22-04-2020, 01:35 AM
முதலில் இந்த கதையை சிறப்பாக முடித்தமைக்கு நன்றி.
முதல் கதையின் முடிவும் இந்த கதையின் முடிவும் நன்றக இருந்தது, ஆனால் இறுதியில் ஜாதி மல்லி மட்டும் மிஸ்ஸிங்.
இரண்டு கதையிலும் தனக்கு தீங்கு செய்த நண்பன் குடும்பத்துக்கு நல்லதையே செய்துள்ளான் சரவணன்.
தன்னுடைய மகனை பார்க்கும் போதெல்லாம் தான் செய்த துரோகம் பிரபுவை தாக்கும்.
குழந்தையை கண்டவுடன் துள்ளி குதித்து ஓடிய மீராவின் குழந்தைத்தனம் அழகு. ஆனால் அவளை மயக்கி பிரபு ஏமாற்றி அனுபவித்தது தான் நெஞ்சில் தைத்த முள்ளாக இருக்கு.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நாணயம் செய்து விடல் என்ற குறளுக்கு ஏற்ப வாழ்ந்து சரவணன் அனைவரின் நெஞ்சிலும் நிறைந்து விட்டான்.
கதையின் இறுதி வரிகள். பொண்டாட்டி இழந்தவனை பொணம் னு சொல்லுவாங்க தன்னோட பொறுமையாலும், மனா உறுதியாலும் தன்னுடைய மனைவியை மீட்டெடுத்து, துரோகியவும் மன்னித்து.. தவறு செய்வது அனைவரின் குணம் மன்னிப்பை போல ஒரு மருந்தில்லை என்று சொன்னது அருமை ...
சரவணன் வாழ்க்கையில் மீரா திரும்ப கிடைத்தது .. அதுவும் முழுவதுமாக திருந்தி கணவனை புரிந்து கொண்டு முன்பை விட அதிகமாக நேசித்து.. அவனுக்கு ஒரு பலத்தை தந்து வாழ்க்கையை மேற்கொண்டு போராட துணை செய்வதாக சொன்னது பிரமாதம்.
சிறப்பாக கதையை கொண்டு, உறவுகளின் தேவைகளை புரியவைத்து எல்லோரும் ஏற்று கொள்ளும்படியான நல்ல ஒரு முடிவை தந்தத்துக்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.