01-05-2020, 07:59 PM
ocean2.0 bro நான் last டிசம்பர் மாதம் தான் இந்த தளத்திற்கு வந்தே அப்போ தான் உங்க அம்மாவின் அடிவயிறு கதை full back up இங்க கிடைச்சது 15 விடாம படிச்சி முடிச்சேன் உண்மையிலே உங்க screen play தத்ருபம இருந்தது அன்ரிலிருந்து உங்களுடைய பெரிய fan ஆ மாரிட்டேன். அப்புறம் தான் இந்த கதை (சொன்னா கேக்கனும் சின்னா) படிக்க வாய்ப்பு கிடைச்சது ஆனால் உங்க கதைய முழுவதுமா படிச்சா மட்டும் தான் அதோட முழு பரிமணத்தையும் ருசிக்கமுடியும். அதனால கதைய படிக்குறது நிப்பாட்டிட்டு Back up பன்ன ஆரம்பிச்சேன். Chance யே இல்ல ப்ரோ உங்கள மாதிரி story narrate பன்ன. இப்போ நீங்க Story a முடிச்சிட்டிங்க நானும் Back up பன்னி முடிச்சிட்டேன். 42 MB இருக்கு ப்ரோ நாளைக்கு அதோட link அனுப்புரேன். இன்னும் PDF பன்னவேண்டி மட்டும் தான் பாக்கி. அதையும் கூடிய விரைவில் பன்னி முடிச்சிரலாம். Thank you So much for making such Master work. Legend of this forum