28-04-2020, 05:34 PM
சரியாக ரெண்டு மணிநேரம் முன்பு. கோவை விமான நிலையம்.
திலீப்பும் ப்ரீத்தாவும் விமானத்தை விட்டு இறங்கியவுடன் திலிப் அண்ணாச்சி போன் அடித்ததும். அடுத்து அவன் நண்பனுக்கு போன் அடித்தான்.
டேய் மாப்ளே எப்படியா இருக்க, பெரிய ஆள் ஆயிட்டியே
நீ மட்டும் என்னவாம் , என்ன வெளியே சொல்ல முடியாது.
டேய் மாமா நான் கோவைக்கு புதுசு எங்க சாப்பிடலாம் , அது போக ஒரு டிரஸ் எடுக்கணும்.
நீ மட்டும் வந்துருக்கியா இல்ல வேற யாரும் கூட இருக்காங்களா
கூட அண்ணி இருக்காங்க, ஆனா கிட்டத்தட்ட மனைவி மாதிரி தான்னு வச்சுக்கோயே
என்னடா கள்ளக்காதல் எல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்ட
இல்லை மாப்ளே அது பெரிய கதை இப்போ இதை மட்டும் சொல்லு.
ம்ம் நாட்டிலேயே பெரிய உளவாளி திலீப்புக்கு கோவைல எங்கே நல்ல ஹோட்டல்னு தெரில
டேய் போனில் எல்லாம் சொல்லாதடா எவனாவது ஒட்டு கேட்டு வைக்கப்போறான்
கோவைல என்ன வேலை சாருக்கு. அதுவும் மனைவியாகிய அண்ணியோட
வால்பாறையில் ஒரு வேலை அதான் அதுக்கு முன்னாடி அண்ணிக்கு டிரஸ் எடுக்கணும் அதன் இங்கே கொஞ்ச நேரம்.
ஓகே சார் இங்கே வந்திருக்கத்தால எனக்கு ஒரு சின்ன வேலை பண்ணலாமா
அடேய் கோவை ஏஎஸ்பிக்கு சின்ன வேலை பண்றதா என்னடா விளையாடற.
ஆமாம் திலிப் பீளமேட்டுலே ஒருத்தன் ஹோட்டல் நடத்திட்டு பெண்களை ஏமாத்தி வி ஐ பிகளுக்கு ரெடி பண்ணி குடுத்துட்டு இருக்கான். அவனை கையும் களவுமா புடிக்கலாம்னா எங்க டிபார்ட்மெண்டில் ஆளுங்க மூலமா விஷயம் தெரிஞ்சு அலெர்ட் ஆயிடுறான். அதான் நீ உங்க அண்ணியோட அங்கே போய் இன்னைக்கு அவங்களை புடிச்சிரலாம்னு
கவலைப்படாதீங்க ஏஎஸ்பி சார் இந்த விஷயம் எல்லாம் எனக்கு அல்வா தின்ன மாதிரி இன்னைக்கு கொத்தா எல்லோரையும் தூக்குறோம்.
ஹோட்டல் அட்ரஸை குடுத்தார் ஏஎஸ்பி சங்கர். கோவை போலீஸ்.
திலிப் ஹோட்டலில் வந்தவுடன் ரிசப்ஷனில் ரிசீவரை அவனுக்கு தெரியாமல் வைத்தான்.
காதில் ப்ளூ டூத் மூலம் அவர்கள் பேசுவது செமையாக கேட்டது.
டேய் அவ செமயா இருக்காடா அவ மேல குருமாவை கொட்டு, அப்புறமா மேலே உள்ள ரூமில் இருக்க சொல்வோம். அவங்க இருக்கிற சூட்டை பார்த்தா அங்கேயே எதாவது ஜல்ஸா பண்ணுவாங்க. அதை வீடியோ புடிச்சு நம்ம வழிக்கு வர வைப்போம்.
ஓகே சார் கச்சிதமா பண்ணிடுறேன்.
சொல்லி முடித்த அடுத்த செகண்டில் அந்த சர்வர் ப்ரீத்தா மேல் குருமாவை கொட்டினான்.
ம்ம் சரியான நெட்ஒர்க் இன்னைக்கு இவனுங்களை நோண்டி எடுக்க வேண்டியது தான் என்று நினைத்து கொண்டான். சங்கருக்கு மெஸேஜ் அனுப்பினான். கெட் ரெடி , ஆபரேஷன் ஆன் என்று அனுப்பினான்

Please Read வேட்டையாடு விளையாடு
https://vettaiyaadu.blogspot.com/
https://vettaiyaadu.blogspot.com/