Romance உமாவின் வாழ்கை
#50
உமாவின் மலர்கள் பூக்கும்…….part – 16

 
“பள்ளி மணி காதை கிழித்தது .........
 
 
“என்னுடைய பள்ளி பருவத்தை நினைத்துக்கொண்டு நல்ல தூங்கிவிட்டேன் போல....
 
“நான் என் வாழ்க்கையில் முக்கியமான வருடம் நான் படித்த பத்தாம் வகுப்பு அதுவரைகும்   நினைத்துவிட்டேன்.....
 
 
“கண்களை நன்றாக விளித்து பார்த்தேன் நான் எங்க இருககேன் என்று தெரியவில்லை...
 
“என்னுடைய மொபைல் அடிக்கும் சத்தம் மற்றும் ..... !!
 
அந்த குரல் என்னால் எனில் உயிர் பெற்ற குரல் நன்றாக கேட்டது.....
 
“அது என் மகன் அருண்  குரல் “ இந்தியாவுக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்காக ....
 
 ஒரு  24hrs  முன்பு தான் என்னை அழுகவைத்து ,சோகத்தில் என்னை விட்டு விட்டு போயிருந்தான் ....
-
“விமானம் விட்டு இறங்கியுடன் அவனிடம் இருந்து கால் வருது அதுவும் அவனின் குரலில்(caller tone)  கலர் தொனியில் என்னை அலைபார்த்தாக.... என் மொபைல்யில் அழைப்பாக வைத்து இருந்தேன்.....
 
அம்மா போன் எடு......!
மாம் பீக் அப் மை கால்......!!
அம்மாஆஆஆஆ  போன் எடுங்க.....!!!
மொம்மி அட்டென்ட் மை கால்.....!!!!
ஜில்லு அட்டென்ட் மை கால்....!!!!!
ஜில்லு போன் எடு டி.....!!!!!!
ஹே உமா மஹேஸ்வரி போ*********************  டி !!!!!!!!!
 
“ஐயோ இதுக்குமேல அவன் கால் எடுக்கல ரொம்ப அசிங்கமா பேசிருப்பான்......  அவன் திரும்பி வந்து திட்டினாலும் ஆச்சிரியம் இல்ல....
 
அம்மா : அட்டென்ட் செய்து சொல்லு டா குட்டி நல்ல பாடிய போய் சேர்ந்துட்டியா....
 
மகன்  : ........... மௌனம்
 
அம்மா : சாரி டா குட்டி தூங்கிட்டேன் டா ....
 
மகன்  : ........... மௌனம்
 
அம்மா : ஏதாச்சும் பேசுடா குட்டி ...
 
மகன்  : ம்ம்ம்ம்
 
அம்மா : அப்பாடா நல்ல பாடிய போய்ட்டிய ...
 
மகன்  : ம்ம்ம்ம் ...ம்ம்ம்னு
 
அம்மா : புரிஞ்சிக்கோ டா கொஞ்சம் அசந்துட்டேன் டா... நான் எவளோ கால் பண்னேன் உனக்கு தெரியுமா ...
 
மகன்  : ம்ம்ம்ம் விமானம் பயணத்தில் மொபைல் சுவிட்ச் ஆப் இருக்கும் நெட்ஒர்க் இருக்காதுன்னு உனக்கு தெரியாத  .....
 
நிலாம் எப்படி மா  “usa airlines chief engineer” ஆஹ் ஒர்க் பண்ண னு தெரியலையே....
 
அம்மா : ஏன்டா சொல்ல மட்ட நானும் வரன் டா னு சொன்ன படிக்கணும் னு நீ வந்த படிக்கமுடியாதுனு சொல்லிட்டா ...
 
 ,,ஏர்போர்ட் அச்சும் வந்து அனுப்பிவிட்டு போறான் டா னு சொன்ன அதுக்கும் வேணான்னு சொல்லிட...
 
“அப்புறம் கால் பண்ணித்தான் பார்க்கமுடியும் சுவிட்ச் ஆப் ல தான் இருக்கும் னு என் அறிவுக்கு தெரியும் என் மனதுக்கு எப்படி தெரியும் குட்டி ஒரேய செல்ல மகனேசெ.....
 
மகன்  : நீ ஏர்போர்ட் வந்த நீ அழுகை மூஞ்சியை வச்சுக்கிட்டு அனுப்புவ .. ! அதுக்கு தான் நான் தனியவேய் கிளம்பிவந்துட்டேன்...
 
அம்மா : சேரி போஒஒஒ ரொம்ப ஒட்டாத.... விமானத்தில் எதுவும் சாப்பிடாலால...?
 
