22-04-2020, 05:55 AM
உமாவின் மலர்கள் பூக்கும்…….part - 13
அம்மா : எங்களை அணைத்துக்கொண்டு எங்கள் தலைமுடிக்களை கொத்திக்கொண்டே என்னங்க இந்த பிசாசுக்க்கிட்ட இருந்து உங்க “அனுராதா” வா சிகரமே வந்து காப்பாத்துங்க ..................
“அம்மாவை கட்டி அனைத்தபடி உறங்கிபோனோம்...
“காலையில் நான் முன்பக்க எழுத்து அம்மாவை பாத்ரூம் அழைத்து சென்றேன்....
“மேலும் அம்மாவிற்கு உடம்பில் சுடு தண்ணீரை ஊற்றி குளிக்கவும் வைத்தேன்....
“அம்மாவிற்கு புது நைடியை அணிவித்து அவளை பெட்டில் அமரச்செய்து காலை உணவை ஊட்டிவிட்டேன்...
“இதை என் அண்ணன் டிவி பார்ப்பதுபோல் நான் செய்வதை பார்த்துக்கொண்டு இருந்தான்.....
“அம்மா கொஞ்சம் அசர நான் அவனிடம் சென்றேன் ஏண்டா உதவி எதுவும் செய்யாமல் டிவில படம் பார்ப்பதுபோல் நான் செய்வதையெல்லாம் பார்த்தியா....?
“அர்ஜுன் கார் டிரைவர வரச்சொல்லு…… அம்மாவை ஹாசிப்ட்டால் கூட்டிட்டு போகணும் டவுனுக்கு.....
“கார் வரவும் அம்மாவை கைதாகால அழைத்து சென்று காரில் அமர்த்தி விரைந்து ஹாசிப்ட்டால் வந்து சேர்ந்தோம்...
“அம்மாவுக்கு ரத்த பரிசோதனை செய்து அம்மாவிற்கு விஷ காய்ச்சல் பிவேர் இருப்பதாக தெரிந்துகொண்டோம் ...
நல்ல படியாக பார்த்துக்கொள்ளும் மாரு டாக்டர் அறிவுரை கூறினார்....
“எனக்கு நல்ல கோபம் அப்பாவின் மேல்.....
“ச்ச என்ன மனுஷன் இப்படி அம்மாவை விட்டு…விட்டு வேலை வேலைனு சுத்திகிட்டு இருக்காரு அப்பாவின் மேல் கோபவமாய் வந்தது வரும் வழியில் நான் என்மனத்துக்குள் முனுக இதை அர்ஜுன் கவனித்து ஒரு மாதிரி முறைக்க....,
“நான் என்ன என்று கேக்க அவன் என்னைப்பார்த்து சிரித்தான்....
“ஏன்டா இப்படி லூசு மாதிரி சிரிக்குற எப்போ பார்த்தாலும் இந்த டைம்ல கூட சிரிக்குற ....
“அப்பா ஒருநாள் ரெண்டு நாள் போனதுக்கு நீ அம்மாவை பதுக்கமுடியாம இப்படி அப்பாவை போட்டு திட்டுறியே .....
“இன்னும் அப்பா வேறு நாட்டிலே வேலைப்பார்த்தால் அவ்ளோதான் போல நீ.....
“ஆஹா ஹா…..ஏறுமா மாடு ...... என்ன தான் நானும் நீயும் விழுந்து விழுந்து பார்த்துக்கிட்டாலும் அப்பா இருந்து பார்த்துக்குறமாதிரி முடியுமா டா...
“அப்பா இல்லாமையே என் அம்மாவ எனக்கு பார்த்துக்க தெரியும்...
“அப்பா இல்லனா என்ன நான் இருக்கேன் என் அம்மாக்கு அப்பாவைவிட நான் நல்ல பார்த்துக்கொள்வேன் ...
“சும்மா அப்பா அப்பான்னு அவரை எதிர்பார்த்த இப்படி தான் ஆகும் பாரு…
“நான் அவரை ஒரு வருசமா முகாம் ல இருக்கும் போது எதிர் பார்த்து ….எதிர் பார்த்து…. நொந்துதான் போனேன் னு குத்திக்காட்டினானான்....
