26-04-2020, 11:43 AM
கதையை நன்றாக துவங்கி இருக்கீங்க, வாழ்த்துக்கள். உங்களுக்கு எப்படி கதையை கொண்டு போகணும் என்று ஒரு ஐடியா இருக்கும். அப்படியே கொண்டு போங்க. அப்போது தான் சரியாக இருக்கும் என்பது என் அபிப்ராயம். வாசகர்கள் கமெண்ட்ஸ் அவர்களுக்கு கதையில் உள்ள ஈடுபாட்டை காண்பிக்கும், மேலும் சில நேரத்தில் புது யோசனைகள் கொடுக்கும். அடுத்த பதிவுக்கு காத்துகொண்டு இருக்கேன் நண்பா.