மகன்  : அய்யூ எதுமே சாப்பிடாலா !!! போதுமா நிறுத்து உன்னோட கடைமை உணர்ச்சியே...
 
அம்மா : சேரி அம்மா வீடியோ கால் பண்ற அட்டெண் பண்ணு.....
 
மகன்  : இபோமுடியாது இப்போதான் கார்ல போயிடு இருக்கேன் ரூமுக்கு போய்ட்டு பேசலாம்....
 
அம்மா : அதெல்லாம் முடியாது இப்போ நீ பண்ணு ....
 
மகன்  : கண்டிப்பா மாட்டேன் ஜில்லு....
 
அம்மா : ஏன்டா இப்படி பண்ற அம்மா பாவம் இல்லையா.....
 
மகன்  : நீ இப்போ அழுகை மூஞ்சியா இருப்பா .... அது இல்லமா துக்கத்தில் உன் வாழ்க்கையூன்  ஃப்ளாஷ்பேக் போயிருப்ப நம்ம குடுமபத்தை பத்தியும் குறிப்ப அவரை பற்றியும் நினைச்சு அழுது இருப்பா .... ! ! !
சோ எனக்கு உன் அழுகை மூஞ்சி வேணா .....
 
அம்மா : (இவனுக்கு எப்படி தெரியும் இதல்லாம் கரெக்ட் ஆஹ் சொல்லுரானே மாக பிராட இருக்கானே அவங்க அப்பனை விட) அதெல்லாம் ஒண்ணுமில்லை “ நான் சும்மா தான் தூங்கிட்டு இருத்தேன்......
 
மகன்  : (மறைக்குற பாரு ) ஒண்ணுமில்லைனாலும் பரவாஇல்லை பொய் பிரெஷ் அகிட்டு வா.....
 
அம்மா : ரொம்ப பண்ற டா குட்டி ... யாரு அம்மானே தெரியல்ல…!! போய்ட்டு வந்து வச்சுக்குறேன் இரு உன்ன....
 
மகன்  : வச்சுக்கோ  ! வச்சுக்கோ !! மகனை பொய் அம்மா வச்சுருக்கான தப்பா தெரியும்  ஜில்லு !! இங்க இந்தியால அதும் குறிப்பா தமிழ்நாட்டுல தப்பா சொல்லுவாங்க ஜில்லு ...
 
அம்மா : அய்யூ நான் போறான் டா சாமி அளவிடு...
 
மகன்  : அஹ்ஹா ஹா ஹா ஹா அமெரிக்கா ல செட்டில் ஆனா என்ன நீ  தமிழ் பொண்ணு தானே! தமிழச்சி  தானே நீ !! தமிழ் கலாச்சாரம் மறந்துட்டியா..!!!
 
அம்மா : உன் அம்மா,…. பாவம் டா குட்டி தெரியாம சொல்லிட்டேன் டா ( மனசுக்குள்ள உன்ன தமிழ்நாட்டுல படிக்கவைத்து என்னுடைய தப்பு முதல்ல)
 
மகன்  : கண்டிப்பா தப்பு தான் ஜில்லு !!!  தமிழ் என்று சொன்னாலே கெத்து தான் !!!
 
“எனக்கும் தமிழ் கலாச்சாரத்தை  நான் தெரிந்து கொள்ள வேண்டும், என்று தமிழ் படிக்கவச்ச பாரு அங்க தான் டி அம்மா உன்ன அடிச்சிக்க ஆளே இல்ல .....
 
 “அதுக்காகவே இணைக்கு உனக்கு முத்தமழை தான்...!!!!!!!!!
 
 
உமாவும் மகனும் பேசுவதைப்போல.......
 

மகன் அவனுடைய கெஸ்ட் ஹவுஸ் சென்று செட்டில் ஆகட்டும் என்று காத்து இருந்தேன்.....
 
“அது மட்டுமா ஆசைமகனின் முத்தமழைகாகவும் தான்......
 
“அருண் உமாவை பிரிந்து இருந்தாலும் ஒரு நாள் கூட அம்மாவிடம் பேசாமல் இருந்தது இல்லை...
 
“எதுக்கு தன்  ஒரே மகனை பிரிந்து இருக்கவேண்டும் அவனுக்கு தமிழ் கலாச்சாரம் கற்கவேண்டும் என்றும் அவள் படித்த படிப்பை இந்தியாவில் ஒழுங்கத்துடன் அவன் கற்கவேண்டும் என்ற ஒரேய காரணம் தான்....
“தமிழ் மக்கள் , தமிழ் கலரச்சாரம் , தமிழ்நாடு உணவும், தமிழ் மொழி , அனைவருக்கும் பிடித்தமாண ஒன்று இவையெலாம் மகனுக்கு கிடைக்கவேண்டும்....