(ஐயோ இவன் நம்மள விட கோவமா இருக்கானே) அவன் பேசுவதேயே பார்த்துக்கொண்டு இருந்தேன் ... இவன் பாசத்துக்கு அள்வேய் இல்லை....
“இல்லையே ஹேய் லூசு முண்டம் நீ முகாம் ல இருக்கும்போது அப்பாவை வரவேண்டாம் நீங்கள் அடிக்கடி வந்து பார்த்துகிட்டே அர்ஜுனுக்கு உங்க குடாவெய் வரணும்னு தோணும் சோ நீங்க இனிமேல் வரவேண்டாம் னு உங்க முகாம் ல சொல்லிட்டாங்க…
“அதனாலே அப்பாவும் வரல நாங்களும் வரவில்லை னு காரணத்தை சொல்லி புரியவைத்தேன்……
“சற்று நிறம் கழித்து தான் நினைவுக்கு வந்தது... இவன் எப்படி நான் மனதில் நினைத்ததை எப்படி கரெக்ட் ஆஹ் சொல்லுறான்னு தெரியாம அவனிடம் ......
“டாய் அர்ஜுன் நான் மனதில் நினைத்ததை எப்படி டா நீ கரெக்ட் ஆஹ் சொன்ன ?
“அத்தலம் அப்படி தான் நீ கண்டுக்காத...!!!! முடிச்ச ஏதுமே மனசுல நினைக்காத ... மீறி நினைச்ச நான் கண்டுபிடிச்சுருவேன் பார்த்துக்கோ என்று கிண்டலா சொன்னன்...
“போ டா பிராடு ...
இப்படியே பேசிகொண்டேய விடு வந்து சேர்ந்தோம் ....
“அம்மாவை அழைத்து சென்று பெடில் படுக்கப்போடும் பொழுது...
“அம்மா தீடிர்ரென்று அவனையும் என்னையும் நன்றாக கட்டி அனைத்து எங்களிடம் அழுதுகொண்டேய யாரு என்ன சொன்னாலும் நீங்க உங்க அப்பாவை வெறுக்கவும் அவர் மீது கோபம்கொள்வதும் குடாவெய் கூடாது ....
“ஒருகாலத்தில் நான் சுயநினைவே இல்லாமல் யாருஎன்றெ எனக்கு தெரியாமல் இருந்தபோது உங்க அப்பா தான் என்னை பார்த்துக்கொண்டார் என்று அழுதுகொண்டேய கூறினால்...
“அப்போது தான் எனக்கு அம்மா தூங்காமல் நங்கள் இருவரும் பேசுவதையே கேட்டுஇருக்கின்றல் யேன்று நினைத்துக்கொண்டோம்...
“மேலும் அவன் கன்னத்தில் மாறி மாறி னு பொச்சு....... பொச்சுனு முத்தமலையே பொழிந்தாள்.....
“அம்மா மீது இவளோ பாசமாமட என் தங்கமே நீ இருக்கும் போது எனக்கு வேறு யாரு டா வேணும் இந்த உலகத்தில் ....
என்று எண்ணை விட்டுவிட்டு அவனை நன்றாக அணைத்துக் கொண்டாள் ....
“நானும் கடமைக்கும் அவர்களை அனைத்துகொண்டு மனத்தில் நினைத்துக்கொண்டேன் “அடி பாவி அம்மா”....
“நான் உன்னை குளிப்பாட்டி சீராட்டி ஒரு குழந்தை போல் சப்புடவைத்து பார்த்துக்கொண்டாள் ...
“நீ அதை எல்லாமே இப்படி இவன் சொன்ன ஒரு வார்த்தையில் மறந்து மயன்கிட்டேயே டி பாவி....
“இவன் யார இருந்தாலும் இப்படி தான் பார்த்துப்பான்னு தெரியும் இருந்தாலும் பெண்கள் மனது அப்படி பாசத்துக்காக எப்போதுமே பொறாமைப் படுவோம்....
“அப்படியே அன்றைய நாள் சென்றது.....
மறுநாளே அம்மாவின் உடல்நிலை நன்றாக தெரிவிட்டது ...
