21-04-2020, 08:31 PM
"அவர் மிகவும் நல்ல மனிதர், அவரை கணவனாக அடைய நீங்க கொடுத்து வைத்திருக்கணும்."
இதை பாதுகாக்க தெரியாமல் எவ்வளவு பெரிய தப்பு செய்துவிட்டேன், என்று மனதில் சோகமாக நினைத்தாள் மீரா.
"அவரை ஒத்துக்கொள்ள வைப்பதும் ரொம்ப சிரமமாக இருந்தது அனால் அக்கா உங்க உடல் நிலையை பார்த்த போது நான் ஆச்சரிய போட்டுட்டேன்."
"நீங்க எவ்வளவு அழகாக இருப்பீங்க இப்போது இப்படி ஆகிவிட்டிங்களே. அதில் இருந்து தெரிந்தது குற்ற உணர்வு உங்களை மோசமாக பதித்து விட்டது என்று."
இத சொல்லும் கோமதியை அமைதியாக பார்த்தாள் மீரா.
"இதை வைத்து தான் அவரை சம்மதிக்க வைத்தேன். உங்கள் இந்த உணர்வை போக்குணம் என்றால் நான் சொன்னதை செய்வதை தவிர வேறு வழி இல்லை என்று வாதித்தேன்."
"அப்போது கூட அவர் தயங்கினர். உங்க நலனுக்காக இதை ஏன் முயற்சி பண்ண கூடாது என்று வலியுறுத்திய போது அவர் அரை மனதுடன் சம்மதித்தார். அதுவும் உங்க நலனுக்காக."
கோமதி இரவரியும் பார்த்து அன்போடு புன்னகைத்தாள்.
"நான் ஏற்கனவே கர்பம் ஆகிவிட்டேன். இன்றைக்கு வந்தது அதற்க்கு நன்றி சொல்வதுக்கு."
இதை கேட்டு மீறவும், சரவணனும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
"இனிமேல் உங்கள் வாழ்க்கை நன்றாக இனிமையாக இருக்கணும் என்று வேண்டிக்கிறேன்," கோமதி மனமார்ந்த சொன்னாள்.
அதற்க்கு பிறகு மாதங்கள் விரைவாக கடந்தன்ன. மீரா நிலையில் முன்னேற்றம் இருந்தாலும் அவள் இன்னும் சரவணனுடன் நெருங்குவதை தவிர்த்தாள்.
மீறவே ஒரு நாள் தானாகவே சரவணனிடம் பேசினாள்.
"இப்போது கோமதிக்கு பிரசவ நேரம் நெருங்கி இருக்கும் இல்ல."
அவளுக்கு அந்த நினைப்பு அதிகமாக இருந்தது அப்போது தான் சரவணனுக்கு தெரிந்தது. அதற்க்கு பிறகு அவ்வப்போது கோமதி நிலை என்னவா இருக்கும் என்று சரவணனிடம் விசாரிப்பாள். அவனும் ஒன்னும் தெரியல என்று கூறுவான். இதை தவிர வேற எதையும் பற்றியும் பேசமாட்டாள்.
ஒரு நாள் சரவணன் வந்து சொன்னான், " கோமதிக்கு நேற்று ஒரு ஆண் குழந்தை புரிந்து இருக்கு. அவள் உறவினர் ஒருவர் இன்று கடைக்கு வந்தார். அவர் தான் சொன்னார்."
கோமதி முகத்தில் ரொம்ப நாளுக்கு பிறகு சந்தோசம் தெரிந்தது.
அடுத்த நாள் அவளே சரவணனிடம் கேட்டாள்," நாம போய் குழந்தையை பார்த்திட்டு வரலாம்மா?"
"இல்லை மீரா, அது சரி வரத்து," என்ற சரவணன், மீராவின் முகத்தில் ஏமாற்றத்தை பார்க்க முடிந்தது.
அவளை ஏமாற்ற விரும்பவில்லை என்றாலும் அதுதான் சரி என்று சரவணனுக்கு பட்டது. அந்த மாதத்தில் மீரா அடிக்கடி அந்த குழந்தை பற்றி நினைத்திருப்பாள். ‘குழந்தை எப்படி இருக்கும்?’ “என் கணவர் போல ?? கோமதி போல ?? ’‘ கோமதியின் மகன் அவள் காணார் மூலம் பிறந்தது என்ற எண்ணத்தில் அவள் மனம் மூழ்கியது. குழந்தையைப் பார்க்க அவள் ஏங்கினாள். ஒரு நான்கு மாதத்துக்கு பிறகு ஒரு நாள் அவர்கள் வீட்டின் முன் ஒரு கார் வந்து நிற்கம் சத்தம் கேட்டது. சரவண எழுந்து சென்று கதவை திறந்தான். அவனுக்கு தெரியாத ஒரு கார் நின்றிருந்தது. அதில் இருந்து பிரபுவும் கோமதியும் வெளி ஆனார்கள். கோமதி கையில் அவள் குழந்தை, பிரபு கையில் அவர்கள் மகள் கையை பிடித்திருந்தான்.
அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த போது, மீரா அவர்களைப் பார்த்ததும், அவள் விரைவாக எழுந்து, கிட்டத்தட்ட கோமதியிடம் ஓடினாள், அவள் முகம் புன்னகையில் பிரகாசமாக இருந்தது. மீரா குழந்தையை கோமதியின் கைகளிலிருந்து வாங்கி கொண்டு, குழந்தையை கொஞ்சிக்கொண்டு, முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அது அவளுடைய சொந்த குழந்தை போல கொஞ்சினாள்.
மீராவின் பிள்ளைகள் அங்கே அப்போது இருந்தார்கள், அவர்களிடம் காட்டி, "இங்கே பாருங்க, தம்பி எவ்வளவு அழகாக இருக்கான்."
சம்பிரதாயத்துக்கு குழந்தையை தம்பி என்று குறிப்பிடுவார்கள் அனால் இங்கே உண்மையில் அது அவர்கள் தம்பி என்று அவர்களுக்கு தெரியாது. அவர்களும் குழந்தையை சுற்றிக்கொண்டு கொஞ்சினார்கள். அங்கே அவர்கள் சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் என்றால், சரவணன், பிரபு மற்றும் கோமதி. மீரா கவனம் எல்லாம் அத குழந்தை மேல.
அவர்கள் காபி எதுவும் வேண்டாம் உண்டார்கள், குழந்தையை காண்பிக்க வந்தார்கள் என்று சொன்னார்கள். பிரபு சரவணனை தனியாக அழைத்தான்.
"சரவணன், நான் உன்னிடம் சிலவற்றை சொல்லணும். என் மனைவியும் நீயும் உடலுறவு வைக்கும் போது எனக்கு இருவர் மீதும் கடும்கோபம். என்னால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை. நான் திரும்பி சென்றதும் கோமதியுடன் பல வரன்கள் பேசவில்லை."
"அப்போது தான் என் மண்டைக்கு உரைக்கின்ற மாதிரிi சொன்னாள். இப்படி வெளிப்படையாக செய்ததும் கோபம் வருதே, நீங்க செஞ்சதுக்கு அவருக்கு என்ன வரணும் என்று கண்டபடி திட்டினாள்."
"பிறகு தான் என் நடத்தையை பற்றி உண்மையில் யோசிக்க துவங்கினேன். என் அப்பாவிடம் அகப்பட்ட போது கூட என் வருத்தும், அகப்பட்டுட்டுமே என்று அதிகம் இருந்தது. குடும்பத்தில் வெறுப்பு விருப்படி நடந்துட்டும்மே என்று இருந்தது. உன்னிடம் மன்னிப்பை கேட்டால் கூட, நீ அனுபவித்த உண்மையான வேதனை எனக்கு புரியவில்லை. இப்போது நான் அதே வேதனை பெரும் போது தான் உன்னை எப்படி எல்லாம் கொடுமை படுத்திட்டேன் என்று புரிந்தது. இப்போது உண்மையிலயே உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்."
"நடந்தது நடந்து போச்சி, இனி அதை கிலுருவதில் பயனில்லை, விட்டுடு," என்றான் சரவணன்.
"உன் குடும்ப வாழ்க்கையை சீரழித்ததுக்கு எனக்கு மன்னிப்பே இல்லை, அனால் ஒன்னு, உன் குழந்தையை என் குழந்தை போல வளர்ப்பேன், இது சத்தியம்."
பிரபுவும் கோமதியும் ஒரு மணி நேரம் அங்கேயே கழித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினர். சரவணனும் மீராவும் வீட்டு வாசலில் நின்று அவர்கள் விடைபெறுவதை பார்த்தபடி இருந்தார்கள். அந்த நேரத்தில் சரவணனின் கை தற்செயலாக மீராவின் கையைத் தொட்டது. மீரா வழக்கம்போல கையை நகர்த்தவில்லை. சரவணன் ஆச்சரியப்பட்டான். அவன் கையை மீண்டும் நகர்த்தினான், அவன் உள்ளங்கையின் பின்புறம் மீண்டும் அவள் உள்ளங்கையின் பின்புறத்தைத் தொட்டது. மீராவின் கை இன்னும் அப்படியே இருந்தது. சரவணன் மெதுவாக விரல்களை சற்றி அவள் விரல்களைப் பற்றிக்கொண்டான். மீராவின் சுவாசம் ஒரு கணம் நின்றுவிட்டது. அவள் தயங்கினாள் ஆனால் மெதுவாக அவன் விரல்களுடன் அவள் விரல்களை மூடினாள்.
சரவணனுக்கு மகிழ்ச்சி அவன் இதயத்தில் பொங்கியது. அவன் பழைய மீராவை மீட்டெடுப்பதற்கு எவ்வளவோ போராடி இருக்கான். அது மிகவும் கடினமான ஒரு பாதையாக இருந்தது. பல நாட்களில் மனம் தளர்ந்து போயிருக்கான். அது ஒரு நீண்ட கடினமான பயணமாக இருந்தது. முதல் முறையாக இருட்டில் ஒரு சிறிய வெளிச்சம் தெரிந்தது. இன்னும் மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. பல தடைகள் கடந்து செல்ல வேண்டும். நாட்கள் கடினமாக இருக்கும், ஆனால் இப்போது அவன் அதை நம்பிக்கையுடன் எதிர்நோக்க முடிந்தது. இறுதியாக அவன் இழந்த இனிய குடும்ப வாழ்கை திரும்பப் பெற முடியும் என்று மனநிறைவுடன் இருந்தான்.
முற்றும