01-05-2020, 08:31 PM
மறுநாள் - ஆபிஸில் -
மேனேஜர்களுக்கான மீட்டிங்கில்... பெண்டிங்க் இருக்கும் முக்கியமான வேலைகள் பற்றி காமினி அனைவருக்கும் க்ளாஸ் எடுத்துக்கண்டிருந்தாள். சீனுவுக்கு இது முதல் மீட்டிங்க். தனபாலுக்கு அருகில்... பெருமையோடு உட்கார்ந்திருந்தான். சைட்டில் இதுபோல் சேப்டி மீட்டிங்க் நடக்கும். ஆனால் இங்கே... காமினியோடு கலர்புல் மீட்டிங்க். ஆஹா
காமினி சின்ஸியராக அவர்களுக்கு கம்பெனி ஸ்டேட்டஸை எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிக்கொண்டிருந்தாள். இவனோ அவள் உதடுகள் விரித்து சரளமாக ஆங்கிலத்தை நுனி நாக்கில் பேசும் அழகை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில்... அவளது மூக்கு, கூந்தல், காது, தொங்கட்டம் என்று ஒவ்வொன்றாக ரசிக்க ஆரம்பித்தான். காமினி சில்வர் கலர் சிறிய ஸ்டோன்ஸ் பதித்த பார்டருடன் கூடிய அரக்கு கலர் புடவையில் இருந்தாள். அதே கலர் முக்கால் கை ப்ளவுஸ். புடவை முழுக்க கண்ணை உறுத்தாத அளவுக்கு அந்த ஸ்டோன்ஸ் ஆங்காங்கே விரவியிருந்தது. இடது கையில் அதே கலரில் கல் வைத்த வளையல்கள். கம்மல் கூட... அதுக்கேத்த மாதிரி மாத்தியிருந்தாள். தங்கம் இல்லாத தொங்கட்டம் இவ்வளவு அழகாக இருக்குமா என்று தோன்றியது அவனுக்கு. வலது கை மோதிர விரலில் நேற்று பார்த்த மோதிரம் மாறியிருந்தது. அதுவும் வைரக்கல் பதித்த பூ போல மின்னியது. கழுத்தில் சின்னஞ்சிறிய கல் பதித்த செயின். அந்தப் புடவை அவளது ஸ்கின் கலருக்கு எடுப்பாக, செம அழகாக இருந்தது.
சீனுவுக்கு அவளை அங்கேயே வரையவேண்டும் என்ற ஆசை வந்தது. ஆஹா அழகோ அழகு.
காமினி தொடர்ந்து அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டும் விவரித்துக்கொண்டும் இருக்க... அந்த நிலையில் கால்வாசி தெரிந்தாலும் அவளது இடுப்பு படு கவர்ச்சியாக இருந்தது. சீனு அவளது இடுப்பை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். ஹ்ம்....நான் அதிர்ஷ்டக்காரன்தான். இந்தப் புடவைக்குள் அவள் மறைத்து வைத்திருக்கும் அழகு தொப்புளை பார்த்துவிட்டேன். அந்த அழகு தொப்புளில் ஸ்லட்டியாக அவள் செய்திருக்கும் வேலையையும் பார்த்துவிட்டேன்.
மீட்டிங்க் முடிந்து அவள்பாட்டுக்குப் போய்விட.... சீனு அவளை நினைத்துக்கொண்டே உற்சாகமாக வேலை பார்த்தான். ஆஹா இந்த மாதிரி சூப்பர்ஹாட் பாஸ் யாருக்கு கிடைப்பார்கள்? எனக்கு கிடைத்திருக்கிறாள். அப்போ நான் எப்படியெல்லாம் வேலை செய்து அவளை இம்ப்ரெஸ் பண்ணவேண்டும்! அவனுக்கு தன்னையறியாமலே வேகம் வந்தது
ஈவ்னிங்க்... கிளம்புவதற்கு முன்னால், அவளிடம் கையெழுத்து வாங்கவேண்டிய எல்லா பேப்பர்களையும், சில சிவில் ட்ராயிங்குகளையும் எடுத்துக்கொண்டு அவளிடம் போனான்.