நாட்கள்ச்செல்ல செல்ல நான்,அம்மா,அவன் ஒரு நல்ல நண்பர்களாக மாறினோம் ....
“நான் இன்னும் அவனுடன் அதிக நேரம் செலவழித்தேன் வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது ....
“வீட்டில் நான் அம்மா அண்ணன் எப்பொழுதும் சந்தோசமா அரட்டை அடிப்பதும், கேலி, கிண்டல், விளையாட்டு மற்றும் நிறைய விஷயங்கள் அவன் எண்ணுக்கு என் அம்மாக்கும் கற்று தந்தான்...
“ஒரு விஷயத்தை முக்கோணத்தில் அவன் அலசி ஆராய்வது வியப்பெய தந்தது....
“அவன் பேசுவதையும் ஆதனால் விளையும் நன்மையை அவன் கூறும் போது எனகியே உடம்பில் புல்லரிக்கும்...
“இவனுக்கும் எங்க இருந்த தான் இவளோ அறிவு வந்ததுன்னு அம்மாவிடமே பலமுறை கேட்டு இருக்கின்றேன் ....
“பள்ளியிலும் யாருக்கும் தெரியாமல் நங்கள் பேச தொடங்கினோம்….
“ஒரேய வகுப்பு என்றலும் அண்ணன் தங்கை னு காட்டிக்கொள்ளாமல் தான் இருப்போம் ...
“ஆனால் அவனிடம் நண்பர்கள் போல பழகவேண்டும் என்று எண்ணங்கள் என் மனதில் ஓடிகொண்டே இருந்தது....
“வீட்டில் நான் அம்மா அவன் நன்றாக பழகியதால் .... இப்போல்லாம் அவனை விட்டு இருக்கவேய முடியவில்லை ஏதையாவது அவனிடம் பேசவேண்டும் என்றேய் தோணும்...
“அவனுடன் நான் பள்ளியில் அவனுக்கு தோழியாகவே நினைத்துக் கொண்டேன் அவன் எனக்கு “அண்ணன்” நான் அவனுக்கு “தங்கைனு” மறந்தே விட்டேன்...
“இருந்தும் எனக்கும் சேரி அவனுக்கும் சேரி இதுனால எங்கள் நண்பர்கள் இடையில் சலசலப்பு தெரியக்கூடாதுனு யேன்று கவனமாவேய் இருந்தோம்...
“வகுப்பில் யாருக்கும் தெரியாமல் பார்ப்பது , கண்ணால் பேசிக்கொள்வது படிப்பில் அவன் சுட்டி என்பதால் படிப்பிலும் எனக்கு மார்க் எடுப்பதில் மறைமுகமாய் உதவி செய்தான்…
“ஆனால் நண்பர்கள் இருக்கும்பொழுது பிடிக்காதவர்கள் போல் சண்டைக்காரர்கள் போலும் கட்டிக்கொள்ளுவோம்....
பள்ளியில் மத்திய உணவு வை பறிமாரி கொள்வதும் ஆரம்பம் ஆகியது...
( நீங்கள் நினைப்பது ) நங்கள் ஒரேய வீட்டில் இருந்தாலும் எனக்கு சேரி அவனுக்கும் சேரி !!! “என்ன சாப்பிட பிடிக்குமோ அதையே செய்யசொல்லி எடுத்து செல்வோம் ,....
“அதிலும் அவனுக்கு வேறு உணவும் !!! எனக்கு வேறு உணவாகத்தான் இருக்கும்...
“என்னங்க பண்றது ஆடம்பரம் வசதி வாழ்க்கையோ,காசு, இருந்தாலே இப்படி தான் வாழனும் யென்று கடவுள் முடிவு பண்ணிட்டாரு போல....?
“நாட்கள் செல்ல நான் என் ஆண் நண்பர்கள் ...
“அவர்களிடம் இருந்து கொஞ்ச கொஞ்சமாக விட்டு விளக்கினேன் ...
“பெண் நண்பர்களிடம் மட்டும் நன்றாக பழகினேன் . . .