“தமிழ்நாட்டு மண்ணை மிகவும் மதித்தால்…

“உமா   தமிழ்நாட்டில் வாழவிட்டாலும்  தன் மகனை தமிழ் நாட்டில் இருந்து படித்து இன்பம் ,துன்பம் மக்கள் மத்தியில் கலந்து  கற்கவேண்டும் என்பதே உமாவின் ஆசைகள்....
“நல்லது மற்றும் கேட்டது எல்லாவற்றையும் தன் மகன் தானாக கற்க வேண்டும் என்பதே இவளின் முயற்சி ஆசைகள்....

 
“தன் மகனுக்காகவேய போதுமான செல்வங்களை சேர்த்து வைத்தாலும்....பெற்றவர்கள் சேர்த்து வைப்பது பிள்ளைகளுக்கு மட்டுமே இது வாழ்க்கையில் இயல்பான ஒன்று தான்....
 
“ஆனால் பணத்தின் ஆசையை  மகனுக்கு தற்சமயம்  கண்ணில் காட்டாமல் மகனுக்கு பணத்தின் அருமையும் பற்றி தெரியவேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருந்தால்...

“மகனுக்கு பணத்தில் நாட்டம் இல்லாமல் எப்பொது வேண்டுமோ அப்போது பார்த்து பத்திரமாக செலவு செய்யவேண்டும்  என்பதை நாள்தோறும் கற்று கொடுத்தால் ...

“கால போகில் மகன் அருண் நன்றாக செயல்பட்டான்  அப்பாக்கு தப்பாமல் பொறந்து இருக்கான் என்றே உமா கணித்தால்....!!!

“அருணின் பேசுச்சு , அவன் நடந்துகொள்ளும் விதம் அவனின் கோவம்  , செரியான தருணத்தில் பாசம் அதைவிட அவன் செய்யும் அறம் பிடிக்காதவர்களை அவரகள் போகில் சென்றே..!!! உங்களை  எனக்கு பிடிக்கவில்லை என்று உணர்த்துவதும்....

“உலகம் என்பது இதுதான் ! என்று  நன்றாக தெரியும் அளவிற்கு  வளர்த்தல்....
 “நல்லவர் நோக்கம் ஏது…? ,  

கேட்டவர் நோக்கம் ஏது…?
என்பதை அறிந்து கொள்ளும் அளவிற்கேய் அருண்  திறன் பெற்றவன்...
“அருணை தனியாக வளர்த்தால்....

 “தன் அப்பா தன்னுடன் இல்லை அதுக்காக எந்த தருணத்திலும் அருண் கவலைப்படக்கூடாது அவனுக்கு அப்பாக்கு அப்பாவாகும் , ஒரு நல்ல நண்பனாகவும் நல்ல ,சிறந்த ஆசிரியை ஆகவும்  , ஒரு நல்ல குருவவும் அவன் வெற்றி பெற்றால் குடத்தில் ஒரு ஓரத்தில் நின்று கைதட்டும் ஒரு ரசிகையவும் , அவன் சோர்வுற்ற பொது ஆவணனின் கண்ணாடி பிம்பம் அவனின் நிழல் ஆகவும் இருந்தால் !!!

 “அவனை தங்கும் அவன் உணரும் பஞ்சபூதங்கள் , நிலம் , நீர் ,கற்ற , ஆகாயம் , பூமி , போன்று நான் இருக்கவேண்டும் என்பதே உமா மகனுக்காக  செய்யும் கடமைகள்.....

 “இதை எல்லாம் எல்லாநேரத்தில் மகனுடன் இருந்து செய்ய முடியாதவை இவை அன்னைத்தையும் காலம் தான் முடியு செய்யும் என்பதை அறிந்தும் !!!

“அதை தான் இருக்கும் வரை செய்யவேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருந்தால் !!!
“அருண் எதையும் அவன் அம்மா உமா விடம் மறைப்பது இல்லை ,
“பொய் சொன்னால் என்ன கிடைக்கும் ...??

“அதுவும் அம்மாவிடம் எதுக்கு பொய் சொல்லவேண்டும்..??

“அவன் மறைக்க நினைத்தாலும் உமா அவனிடம் அதை மிகவிரைவில் எளிமையாக அறிந்து கொள்வாள்...
“உமாவிற்கு மகன் பொய் சொல்லுவது பிடிக்காது எந்த தருணத்திலும் அதை விருப்ப மாட்டாள் அதை அருண் நன்கு  அறிந்தும் மனதில்  அதை ஆணி அடித்தது போல பதித்து உள்ளான் ...
 
