட்ராப் சைலன்ஸாக இருந்தது. வந்தனா அவர் சைனா செல்வதற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்தாள். காமினி பம்பரமாக இயங்கிக்கொண்டிருந்தாள்.
அவளுக்கும் ராஜ்க்கும் கனெக்சன் இருப்பது தெரிந்திருந்தாலும், அவளது திறமையை அவர் மதித்தார். தன்னுடைய கம்பெனிக்கு அவள் தேவை என்பதை உணர்ந்திருந்தார். காமினியை மரியாதையாக நடத்தினார்.
ஹைதராபாத்ல ஒரு 2 டேஸ் மீட்டிங் அன்ட் கான்பரன்ஸ் இருக்கு. முதல்நாள் முக்கியமான நாள். அதுல நான் கலந்துக்கிட்டு அன்னைக்கு நைட்டே ஒரு டீலரோட சைனா போறேன். அடுத்த நாள் மதியம் presentation கொடுக்கறதுக்கு நீங்க அல்லது ராஜ் இருக்கணும். உங்களால ஹேண்டில் பண்ண முடியுமா அல்லது அவனை வரச்சொல்லவா?
ஐ கேன் ஹேண்டில் ஸார்
யு ஆர் அமேஸிங்க் டியர். ஐ ஆம் ப்ரவ்ட் ஆப் யு. சப்போர்ட்டுக்கு வேணும்னா தனபால் அல்லது யாரையாவது கூப்பிட்டுக்கோங்க. டீட்டெயில்ஸ் ஈமெயில் பண்றேன். bye.
அவர், அவளை தட்டிக்கொடுத்து, புகழ்ந்துவிட்டு போய்விட்டார். காமினி மறுபடியும் வேலையில் ஆழ்ந்தாள்.
சீனு, பாக்கெட்டிலிருந்த டிராயிங்கை தடவிப்பார்த்துக்கொண்டே அவள் ரூமுக்குள் வந்து நின்றான். அவள் யாரோ ஒரு சப்ளையரை போனில் வெறிகொண்டு திட்டிக்கொண்டிருந்தாள். இப்போ மாட்டினால் கழுத்தை நெரித்தே கொன்றுவிடுவாள் என்று ஓடியே போய்விட்டான்.
அந்த நாள் அப்படியே கழிந்தது