30-04-2020, 11:03 PM
(This post was last modified: 30-04-2020, 11:04 PM by Gunman19000. Edited 1 time in total. Edited 1 time in total.)
மறுநாள் காலையில் லேட்டா எந்திரிச்சேன். லேசானத் தலைவலி.. எனக்கு ட்ரின்க்ஸ் ஒத்துக்காது. கவி எனக்கு முன்னமே எழுந்து தலை குளிச்சிட்டு மல்லிகை பூ வச்சு குடும்ப குத்து விளக்காட்டம் அம்சமா இருந்தாள். சமையல் செஞ்சிட்டிருந்த.. அவளின் நயிட்டி வேட்டி போல் தூக்கி அவளின் முட்டிக்கு கீழ் பகுதி தெரிய வேலை செய்திட்டிருந்தாள். நேற்று இரவு நடந்தது அரை குறையாய் நினைவிருந்தது. கவியிடம் ஒரு டீ கேட்டேன்.. அவள் கொண்டு வந்து தரும் பொழுது அய்யாவுக்கு நேத்து குடிச்சிட்டு இன்னைக்கு தலைவலியா என்று சற்று கோபமா கேட்டது போல் இருந்தது. நான் அசட்டு சிரிப்பு சிரித்து கொண்டே டீ யை வாங்கி குடித்தேன்.கவி பையன ஸ்கூல் ரெடி செய்து வேன் வரும் நேரமாகி விட்டதால் கீழே அழைத்து சென்றாள். நான் பால்கனியிலிருந்து பார்த்தேன். வேனில் வரும் டிரைவர், அசிஸ்டன்ட் இருவரும் கவிதாவிடம் பேசினார்கள். கவிதா சிரித்துக் கொண்டே அப்புறம் பாக்கலாம் என்று சொன்னது மட்டும் கேட்டது.