29-04-2020, 09:45 PM
இந்த அண்ணன் தங்கை கதையின் முடிவைப் பற்றி நண்பர்கள் இரு வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.
ஒரு தரப்பினர் இந்த கதையை தொடர விரும்புகிறார்கள்.
இன்னொரு தரப்பினரோ கதையை முடித்து வைத்ததை பாராட்டுகிறார்கள்.
எனவே எனக்கே குழப்பமாக உள்ளது.
இந்த கதையை தொடர்வதா?
இல்லை வேறு கதை எழுதுவதா?
ஒரு தரப்பினர் இந்த கதையை தொடர விரும்புகிறார்கள்.
இன்னொரு தரப்பினரோ கதையை முடித்து வைத்ததை பாராட்டுகிறார்கள்.
எனவே எனக்கே குழப்பமாக உள்ளது.
இந்த கதையை தொடர்வதா?
இல்லை வேறு கதை எழுதுவதா?