மாலதி டீச்சர் by JNS
#28
மாலதி வீட்டிலிருந்து கிளம்பிய நான் சில வேலைகளாய் வெளியில் அலைந்து விட்டு வீட்டுக்குச் சென்றேன். சாப்பிட்டுவிட்டு அசதியில் 11 மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன். இரண்டு மணி வாக்கில் எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்து படுத்தேன். மொபைலை எடுத்துப் பார்த்தேன். மாலதியிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. எனக்கு ஆச்சரியமாயிருந்தது. நள்ளிரவில் நான்தான் அவளுக்கு முதலில் மெசேஜ் அனுப்புவேன். இன்று அவளே பனிரண்டு மணிக்கு மேல் மெசேஜ் அனுப்பியிருந்தாள். நான்தான் தூக்கத்தில் பார்க்காமல் விட்டுவிட்டேன். அவள் அனுப்பியது: ‘தூங்கிட்டியா சிவா.’
எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளாகவே நடு ராத்திரியில் எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறாளே என்று. ஆனால் ரிப்ளை பண்ணலாமா என்று குழப்பமாயிருந்தது. இரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. தூங்கியிருப்பாள் என்று எண்ணி தயங்கினேன். இருந்தாலும் அனுப்பினேன். ‘சாரி மாலதி. நல்லா தூங்கிட்டேன். கொஞ்சம் அலைச்சல். அதான் அசதியில படுத்துட்டேன். நீ நல்லா தூங்கு. குட்நைட்.’
ஒரு நப்பாசையுடன் காத்திருந்தேன். சிறிது நேரம் கழித்து மெசேஜ் வந்தது. எனக்கு இன்ப அதிர்ச்சி. இன்னுமா இவள் தூங்கவில்லை.? அவள் அனுப்பியிருந்த செய்தி: ‘இட்ஸ் ஓகேடா..’ உடனே ரிப்ளை செய்தேன்.
‘ஏய் மாலதி இன்னும் தூங்கலையா?’
‘இல்ல. நைட் சாப்பிட்டு நல்லா தூங்கிட்டேன். பதினோரு மணிக்கு மேல முழிச்சுட்டேன். தூக்கமே வரல. அவரும் வீட்ல இல்ல. ஆபீஸ் வேலையா வெளிய போறேன். வர லேட்டாகும்னு போன் பண்ணினார். சும்மா டிவி பாத்துகிட்டு இருந்துட்டு இப்பதான் படுத்தேன். அதுக்குள்ள நீ மெசேஜ் அனுப்பிட்ட.’
‘ஓ.. அவரு எப்ப வருவாரு?’
‘மார்னிங் 5 ஆகும்னு நெனக்கிறேன்.’
‘ம்ம்.. தூக்கம் வருதா?’
‘இல்ல.. உனக்கு வந்தா தூங்கு’
‘இல்லடி. எனக்கு தூக்கம் வரல.. நீ பேசு.’
‘என்ன பேச?’
‘பாப்பா ரெண்டு பேரும் என்ன செய்ராளுக’
‘அவளுக தூங்குறாளுக.. நான் அவளுக ரூம்ல தான் படுத்திருக்கேன்.’
‘ம்ம்.. மாலதி..’
‘என்ன?’
‘எனக்கு பாக்கனும் போல இருக்கு’
‘என்ன பாக்கனும்?’
‘உன்னோட தொப்புளை’
‘ச்சீ.. போடா..’
‘நெஜமாத்தாண்டி. கண்ணுக்குள்ளயே இருக்குடி.’
‘ஏய்ய்.. போ. அதான் நல்லா பாத்துட்டியே அப்புறம் என்ன? போய் தூங்கு’
‘இப்ப பாக்கனும் போல இருக்குடி..’
‘ஏய். சும்மா இரு சிவா’
‘ஏண்டி?’
‘வேணாம் சிவா. நாம மறுபடியும் தப்பு பண்றோம்னு தோணுது.’
‘இத பாருடி. நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கேன். நீதான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்க.’
‘அப்படியெல்லாம் இல்ல. நான் ஒரே மாதிரிதான் இருக்கேன்.’
‘சரி. அப்படீனா ஒன்னு சொல்லு’
‘என்ன?’
‘இவ்வளவு நாள் நாம வெறும் பிரண்ட்சா பழகினோம். இதுல ஒரு தடவ கூட என் மேல உனக்கு செக்சுவல் பீலிங் வரலயா?’
‘ஏய் சும்மா இரு. இப்படி எல்லாம் என்கிட்ட கேக்காத’
‘சொல்லுடி.’
‘எனக்கு தெரியாது’
‘நடிக்காதடி சொல்லு..’
‘ஏன் கோபப்படுற? என்னால எதுவும் சொல்ல முடியாது. விடு ப்ளீஸ்’
‘அப்படியெல்லாம் விட முடியாது. சொல்லு’
‘ஐயோ சிவா.. என்ன ஆச்சு <உனக்கு? இப்ப என்ன வேணும் உனக்கு?’
‘உன்னைப் பாக்கனும் போல இருக்குடி’
‘ஐயோ இப்ப எப்படி பாக்க முடியும்? ஆர் யூ மேட்?’
‘சரி உன்கிட்ட பேசனும் போல இருக்கு. கால் பண்ணு’
‘இந்த நேரத்துலயா? வேணாம்’
‘அதான் அவரு இல்லயே. அப்புறம் என்ன? பேசுடி’
‘பிள்ளைங்க ரெண்டும் பக்கத்துலதான் படுத்திருக்கு.. எப்படி பேச முடியும்?’
‘அதனால என்ன? உன் ரூமுக்கு வந்து பேசுடி’
‘வேணாம் சிவா’
‘பேசுடி ப்ளீஸ்’
‘ம்ம்ம் கொஞ்சம் இரு’
‘சரி..’
நான் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அவளிடமிருந்து கால் வந்தது. பதட்டத்துடன் தான் பேசினாள்.
Like Reply


Messages In This Thread
RE: மாலதி டீச்சர் by JNS - by johnypowas - 19-02-2019, 11:58 AM



Users browsing this thread: 11 Guest(s)