அருணின் குடும்பம் பற்றி :
 
“அருண் மனத்தில் சில கவலைகள் இருக்கின்றனர் ....

அருண்க்கு தன் அப்பா எங்க இருக்கார் ? இப்பொழுது என்று ஒரேய கவலை !!
ஏன் என்னை பார்க்க வரவில்லை எண்மித் பாசம் இல்லையா ?

“ஏன் வராமல் இருக்கிறார் அம்மா விடம் இதை கேட்டு அவளின் மனத்தை நோகடிக்க விருப்பம் இல்லமால் இருந்தான்.......

என் எனக்கும் மற்றவர்கள் மாதிரி சொந்தங்கள் இல்லை ??
என்  அம்மா வின் அண்ணன் (மாமா ) இப்பொது எங்க ??? என் அப்பாவுக்கு தங்கை உண்டு என்று அம்மா குறி இருந்தால் அவங்க எல்லாம் எங்கேய போய்விட்டார்கள் ???

“ஆமா அத்தையின் பெயர் தான் என்ன (கண்டு பிடியுங்கள்) ??? மாமா எங்க ???“ மாமா ஏன்றால் அம்மாவுக்கு அவளோ இஷ்டம் அம்மாவுடன் ஒட்டியே பிறந்த மாமாவுக்காக அம்மா இன்னும் அழுதுகொண்டு இருக்கின்றாள்...அவர் நினைவுகளை நினைத்துக்கொண்டு....

“என்னை பெற்ற என் தாய் எனக்கு கடவுள்....!!!

“கடவுளை நான் பார்த்தது இல்லையே ஆனால் என் கடவுள் எனக்காகவேய வாழ்கின்றவள் உமா....
“பெற்ற எனையே இப்படி பார்த்துக்கொள்ளும் அம்மா ... என் அம்மாவின் உடன் ஒட்டியே பிறந்த என் மாமாவை மறந்து இருப்பாளா ???

இது இப்படி இருக்க அப்பா விட்டார்கள் பற்றி நினைக்க இன்னும் வேதனையே...!!!!
“தாத்தா , பட்டி, அப்பாவின் தங்கை எங்களுடன் இருந்து இருந்தால் எனக்கு ஒரு சொந்தம்  ,ஒரு அத்தையாவது இருந்து இருக்கும் .....

“காணாமல் போன இவர்கள் தாத்தா , பட்டி, அப்பாவின் தங்கை அத்தையின் பெயர் எதுக்கு நான் தெரிந்து கொள்ளணும் .... அதுவும் நான்  இதுவரை பார்க்காத அத்தையின் பெயர் ......? எதுக்கு நான் தெரிந்துகொள்ள வேண்டும் ..... எனக்கு தேவையே இல்லை  !!!
அப்பா எங்க...?

அப்பாவின் தங்கை அத்தை எங்கே ??

அம்மாவின் அண்ணன் மாமா எங்கே...???

“அம்மாவை தவிர இப்போதைக்கு எனக்கு வேற சொந்தங்களே இல்லையா....?

 என்று அருண் பலமுறை வருத்தமுடன் கோவமாக  உமாவிடம் அழுது உள்ளான்…!!!

“அருண் அழுவதை பார்க்க முடியாமல் அந்த சமையம் எல்லாமே உமாவிற்கும் மனதில் உள்ள வழிகள் வெறும் நரகமே ...

 “ஏன்டா இந்த வாழ்க்கை நம்மளுக்கு ஆண்டவன் கொடுத்தான் ... குடும்பத்த்தால் வேதனையே உமா விருக்கு மிச்சம் .....
“அம்மாவிடம் இவர்களை பற்றி கேட்டபோது...

“அவர்கள் எல்லாம் அவர்களின் வாழ்க்கையை தேடி சென்றவர்கள்..... இந்த உலகத்தில் கலந்துள்ளனர் எங்கே உள்ளனர் என்று தெரியவில்லை என்று கூறிவிடுவாள் .....

 “அவர் அவர் வாழ்க்கைகள் அவர்கள் கையில் தான்....

“நம்ம வெளிநாட்டில் செட்டில் அகியாதலால் அவர்கள் எங்க இருக்கினர்ர்கள் என்று தெரியவில்லை ..... காலம் உன்னை அவர்களிடம் சேர்க்கும் கண்டிப்பா ஒருநாள் என்று மகனை சமாதானம் செய்வாள் .......

