19-02-2019, 11:55 AM
சங்கீதா மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.... அப்போது "குடிக்க தண்ணீர் எடுத்துகுட்டு வரேன்" என்று சொல்லி நிர்மலா ரூமை விட்டு வெளியே வர எழுந்தறித்தாள், அதை கண்டு உடனே வீட்டின் வாசலுக்கு சென்று ஒரு முறை calling bell அழுத்தினான் rohit, அதாவது இப்போதுதான் வீட்டிருக்கு வருகிறான் என்று அவர்களுக்கு தோன்றுவதற்காக.... பிஞ்சில் பழுத்த சாமர்த்தியசாலி... அவன் எதிர்பார்த்தது போலவே நிர்மலாவும் நம்பினாள்...
"வாடா கண்ணா...." என்று நிர்மலா அவனை இடுப்பில் ஏற்றி அமர்த்தி வைக்க, சங்கீதா சாப்பிட்டு முடித்து விட்டு தட்டை சமையல் அறையில் வைக்க ரூமை விட்டு வெளியே வந்தாள், அப்போது ரோஹித்தை பார்த்து, "ஹை.. புஜ்ஜி கண்ணா, வந்துடீங்களா ஸ்கூல் ல இருந்து... வாங்க வாங்க நம்ம வீட்டுக்கு விளையாட போகலாம்..." என்று சொல்லி தட்டை sink ல் போட்டுவிட்டு கை அலம்பிவிட்டு நிர்மலாவின் தோளில் இருந்து உரிமையாக ரோஹித்தை தன் இடுப்பில் வைத்துக்கொண்டாள் சங்கீதா. கிட்டத்தட்ட ரோஹித்தை தன் குழந்தை ரஞ்சித்தின் வயதிலிருந்து சங்கீதாவுக்கு தெரியும். காரணம் அவள் பெற்ற இரு குழந்தைகளுக்கும் முன்பு ரோஹித்தான் அவளுடைய செல்லம், கிட்டத்தட்ட அவளின் மூத்த குழந்தையாகவே அவனை தன் மனதில் வைத்திருந்தாள் சங்கீதா.