Romance உமாவின் வாழ்கை
#55
 

உமாவின் மலர்கள் பூக்கும்…….part – 18
 

“அப்பா  உங்களை  எவ்ளோ  மிஸ்  பண்றேன் னு தெரியுமா.... ஆழ்ந்த  தூக்கத்தில் சென்றேன் பழைய நினைவுகள் என் கடந்த காலத்துக்கு சென்றது என்னுடைய பத்தாம் படிப்பு.............
 
பள்ளி  மணி காதை  கிழித்தது flashback........
 

“பயந்து எழுத்து பார்த்தால் பள்ளி மணி இல்லை என்னுடைய வீட்டின் அலாரம் காதை கிழித்தது....

“ஓஓஒஹ்    துக்கத்தை   கெடுத்துவிட்டாய்   என்று கடிகாரத்தின்   தலையில்  கடுப்பாக  ஒரு அடி வைத்தேன் அது  தன் வாய்யை பொத்தியது ....

“தேதியை   பார்த்தேன்  அய்யூ  இன்னைக்கு முக்கியமான  நாள்  என்று  பயந்துகொண்டேன் ......

“அட   அமக்கஹ்  இன்னைக்கு  எங்களுக்கு பத்தாம்  வகுப்பு பொது  தேர்வு  ரிசல்ட்  வரும்  நாள் . . .

“நல்ல தான் தேர்வுகளை எழுதிருக்கேன் .. இருந்தாலும் நல்ல மதிப்பெண் வாங்கணும்  இல்லை என்றால் யாரும் மதிகமாட்டாங்க ...

 அதைவிட முக்கியம் என் அண்ணனை விட ஒரு மதிப்பெண் அதிகமா எடுப்பேன் என்று வெட்டி  விறப்பு சபாதம் ....
“அது  கொஞ்சம்  கஷ்டம்  தான் !!!   அது இல்லை இப்போ  விசயம்   “கவிதா”   இவளை   விட  அதிகமா மார்க்  வாங்கணும்   என்று   பிடிவாதம்...!!!

 “சுமாரா இருக்கும்போதே  ரொம்ப ஓவரா இருக்க  எப்போ பார்த்தாலும் அர்ஜுன் அர்ஜுன் னு அவன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்க....

“இந்த மேனாமினிக்கி  கு டாக்டர் ஆகவேண்டுமாம்...!!! இன்னும் நல்ல  மார்க்  வாங்கிவிட்ட   அவ்ளோதான்  பள்ளியில்  என் மனமே  போய்டும்  என்று  எனக்குல்லையே பேசிக்கொண்டு  குளித்து  விட்டு, உடையை  அனிந்து கொண்டு பூஜை அறையினுள் நுழைத்தேன்..!!!

“ஒரு  நிமிடம்  கண்களை  மூடிக்கொண்டு  அர்ஜுன்  நல்ல  மார்க்   வாங்கணும்   இந்த   மாவட்டத்திலே என்று  வேண்டிக்கொண்டேன் என்னையும் அறியாமல் முதலில் வந்த வேண்டுதல்....!!!

“அப்புறம்   நானும்  நல்ல  மார்க் வாங்கணும்  என்று  சாமியை  கும்பிட்டு  விபூதியுடன்  என்  அண்ணன் அர்ஜுன்  அறைக்குல்  சென்றேன் ...

“அங்கு  சென்றால்  இவன்  இன்னும்  நல்ல  தூங்குறான் கவலையே  இல்லாமல்  கும்பகருணன் மாதிரி ....
 “கோவம்  வந்துது  ஏன்டா  எருமை  எழுந்திரி டா மாடுயே எழுத்துரு.....!!!

 “அவனிடம்  இருந்து குரல்  மட்டும்...!!!

“பில்ஸ் பா...... கொஞ்சநேரம் தொந்தரவு செய்யாதே....

