29-04-2020, 01:44 AM
(26-04-2020, 02:34 PM)Story lover Wrote: வனக்கம் நன்பா கதை எழுத முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன்,,, பெரிய பகுதியா எழுதி முடிச்சு போட முயற்சி பன்ரேன்.. இந்த 144 என்னை ரொம்ப சோதித்து விட்டது நன்பா மன்னித்து விடுங்கள்...
பரவாயில்லை நண்பா இங்கே எழுதுவது நம்ம ரிலாக்ஸ் கு தான்
உங்க சூல்நிலையை அப்டேட் பன்னிடீங்க னா நாங்களும் ரிலாக்ஸ் அ இருப்போம்