18-02-2019, 05:52 PM
"அதான் ...என்னை நம்பி உங்க தங்கச்சியை கட்டி கொடுத்தீட்டிங்கள்ளே...அப்புறம் என்ன? உங்களுக்கு வர்றவ உடம்பாலேயும்,மனசாலேயும் சுத்தமா இருக்காளா'?ன்னு பாருங்க. அப்படி பாத்தீங்கன்னா...இந்த ஜென்மத்துலே உங்களுக்கு பொண்டாட்டி அமைய மாட்டா."
"எனக்கு மனைவியா வர்றவ நல்லவளோ, கெட்டவளோ. ஆனா நாங்க நல்லவங்க தான் சுத்தமானவங்க தான்."
இருவர் மனதிலும் என்னெனவோ உணர்வுகள். மாப்பிள்ளை தன் குற்ற உணர்வில் மனம் வருந்த, மாப்பிள்ளையின் அயோக்கியத் தனமான, ஒழுக்கக் கேடான ஆசையை நினைத்து அவரை வெறுத்தேன். நல்ல அந்தஸ்த்துள்ள மாப்பிள்ளையா இருந்தா,... இந்த மாதிரி கேவலமான ஆசை எல்லாம் வருமா?என்று வருத்தமடைந்தேன். இருவரும் மௌனமாகவே, நடந்து, வீடு வந்து சேர்ந்தோம்.
இருவரும் நார்மலாக இல்லாமல், முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருப்பதை, என் தங்கை கவனித்து விட்டாள்.
"ஏன்னா...ஒரு மாதிரி இருக்கே? அவர், ஏதாவது சொல்லிட்டாரா?"
"அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா."
என் தங்கை கேட்ட கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன்? மாப்பிள்ளை ஆசை, இப்படி கேவலமாக இருக்குதேன்னு சொல்றதா? கேவலமான ஆசை வச்சிருக்கிற மாப்பிள்ளையை, காதலிச்சு,கல்யாணம் பண்ணி, உன் வாழ்க்கையை நீயே கேடுத்துக்கிட்டேன்னு சொல்றதா?
கட்டுன புருசனின் ஆசை கேவலமானதா, அசிங்கமானதா இருக்குன்னு தெரிஞ்சும்,...அவர் ஆசைப் படி நடந்துக்கிற அசிங்கத்தை சொல்றதா?புரியாமல் குழம்பினேன்.
அடுத்த நாள். அவள் கணவனிடமும் என்ன விஷயம் என்று கேட்டு,...அவரும் இதுதான் விஷயமென்று சொல்லி இருப்பார் போல இருக்கிறது. அதிலிருந்து என் தங்கை, என்னை நேருக்கு நேராக பார்ப்பதையே தவிர்த்தாள். எனக்கும் அதற்க்கு மேல், அங்கே இருக்க பிடிக்க வில்லை, உடனே ஊருக்கு கிளம்பி வந்தேன்.
வாசல் வரை வந்து, வழி அனுப்ப வந்த மாப்பிள்ளையின் காதில்,"உங்களுக்கு வந்த மாதிரி எனக்கு ஆசை வந்திருந்தா...தூக்கு மாட்டிகிட்டு செத்திருப்பேன்.
உங்களுக்குத்தான் அந்த மாதிரி ரோசம் இல்லை. இனிமே எங்க வீட்டுக்கு வராதீங்க. வந்து, உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்காதீங்க." என்றேன் கிசு கிசுப்பாக கோவம் கொப்பளிக்க. நான் அப்படி கோவமாக ரோசமாக பேசியதை கேட்டும் மாப்பிள்ளை அமைதியாகவே இருந்தார்.
பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன். மனதில் என்னவோ நினைவுகள், கேள்விகள் குழப்பங்கள்.வீடு வந்து சேர்ந்து உடைகளை கூட கழற்றாமல், என் அறைக்குள் நுழைந்து, மோடம்,PC ஆன் செய்து, நெட்டில் உலாவினேன்.'எக்ஸ்சைடிங் erotic ஸ்டோரி என்கிற தலைப்புலே ஒன்னு விரிஞ்சுது.நெட்லேயுமா இதெல்லாம் இருக்குன்னு ஆச்சரியத்துலே இன்னும் உள்ளே போனேன். படிக்க படிக்க எனக்கு மூச்சே அடைச்சது. உடம்பெல்லாம் ஏதோ குறு குறுங்க...அதை இன்னும் படிக்கனும்ன்னு ஆசை அதிகமாகி அதை ரகசியமா BP எகிற, கண் ஆச்சரியத்தில் இமைக்க மறுக்க.அதை படிச்சேன் .