 “ஹேய்  பண்ணி  எழுத்துரு  இன்னைக்கு  நமக்கு தேர்வு   ரிசல்ட்   நாணெய்   என்ன   மார்க்   வரும் னு தெரியாம   இருக்கேன்   நீ  என்னடானா  கவலையே  இல்லாம நல்ல    தூங்குற .....

“நம்ம  என்ன  எழுதுறோமோ  அதுக்கு  தான்  மார்க் வரும்  பொது  தேர்வு  பொறுத்தவரைக்கும்...   நீ  போ டி  சும்மா  காலங்காத்தால  துக்கத்தை தொல்லை  பண்ணிக்கிட்டு   ....

 “டாய் “எழுதினத்துக்கு” தான் மார்க் வரும் னு எனக்கு தெரியும்.... !!!

 “நீ முதல்ல எழுந்திரி இப்போ என்னை பாரு....!!!

 “நான் கையில்  விபூதி  வைத்து  இருந்தேன்  அவனுக்கு வைத்து விட ....

 “கொஞ்சநேரம்  அப்புறம்  வந்து  எழுப்பு உமா ப்ளஸ்ஸ்.....

இப்போ  பாரு  நீ அடிவாங்க  போற  முதலா எழுந்திரு ...

 “கஷ்டப்பட்டு   எழுத்தான்  

“நான்  சிரித்த  முகத்தில்  அவனை  குட்  மார்னிங் டா அர்ஜுன்   இன்னைக்கு   நீ   நல்ல   மார்க்  வாங்கணும் அதுவும்   இந்த   மாவட்ட அளவில் னு சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே...

“அந்த நேரம்  பார்த்து  அம்மா வும் அப்பாவும் அறைக்குள் வர நான் விபூதி வைப்பதை பார்த்து விட்டு அம்மா  ...
 “அம்மா என் மண்டையில் ஒரு கொட்டு வைத்தால் ....

அஹேவ் வலிக்குது மா.....

  “அம்மா சிரித்து கொண்டு சாமீ ஆஹ் மார்க் போடுது நீ அவனும் நல்ல எக்ஸாம் எழுதினா நல்ல மதிப்பெண் வரும் என்று கிண்டல் செய்ய ....

“அப்பா  என்  பாக்காம  வந்து  எனக்கு சப்போர்ட் பண்ணினாரு   என்  தலையை கோதி கொண்டே.....

“நீ  அவனை  விட  நல்ல மார்க்  வாங்குவானு எனக்கு தெரியும் உமா...

“அப்படி சொல்லுங்க அப்பா னு அவர் மீது செய்துகொண்டேன்  கட்டிக்கொள்வதுபோல்....

“அம்மா  குறுக்கிட்டு  அமாஹ்  உங்க பொண்ணுக்கு வெட்டி கதை பேசவும் , டிவி பாகவேய  டைம்  இல்லை  இதுல  எங்க அவ படிச்சா  என் மகனை விட ஒரு மார்க் வாங்குறானு  பாக்கலாம்...

“என்  புள்ள  தான்  படிப்பில்  சுட்டி  அவன்  தான்  நல்ல மார்க்  வாங்குவான்  பாரு  இந்த  கிராமம்மே  பேசுற அளவுக்கு  னு சொல்லுளிக்கிட்டு  அவனை  கொஞ்சத்தொடங்கினாள் ...

 
 அர்ஜுன்  : நான் தான் நல்ல மார்க் வாங்குவேன் என் செல்லஅம்மாக்கு பெருமை  வாங்கி தருவேன் என்று இது தான் சாக்கு என்று அம்மாவின்  கணத்தில் அழுத்தமாக  முத்தம்  வைத்தான் ...

 பின்பு  தோள்களை பற்றிக்கொண்டு  நன்றாக  சாஞ்சுகொண்டான் அவள் மீது...

