02-05-2020, 05:21 PM
(This post was last modified: 02-05-2020, 05:43 PM by kumra122. Edited 2 times in total. Edited 2 times in total.)
மனது வலிக்கிறது.....
இதயம் கனக்கிறது....
இதற்கு பயந்துதானே....
உங்கள் கதையின் முதல் பதியை கண்டதும்....
நெஞ்சம் ஓடி ஒளிந்தது.....
அதையும் மீறி படித்தது....
இன்று குற்றமானது.....
சுக்குநூறாக உடைந்த நெஞ்சை....
நேற்றிலிருந்து தைக்க முயல்கிறேன்....
கண்ணீர் அலை மோதிவர....
இப்போது வரை அது முடியலையே....
இதை வெறும் கதையாக பார்க்கலையே....
மோக வீணை மீட்டிவர....
சோக ராகம் பாடிவர....
நேற்றைய இரவும் கூட.....
எனக்கு பகலாகி போனதே....
இமை இரண்டும் மூடாமல்...
இன்று என் எதிரி ஆனதே....
நெஞ்சுக்குள்ளே போர் மூள...
சோகம் வந்து எனை ஆள....
யாரிடமும் சொல்லாமல்.....
என்ன செய்வதென்றும் தெரியாமல்....
இன்னும் பித்து பிடித்து கிடக்கிறேன்....
நண்பனே...நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்......
.....................................................
இது பொய் புனையும் கவிதையல்ல....
இது உண்மை உணர்த்தும் உங்கள் ரசிகனின் சோக மடல்.....
-ஜானு ப்ரியன்......
நண்பா....நான் உங்களுக்கு 27 ஆம் தேதி முதல் உங்களுக்கு PM il அனுப்பிய பதிவுகள் எல்லாம் unread ஆகவே உள்ளது....நேரம் இருக்கும் போது பாருங்கள்.....
இதயம் கனக்கிறது....
இதற்கு பயந்துதானே....
உங்கள் கதையின் முதல் பதியை கண்டதும்....
நெஞ்சம் ஓடி ஒளிந்தது.....
அதையும் மீறி படித்தது....
இன்று குற்றமானது.....
சுக்குநூறாக உடைந்த நெஞ்சை....
நேற்றிலிருந்து தைக்க முயல்கிறேன்....
கண்ணீர் அலை மோதிவர....
இப்போது வரை அது முடியலையே....
இதை வெறும் கதையாக பார்க்கலையே....
மோக வீணை மீட்டிவர....
சோக ராகம் பாடிவர....
நேற்றைய இரவும் கூட.....
எனக்கு பகலாகி போனதே....
இமை இரண்டும் மூடாமல்...
இன்று என் எதிரி ஆனதே....
நெஞ்சுக்குள்ளே போர் மூள...
சோகம் வந்து எனை ஆள....
யாரிடமும் சொல்லாமல்.....
என்ன செய்வதென்றும் தெரியாமல்....
இன்னும் பித்து பிடித்து கிடக்கிறேன்....
நண்பனே...நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்......
.....................................................
இது பொய் புனையும் கவிதையல்ல....
இது உண்மை உணர்த்தும் உங்கள் ரசிகனின் சோக மடல்.....
-ஜானு ப்ரியன்......
நண்பா....நான் உங்களுக்கு 27 ஆம் தேதி முதல் உங்களுக்கு PM il அனுப்பிய பதிவுகள் எல்லாம் unread ஆகவே உள்ளது....நேரம் இருக்கும் போது பாருங்கள்.....