25-04-2020, 07:36 PM
நான் பிள்ளைகள் பற்றி கேட்டதில் என்ன தவறு என்று தெரியல. அது பற்றி தெளிவு படுத்துவதில் என்ன பிரச்சனை என்றும் தெரியல. அது எப்படி உங்களை புண் படுத்தும்னு தெரியல. அப்போ கதை படிக்கிறவங்க மூளையை கழட்டி வச்சிட்டு படிக்கணுமா கேள்வி எதுவும் கேற்க கூடாதா, என்ன சாமி இது !!!