01-05-2020, 08:29 PM
ச்சே... என்கிட்ட வேலை பாக்குறவன்.. நான் தொப்புள்ள பியர்ஸிங் பண்ணி வச்சிருக்கேன்கிறதை தெரிஞ்சிக்கிட்டானே.... ஆபிஸ்ல போய் எல்லார்கிட்டயும் சொன்னான்னா என்ன பண்றது? எல்லாம் இந்த விக்னேஷால வந்தது.
காமினி கசங்கிய முகத்தோடு... புடவையை கொசுவத்தோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு... வெளியே வந்தாள்.
சீனு அவள் முகத்திலிருந்த வெட்கத்தை ரசித்தான்.
சிறிது நேரத்தில் அவள் சாப்பாடு பரிமாற... சீனுவுக்கு பெருமையாய் இருந்தது. எட்டாத நிலவாக இருந்தவள்... இன்று பக்கத்தில் நின்று எனக்கு பரிமாறுகிறாள்! கல்யாணத்திற்கு ராஜ்ஜை சம்மதிக்கச் சொல்லி இவளிடம் கெஞ்சிப்பார்க்கவேண்டும்.
பரிமாறும்போது அவளது கைகளை ரசித்தான். இடுப்பை ஆவலோடு பார்த்தான். ஆனால் அவள் முழுவதுமாக மூடியிருந்தாள். அடிப்பாவி... நான் பார்ப்பேன்னு தெரிஞ்சிதான் மூடி வச்சிருக்கா! ஏமாற்றத்தோடு அவளை பார்த்தவனுக்கு அவ்வப்போது அவளது அக்குள் தரிசனம் கிடைக்க... சாப்பாடு ருசிக்க அதுவே போதுமானதாயிருந்தது.
கூச்சப்படாம சாப்பிடு சீனு... என்றான் விக்னேஷ்
நோ ப்ராப்லம் ஸார். இவ்ளோ டேஸ்ட்டான சாப்பாடை கண்டிப்பா நல்லா சாப்பிட்டுட்டுதான் போவேன். மேம்... ஏன் நிக்குறீங்க. நீங்களும் உட்காருங்க. எல்லாரும் சாப்பிடலாம்.
ஹேய் பரவாயில்ல நீங்க சாப்பிடுங்க. நான் அப்புறமா சாப்பிட்டுக்கறேன்.
அவ டயட்ல இருக்கா. தொப்பை விழுந்துடும்னு பயப்படுறா.
சீனு உடனே அவளது அடிவயிற்றில் பார்வையைப் பதித்து, மேம்க்கு தொப்பைலாம் இல்லையே... சிக்குன்னுதானே இருக்காங்க... என்க, காமினி விக்னேஷை முறைத்தாள். பேசாம சாப்பிடுங்க என்று கண்களால் மிரட்டினாள். சீனு இதைக் கவனித்து மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.
சாப்பிட்டு முடித்ததும் சீனு கிளம்ப, வாசலில்.... காமினி அவனிடம் பட்டும் படாமலும் சொன்னாள். சீனு... நாளைக்கு ஆபிஸ்ல... நீ இங்க வந்தது, நடந்ததைப் பத்திலாம் யார்கிட்டயும் சொல்லிட்டிருக்காதே.
ஸ்யூர். நான் இங்க வந்து உங்க கையால சாப்பிட்டேன்னு யாருக்கும் சொல்லமாட்டேன் மேம்.
என்ன இவன் நான் ஏதோ இவனுக்கு ஊட்டிவிட்ட மாதிரி சொல்றான்?
முக்கியமா.... - காமினி சொல்வதற்குத் தயங்கினாள்.
சொல்லுங்க மேம்
கிச்சன்ல நீ பார்த்ததை யார்கிட்டயும் உளறிட்டிருக்காதே
நான் என்ன பார்த்தேன்?
காமினி அவன் சட்டை காலரைப் பிடித்துத் திருகினாள். ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதே. சீட்டு கிழிஞ்சிடும்.
ஓ.. உங்க தொப்புள்ள அடிபட்டதை சொல்றீங்களா?
ஷபா... எல்லாத்தையுமேதான். நீ இங்க வரவே இல்ல. ஓகே?
ஓகே. ஆனா அங்க ஏன் ஹோல் போட்டு ச்சிருக்கீங்கன்னு சொல்லிடுங்க மேம். எனக்கு தலையே வலிக்குது
இங்க உள்ள வாயேன்
படிக்கட்டு பக்கத்தில்... வாசல் நிலைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த சீனு ஆவலோடு உள்ளே வந்தான். காமினி வலிக்குறமாதிரி நங்கென்று அவன் தலையில் கொட்டினாள்.
ஆஆஆ....
தன் ஆள்காட்டி விரலை... ஷ்.... என்பதுபோல் தன் உதடுகளின் குறுக்காக வைத்தாள். சீனு கத்தியதை நிறுத்திவிட்டு.... வாயை மூடிக்கொண்டு நின்றான்.
போ. ஆபிஸ்லயும் இதே மாதிரி இருக்கணும்
தலையை ஆட்டிவிட்டு, அவள் கொட்டிய இடத்தை தடவிவிட்டுக்கொண்டே சீனு திரும்பி நடக்க... காமினி உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவன் பைக்கை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு போவதை பார்த்துக்கொண்டு நின்றாள்.
ச்சே... ஆபிஸ்ல எல்லாரும் ஒரு கிளிம்ப்ஸ் கிடைக்காதான்னு தவம் கிடக்குராணுங்க. இவன்... வீட்டுக்கு வந்து நல்லா ரசிச்சி தொட்டுப் பாத்துட்டுப் போயிட்டிருக்கான்!