“எனக்கு  கோவம்  வந்தது ..... (மனதில் ஏன்டா உனக்காக  வா காலையிலே பூஜை லாம் பண்ணனு  ஒரு நிமிடம் நொந்துகொண்டேன்)

 “இப்படியே  பேசி  கொண்டோம்  அவன்  என்னை கிண்டல்  பண்ணுவதிலேயே  கூறிய  இருந்தான் .....
“அப்பா    எங்களை    சமாதானம்    படுத்திகொண்டு   மணியை  பார்த்தார்....    ஒன்பது   என்று   காட்டியது  இன்னும்   ஒன்  அவர் (1hr)  தான்  இருக்கு  நான் பள்ளிக்கு  செல்கிறேன்   நல்ல  மதிப்பெண்    வரும்   கவலை  இல்லாமல்   இருக்கும்  மாரு  கூறினார் ....
 

“பாத்து   மணிக்கு   பள்ளியில்    பரிட்சை   ரிசல்ட் பார்த்துவிட்டு   அங்க  இருந்து   போன்   பண்ணுவதாக  கூறினார் ....

“ஒவொரு நிமிடமும்    எனக்கு    பயத்தை    தந்தது   அம்மாவும்  அர்ஜுனும்   இதை   கவனித்து   விட்டு   சிரிக்க  தொடங்கினர்கள் .....

“அம்மா  என்னை  பார்த்து  ஏண்டி  இப்பட்டி  குட்டி போட்ட  புண்ணை  மாதிரி  தெரியுற....


“நான்  முறைத்தேன்  சும்ம.!!!  இரு  கொஞ்சநேரம்  கடுப்ப கெளப்பாத ,...


“அர்ஜுன்  இவளை  விடுங்க  மா இப்போ தான் ரொம்ப அக்கறையா  இருக்க !!!

“நான்  படி படி னு சொன்னாலே அப்போல்லாம்  கேக்கல அடக்க பிடரி....

“நேரம் அகா அகா எனக்கு ஒரேய வேர்த்து கொட்டியது அது  இல்லாமல்  உடம்பேய  கொஞ்சம்  நடுங்கியது இதுவே  முதல்  தடவை  பொது தேர்வு எழுதுவது...

“அம்மா  என் நிலைமையை  நன்றாக   புரிந்து  கொண்டு என்னை  இங்க  வ  உமா என்று அழைத்தாள் ...

“நான் ஓடி சென்று அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டேன் மௌனமாய் என்னுடைய பயத்தை அம்மாவும்  அர்ஜுனும்  நன்றாக  புரிந்து கொண்டு எனக்கு ஆறுதல் கூறினார்கள் ....

“அம்மா  என் தலையை கோதிவிட்டு ... உமா நீ ஆளுதான் நல்ல குந்தாணி மாதிரி வளந்துருக்க ...

“ஆனா பண்றதெல்லாம்  அப்படியே  குழந்தை   மாதிரி  எங்க  கிட்ட மட்டும் நல்ல சண்ட போடு உன் வீரத்தை கட்டு ...

“உனக்கு தைரியம் சொல்லி சொல்லியே தான் நான் உன்னை நன்றாக வளக்குறேன் வளக்குறேன்... 

“அனா  நீ  மறவே   இல்லடி  அப்படியே சின்ன குழந்தைபோல  இருக்க னு கணத்தில்  முத்த மலை பொழிந்தாள்......

“அம்மா என்னுடைய பயம் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் இந்த சமுதாயத்தில் நல்ல படியாக இருக்க முடியும்  .....

இந்த வயதில் நமக்கு படிப்பு மட்டுமே ஒரு வெற்றி அது மட்டும் இல்லாமல்.....

அர்ஜுன்  நல்ல  மதிப்பெண்  தான் கண்டிப்பாக  எடுப்பான் என்று  எனக்கு  நல்லவெய்  தெரியும்  ...
“எங்கள்  பள்ளியில்   அவன்  கேக்கும்  குரூப் கண்டிப்பாக தருவார்கள்
 
 ஆனால் எனக்கு  ...