“பத்தாம் வகுப்பு பொது தேர்வு என்பதால் வகுப்பில் ஆசிரியர்கள் அணைத்து படங்களை முடித்து விட்டதால் ...
“ஆசிரியர்கள் எங்களை நன்றாக படித்துக்கொள்மாரு கூறிவிட்டனர்...
“எங்கள் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கும் வரவும் விருப்படவில்லை..
“சில பெரு பள்ளிக்கு வந்ததும் வகுப்புக்கு வராமல் அரட்டை அடிப்பதுமாய் இருந்தார்கள்...
“ஒரு சிலபேரு மட்டும் வகுப்பில் அமர்ந்து படிப்பதும் குரூப்ப்பை படிப்பதுமாக பள்ளிமுழுவதும் அங்கும் இங்குமாய் இருந்தார்கள்....
“அவர்களாம் உண்மையில் அக்கறையுடன் படித்தார்களானு தெரியவில்லை ... ரிசல்ட் வந்தால் மட்டுமே தெரியும்.....
“நானும் அண்ணனும் அவர் அவர் நண்பர்களுடன் படிப்போம்...
“ஒரு நாள் வகுப்பில் என் நண்பர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை நான் மட்டும் தனியாக வந்து இப்பொது மாட்டிக்கொண்டேன்...
என்ன தான் பள்ளிக்கு படிப்பதற்க்காக சென்றாலும் , நண்பர்கள் உடன் இல்லையே மிகவும் வெறுப்பாகத்தான் இருக்கும்...
சேரி என் நண்பர்கள் தன் இல்லையே வீட்டுக்கு செல்லாம் என்று முடிவு எடுத்தேன் .....,
“போகும் பொழுது இவனிடம் சொல்லிவிட்டு போகலாம் செல்லாமே போனால் அவன் என்னை தேட நேரிடும் ....
“அவனை எங்கும் காணவில்லை , தேடிப்பார்த்தேன் கடைசியாக அவன் விளையாட்டு மைதானத்தில் அவன் நண்பர்களுடன் அமர்ந்து படிப்பதும் மற்றும் கிண்டல் கேலியாய் பேசிக்கொள்வதுமாய் இருந்தான்....
“நான் அவன் அருகில் சென்று அவனை தனியாக அழைத்து நான் வீட்டுக்கு போவதாக கூறினேன் ....
“மேலும் இங்க என் நண்பர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை , தனிமையில் மிகவும் போர் அடிப்பதாகவும் அவனுக்கும் மட்டும் கேக்கும் அளவுக்கு கூறினேன் ...
அவன் : ஹே நீ மட்டும் வீட்டுக்கு தனியாக போனால் அம்மா அப்பா என்னை கத்தவ ,,,? பள்ளியில் படிக்காமல் நண்பர்களுடன் அரட்டை அடிக்கிறான் என்று ?
நான் : அதையெல்லாம் நான் சமளிக்குறன் நீ கவலை படாதே டா...
அவன் : அத்தலம் ஒத்துவராது நீ இங்கையே இரு இல்லை என்றால் எங்களுடன் இரு என்று கோவமாய் கொஞ்சம் கத்தும் பாணியில் ஒரேய மூச்சில் சொல்லிவிட்டான்...
இவன் கத்துவதை அவன் நண்பர்கள் பார்த்துக்கொண்டு எங்கள் அருகில் வந்தார்கள் என் அண்ணனிடம் விஷயத்தை தெரிந்துகொண்டு...
“அவன் நண்பர்கள் பற்றி கொஞ்சம் : இவன் இல்லாமல் பத்து மாணவர்கள் அதில் ஐந்து ஆண் நண்பர்கள், ஐந்து பெண் நண்பர்களும் அதில் ஒருத்தி “கவிதா” எனக்கு அவளை கண்டாலே பிடிக்காது ரொம்ப அழகினு நினைப்பு ...
குள்ளமாக , மாநிறமாக இருந்தாலும் பள்ளியில் அனைவரும் அவள் பின்னாடியே ஜொள்ளு விட்டு அலைவார்கள் ...
இவள் என் அண்ணன் பின்னாடியே அழைகின்றாள்.....
உமாவின் மலர்கள் மீண்டும் மலர்ரும்………