30-04-2020, 12:25 PM
இந்தக் கதையைத் தொடர்வதே எளிமையாக இருக்கும். தேவைப்பட்டால் புதிய பாத்திரங்களை சேர்த்துக்கொள்வது சுலபம். வானமே எல்லை. கற்பனைக்குதிரையைத் தட்டி எத்தனையோ காட்சிகளை உருவாக்க ஏதுவாகும்.
புதிய கதையானால் கருவோடு கதாபாத்திரங்கள் பெயர்கள் அமைப்பதில் காலவிரையம் ஆகும்.
நாங்க எதையும் படிக்கச் சித்தமாக இருக்கிறோம்.
புதிய கதையானால் கருவோடு கதாபாத்திரங்கள் பெயர்கள் அமைப்பதில் காலவிரையம் ஆகும்.
நாங்க எதையும் படிக்கச் சித்தமாக இருக்கிறோம்.