 
“நான்  “ஆராய்ச்சி  துறையில்  விஞ்ஞானிக்கு (research scientist)   படிக்கவேண்டும்  என்றெய்  என்னுடைய  கனவு இந்த  மதிப்பெண்  ஒன்று  தான்  முடிவு  பண்ணும்...
 
 அந்த  குரூப்  படித்தால்  மட்டுமே  முடியும் ....

 
அப்படி  என  குரூப்  ஆஹ்  “BIOLOGY உயிரியல்” ....
 
“அனா அர்ஜுனுக்கு இந்த குரூப் பிடிக்காது ....
 
அவனுக்கு  “maths & computer science ” தான் பிடிக்கும்
 
கரெக்ட் ஆஹ் மணி பாத்து....
 
“நான் கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டேன் ...
 
“அப்பாவிடம் இருந்து கால் வந்தது .....
 
“அம்மாவை  தடுத்தேன்  போனை எடுக்கவேண்டாம் என்று....
 
“போன்  ஒளி  ஒளித்து  கொண்டே இருந்தது அம்மா என்னை  சமாதானம்   செய்து   வைத்து  விட்டு  என்னை  விட்டுவிலகி    பொய் போன்   எடுக்க  சென்றால்....
 
“ரூம்  முழுக்க  அமைதி  நானும்  அர்ஜுனும் படத்ததுடன் அம்மா  வை  பார்த்துக்கொண்டோம் ....
 
“அம்மா  அப்பா  உடன்  எதையோ  பற்றி பேசிக்கொண்டாள்....
 
“அய்யோ அப்படியா சா ......

 என ஆச்சு.. ...
 
 “எண்ணாக சொல்லுறீங்க  நாம அர்ஜுன் தானே அது நல்ல பார்த்திங்களா .....
 
அர்ஜுனுக்கு என்ன ஆச்சு  ?
 
நான் : அர்ஜுனு மார்க் என்ன ஆச்சு ? அம்மா என் இப்படி பதறுகின்றாள்...
 
அம்மா : அச்சூஊஊஊ நான் அவளோ நம்பிக்கையை இருந்தேன்  இப்போ  என்ன  பண்றது  நான்  அவன்கிட்ட சொல்லமாட்டேன்  நீங்களே  வந்து  சொல்லுங்கள்..
 
நான் : அர்ஜுன் முகத்தை பார்த்தேன் அவன் இப்பொழுது என்னவோ  போல்  இருந்தான்  அம்மாவின் வார்த்தையை  கேட்டு....
 
நான் :  அவனை  பார்க்கும்  போது  பயம்  மற்றும் அழுகையும்  வந்தது  அப்படி  என்றால் அர்ஜுன் காமியாக  மார்க்  வாங்கிட்டானா  னு மண்டை குள்ள ஒரு பட்டி மன்றமே ஓடியது ....
 
அடுத்து......
 
அம்மா: எங்க நம்ம உமாவோட மார்க் என்ன ?
 
நான் : அம்மாவை ஆவலுடன் பார்த்தேன் ....
 
அம்மாவின் முகத்தில் பெண்சரிப்பு முகம் முழுவது ஒரேய இன்பம் .. அப்படியாக , உண்மையா வ னு கேட்டுகிட்டே அம்மா  கண்லில் இருந்து அன்னத்தில் கண்ணீர் வந்தது ....
அம்மா என்னை நோக்கி சிரிப்பையும் ....
 
 அர்ஜுனை பார்த்து கோபத்தையும்  காட்டியது எனக்கு சுத்தமாக  பிடிக்கவில்லை ....
 
“அர்ஜுன் அம்மா முறைப்பதை பார்த்து பயத்தில் . கிளே முகத்தை  மறைத்துக்கொண்டு  அமர்ந்துவிட்டேன்....
 
எனக்கு ஒன்னுமே புரியல இங்க என்னதான் நடக்குது னு.....
 
கடவுளே நான் நல்ல மதிப்பெண்.....
 
 மற்றும் அர்ஜுனுக்கு ஒன்னும் ஆகக்கூடாது னு வேண்டிகிட்டேன் .....
 