ஹாய் மேம்
ஹாய் சீனு ஹவ் இஸ் வர்க்
நல்லா போகுது மேம். பார் யுவர் சிக்னேச்சர்.... என்று சில ரிக்வெஸ்ட்களை அவள் டேபிளில் மெதுவாக வைத்தான். காமினி அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். பரவால்லையே... இதையெல்லாம் ஸ்பீடா இன்னைக்கே முடிச்சிட்டானே!
கையெழுத்து போடும்போது... அவன் தன்னையே ஊடுருவிப் பார்ப்பதுபோல் தோன்ற.... டக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் டக்கென்று பார்வையை மாற்றினான். அவள் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே மீதி கையெழுத்தை போட்டு முடித்தாள். இவன் வந்தாலே மனசுக்கு லேசாகிடுது.
பேப்பர் பஞ்ச்களை வாங்கிக்கொண்டு போய்விட்டான். அவளுக்கு சப்பென்று இருந்தது. ஆனால் அடுத்த நிமிடம்... வேலையில் பரபரப்பானாள். ஆபிஸ் டைம் முடிந்து அரைமணி நேரம் கழித்து.. ஒருவழியாக வீட்டுக்கு கிளம்பும்போது பார்க்கிங்கில் அவன் காத்திருந்தான். அவளது காருக்கு அருகில் பைக்கை நிப்பாட்டி அதில் சாய்ந்திருந்தான்.
காமினியின் உதட்டில் மென் சிரிப்பு வந்தது.
கிளம்பலையா?
அடுத்து இந்த மாதிரி ஒரு அட்டையர்ல எப்போ வருவீங்களோ. அதான் ஆசைதீர பார்த்து ரசிச்சிட்டுப் போலாம்னு நின்னுட்டிருக்கேன்.
உன்ன சைட்டடிக்குறதுக்காக நின்னுட்டிருக்கேன்னு என்கிட்டயே சொல்றான்! காமினிக்கு காலேஜ் ஞாபகங்கள் வந்தன.
பாத்துட்டியா? நான் போகலாமா?
சமந்தா மாதிரி பேசுறீங்க
ஆரம்பிச்சிட்டியா??
அவள் க்யூட்டாக தலையை அசைத்துக் கேட்டுக்கொண்டே காருக்குள் உட்கார்ந்தாள். விர்ரென்று போய்விட்டாள்.
ஏய்..... - சீனு அவளைக் கூப்பிடுவதுபோல் கையை நீட்டிக்கொண்டு, அவள் போவதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு நின்றான். திமிர் பிடிச்சவ நான் இவ்வளவு நேரம் காத்திருக்கேன்னு தெரிஞ்சும் எப்படி போறா பாரு. ஒரு bye கூட சொல்லல. கிராதாகி
அவளுக்கு போன் போட்டான்.
என்னடா?
போங்க மேம் நான் உங்களுக்காக காத்திட்டிருந்தேன். நீங்கபாட்டுக்கு போயிட்டீங்களே
அங்க தமிழ் எனக்காக காத்திட்டிருப்பா. என்ன விஷயம் சொல்லு
இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொல்றதுக்குத்தான் காலைலேர்ந்து தவியா தவிக்குறேன்
சொல்லிட்டேல்ல போனை வை
ஏய்....
அவள் கட் பண்ணியிருந்தாள். காலை தரையில் உதைத்துவிட்டு, சீனு கிளம்பினான்.
வீட்டுக்குப் போனதும், தனது ஏக்கத்தையெல்லாம்... படமாக வரைந்தான். ஐயோ பெண்கள் விஷயத்தில் நான் ஏன் இவ்வளவு வீக்காக இருக்கிறேன்? நிஷா இப்படித்தான் மனதுக்குள் பேயாட்டம் ஆடினாள். அடுத்து காயத்ரி... வீணா... இப்போது இவள். ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு அழகா இருந்தா நான் என்ன பண்ணுவேன்? இறைவா ஏன் இந்தப் பொண்ணுங்க ஒவ்வொருத்திகிட்டயும் ஒவ்வொரு ஸ்பெஷல்?. ஏன் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு விதத்துல க்யூட்?.
காமினியை வரைந்து முடித்த பிறகுதான் அவள் அவன் மனதைவிட்டுப் போனாள். அப்பாடா என்று படுக்கையில் விழுந்தான்.