21-04-2020, 05:39 AM
கதையில் இருந்த பிழையை சுட்டிக் காட்டிய நண்பர்களுக்கு நன்றி.
கதையை விமர்சனம் செய்த நண்பர்களுக்கும் நன்றி.
நான் இந்த கதையின் நாயகிக்கு முதலில் வசந்தி என்று பெயர் வைத்திருந்தேன். பின்பு பெயரை மாற்றும் போது சில இடங்களில் விட்டுப் போய் விட்டது.