“அம்மா தொலைபேசி வைத்து விட்டு அமைதியா உமா நீ மருத்துவம்  படிக்கச்  போராடிஇஇஇ னு  கத்தி சொல்ல ..
 
“என்னக்கு  வனத்தில்  பராபத்துக்கு  போல்  இருந்தது .....
 
“அம்மா  அண்ணா என மார்க் ம.....
 
“அவனை பத்தி பேசத்த அவன் மார்க் என் வாயிலில் நான் சொல்லனுமா ...
 
“என்னோட  நம்பிக்கையே  போச்சுது  போடி  உங்க  அப்பா வந்து சொல்லுவாரு  னு அமைதியா இருந்தால் .....
 
“அவன் எழுந்து...“கோவமாக மிக வருத்தமாக அவன் கண்ணில் கண்ணீருடன் ரூம் கதவை பட்டருனு சாத்திவிட்டு அவன் அறைக்குள் நுழைந்தான் இப்பொது தான்  முதல்  தடவையா  பார்த்தேன்  ....அட பாவி உனக்கு  அலுவலாம்  தெரியுமா ???
 
“எனக்கு சந்தோச படுவதா இல்லை கவலை படுவதா என்று தெரியாமல் இருந்தேன்....
 
“அம்மாவும் சோகமான முகத்தை வைத்து இருந்தால் இருந்தாலும்  அப்பா  வந்து சொல்லட்டும் அதுவரைக்கும் பொறுமை  காக்கலாம்  என்று  வாச படியே பார்த்துக்கொண்டு  இருந்தேன்  நேரம்  அகா  அகா எனக்கு ஒரு பக்கம் வெளி கதவுகளும் இனொரு  பக்கம் அர்ஜுனின் அரை கதவும்  மாரி  மாரி  பார்த்துக்கொண்டே இருந்தேன்....
 
“அம்மாவிடம்   எவலோவோ   கேட்டு  பார்த்தேன் அர்ஜுனின்   மதிப்பெண்  பற்றி.....
 
“லூசு நிலமா தெரியாம சீன் போடுது  இப்போ  னு பார்த்து...
 
“படிக்குறவனுக்கு தான் தெரியும்  மார்க்  எடுப்பது  எவளோ  கஷ்டம் னு    உங்க   அப்பாவிடம்  கேட்டுக்கொள்   என்று   பிடிவாதமாய்  இருந்தால் ...  இருந்தாலும் ஏதோ ஒன்று ஓத்தே வரல..  .
 
 
“அர்ஜுன் எப்படி மார்க் காமிய ?
 
“அர்ஜுன் தான் பள்ளியில் முதல் மாணவன் ?
 
“அர்ஜுன் தான் நன்றாக எழுதினேன் என்று சொன்னானே..
 
“அம்மாக்கு அர்ஜுன் மேல இவளோ கோவம் வருமா ?
 
“அர்ஜூன்க்கு அழுவ தெரியுமா ஆச்சரியம்..?
 
“அர்ஜுன் ரூம் உள்ள என பண்ணுவான்...?
 
 “ஒரு வேல அழுவனோ...?
 
“கடவுளே கூடாது அவன் அள்ளுகுவதை இன்னொரு முறை நான் பார்த்தால் உன்னை கும்பிடுவதையே விட்டுவிடுவேன்  என்று சாமி மீது என்னுடைய கோபத்தை காட்டினேன்…?
 
“இந்த அப்பா எங்க போனாரு இன்னும் வரல...??
 

ஐயோ அர்ஜுன் என்னதான் மார்க் வாங்கினேன் கடவுளே ?????
 
 
 
உமாவின் மலர்கள் மீண்டும்  மலர்ரும்………
 
 
Like Reply


Messages In This Thread
RE: உமாவின் வாழ்கை - by UmaMaheswari - 27-04-2020, 01:50 AM



Users browsing this thread: 5 Guest(s)