“சந்தோசம் இல்லாத வாழ்கை எங்கு சென்றாலும் எவளோ செல்வங்கள் இருந்தாலும் நாடு விட்டு நாடு வந்து வேலைகள் பார்த்து அங்கையே இடமும் வாங்கி வாழ்வதில் என்ன பயன் ???

“அருணின் வலிகள் நன்கு புரிந்தாலும் காலம் கட்டாயம் அருணுக்கு ஒரு வழிகள் தரும் அவனின் ஆசைகளும் அவனின் மனதில் உள்ள வலிகள் போகும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதே உண்மை !!!!

“உமா அருணை எந்த ஒரு நினைப்பையும் சிந்திக்க விடாமல் அவன் வயதுக்கு என்ன தேவை என்று பார்த்து பார்த்து செய்தால் .....

 
“அவனுக்கு மணிக்கு என்ன செய்யவேண்டும் அதை நாள் தோறும் தவறாமல் செய்யவேண்டும் என்பது உமாவின் கண்டிப்பு !!!

“வெறும் படிப்பை மற்றும் அருண் கற்றுக்கொள்ள கூடாது அனைத்தையும் அவன் கற்கவேடும் என்பது உமாவின் கனவு ...

“காலை எழுத்து உடல் உடற்பயிற்சி கட்டாயம்..! ‘”அருண் வேர்வையில் குளிக்கும் வரை...!!!

“மியூசிக் (இசை) வீடு முழுவதும் அதிரும் அளவிற்கு சதாமுடன்.... அப்பொழுது தான் மகன் தன்னை மறந்து இசையை  தன் குரலில் படுவான் என்று ஒரு முயற்சி..., “ஏன் இதுவனுக்கு மட்டும் இல்லை எல்லோருமே தனிமையில் தன்னை மரத்து இசையை படுவார்கள் அவர்கள் கூச்சம் அப்பொழுது எங்க போகும்ணேய் தெரியாது ...

“கட்டாயம் ஓவியம் வரைவதில் அருண் இயர்கையிலே தீரன் படைத்தவன் ஒருமுறை பார்த்தால் போதும் பேசவேய் வேண்டாம் வரைவதன் முலாம்மகவே சொல்லுவதை  தெளிவாய் சொல்லிவிடுவான்....

“அதிலும் அருண் அம்மாவுடன் ஓவியம் செய்யும் குறும்பு அந்த கடவுளுக்கு கூட பொறுக்காது ....

“மகனுடன் பேசிக்கொண்டு சமையல்  செய்வது .... அவனுக்கு செய்ய சொல்லிக்கொடுப்பது இருவருக்கும் பிடித்தமான ஒன்று...

“அருண் தன் பெற்றோர்கள் போல் விளையாட்டு துறையை தனக்கும் உயிர் என்று ஆகிக்கொண்டான் ...

“இருந்தாலும் படிப்பிலும் படு சுட்டி தேவை படும்போது முதல் மதிப்ப்பெண் எடுப்பதும் தேவை இல்லாத தேர்வுகளுக்கு சராசரி மதிப்ப்பெண் எடுப்பது அருணின் வழக்கம் ...

 “இதுக்கு மேல ஒரு அம்மாக்கு பையன் மேல எதுக்கு கோவம் வரும் சொல்லுங்க ....?

“ஒரு பெண் தனக்கு வரவேண்டிய காதலன் மற்றும் கணவன் தனக்காகவேய் பிறந்து இருக்கவேண்டும் அழகு என்பது அவர் அவர் நினைப்பதில் தான் இருக்கு ....

“இருந்தாலும் சிலவற்றை நம்மலால் மட்டுமே செய்ய முடியும் தன்னை ஆளும் “ஆண்”  ,படிப்பு , விளையாட்டு வீரனை போல , இயல்பான தோற்றம் , கவரும் சிரிப்பு, கண்களில் பேசும் காந்த பார்வை  , மயக்கம் வசீகரம் , அடக்கியாளும் வீரம் , நல்ல பண்பும் பேராசை இல்லாமல் , தன்னால் கண்டிப்பா முடியும் என்று நினைத்தாலே , மற்றும் சோகத்தில்லும் சிறப்பை வெளிக்காட்டும் குணம் இருந்தாலே போதும்....

“ஒரு பெண்ணுக்கு இதைவிட எதுமே தேவை இல்லை இந்த உலகத்தில்...!!!



உமாவின் மலர்கள் மீண்டும்  மலர்ரும்………
[+] 1 user Likes UmaMaheswari's post
Like Reply


Messages In This Thread
RE: உமாவின் வாழ்கை - by UmaMaheswari - 24-04-2020, 12:41 AM



Users browsing this thread: 6 Guest(s)