27-04-2020, 01:57 PM
இந்த கதை படிச்சா போது ஒரு அருவருப்பு ஏற்பட்டது. நல்ல சம்பாதிக்கிற ஒருத்தன் இப்படி வெட்கம் மானம் ரோஷம் எதுவும் இல்லாமல் ஜடம் . மாதிரி இருக்க முடியுமா. இது போன்ற கேவலமான ஜென்மம் மீது ஒரு அனுதாபமோ வரவில்லை. கேடு கேட்ட பொட்ட பயல். இவன் ககோல்டு கூட இல்லை. அனால் அதை விடவும் கேவலமானவன். இவனை வச்சி எப்படி கதையை நகர்த்த போறீங்க னு தான் புரியல..