20-04-2020, 06:20 PM
நன்றி நண்பர்களே
@Krish126
@Deepakpuma
இதுவரை
அப்பொழுது உடனுக்குடன் சில முடிவுகளை எடுத்தேன் நான் எடுத்த முடிவுகளை பற்றி அவளிடம் பேசவேண்டும் அவளின் எண்ணப்படி நடத்துவது என்று தீர்மானித்தேன் காபி வரவே அதை பருகியபடியே பேசிக்கொண்டிருந்தோம் அடுத்த இரண்டு நாட்கள் எந்தவித மாற்றமும் இன்றி செல்லவே என் வாழ்க்கையையே புரட்டி போட்ட சம்பவம் நடந்தது
இனி
அன்று இரவு எப்பொழுதும் போல் விடிந்தது காலை எழுந்ததும் fresh ஆக உணர்ந்தேன் காலை உணவை முடித்துக்கொண்டு அலுவலகம் கிளம்ப எப்பொழுதும் என்னுடைய காரில் செல்லும் நான் அன்று என் அத்தானுடைய பைக்கை எடுத்துக்கொண்டு சென்றேன் ஆபீஸில் வேலை அதிகமாக மதியம் சாப்பிட செல்லும்பொழுது மணி மூன்று ஆகி இருந்தது ஆபீஸ் கேன்டீனில் சாப்பிட பிடிக்காமல் அருகிலுள்ள ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து திரும்பவும் ஆபீஸ் சென்றேன். வேலை முடிந்ததும் அம்மாவை அழைத்து சிறிது நேரம் பேசிவிட்டு ரம்யாவிடம் ஏதேனும் வேண்டுமா என்று கேட்பதற்காக அழைத்தேன் மறுமுனையில் பதில் இல்லாது போகவே பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று பைக்கை எடுத்தேன்.
சிறிது தூரம் சென்றதும் டமால் என்று ஒரு சத்தமும் நான் தூக்கி வீசப்பட்டதை உணர்ந்தேன் மயக்க நிலையில் இருந்தாலும் நினைவு இருந்தது என் அருகில் யாரோ அவசரமாக ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் இற்கு தகவல் செல்லியதும் கேட்டது கண்களை திறக்க முடியவில்லை அதிக வலியால் சிரமப்பட பட்டென்று நினைவு போனது நான் கண்விழிக்கும் போது மருத்துவமனையில் இருந்தேன்.
என்னை சுற்றி என் அலுவலக நம்பர்கள் இருந்தனர் நான் கண் விழித்ததும் நண்பன் ஒருவன் அருகிலிருந்த மருத்துவரை அழைக்க அவர் என்னை பரிசோதித்து ஹெல்மட் போட்டதால் பிரச்சனை இல்லை என்றும் அனால் இரு கால்களிலும் வலது கையிலும் fracture என்றும் இடுப்பு எலும்பில் பலமான அடி என்றும் எப்படியும் நான் குணமாகி discharge ஆக ஏழு நாட்கள் ஆகுமென்றும் கூற அப்பொழுது தான் தகவல் கிடைத்து ரம்யா வரவும் என்னை பார்த்ததும் அழ தொடங்க நான் முனகளாக ஒன்னும் இல்ல அழாத என்றதும் டாக்டர் அவளிடம் என் உடல்நிலை குறித்து கூறிகுண்டிருந்தார்.
டாக்டர் சென்றதும் நண்பனிடம் எண்ண நடந்தது என்று கேட்டேன் வேகமாக வந்த ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து என் பைக்கில் மோத நான் தூக்கி வீசப்பட்டிருக்கிறேன் என் மொபைல் உடைந்து போகவும் போலீசார் நான் என்னுடைய ID கார்டை பார்த்து என் ஆஃபீஸிற்கு தகவல் கூற HR மேனேஜர் மற்றும் என் நண்பர்கள் மருத்துவமனைக்கு வந்து ரம்யாவிற்கும் தகவல் கூறி இருக்கின்றனர் எழுந்து நடமாட எப்படியும் இரண்டு அல்லது மூன்று மாதம் ஆகும் என்றார்கள் HR மேனேஜர் என் அருகில் வந்து ஒரு மாசம் மெடிக்கல் லீவ் ஏற்பாடு செய்வதாகவும் மீதி ஒரு மாதத்திற்கு விடுப்பு எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
அடுத்த ஐந்து நாட்கள் எவ்வித மாற்றமுமின்றி சென்றது அந்த ஐந்து நாட்களில் நான் பட்ட அவஸ்தை வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள உதவியது அடிப்படை தேவைக்கு கூட அடுத்தவர் உதவியை. எதிர்பார்ப்பது என்பதை விட மடிந்து போவதே மேல் இப்படியான தருணத்தில் ரம்யாவின் உதவி என்பது தூய்மையான அன்பு என்பதை உணர்ந்தேன் விபத்து நடந்து என் அம்மா வந்து என்னை பார்க்க ஒரு மாதம் ஆனது அதற்குள் கை முறிவு குணம் ஆக நானே உணவு சாப்பிட ஆரம்பித்தேன் அம்மா வந்ததும் ஓய்ந்திருந்த அழுகை திரும்பி ஆரம்பித்தாலும் அவர் என்னுடன் இருந்தது என்னவோ வெறும் பத்து நாட்கள் தான்.
தனித்திருக்கும் அப்பாவை காரணம் காட்டி பத்து நாட்களில் சென்று விட்டார் அடுத்த சில தினங்கள் எவ்வித மாற்றமும் இன்றி சென்றது அடுத்த வந்த நாட்களில் தான் எனக்கும் ரம்யாவிற்கும் இருந்த இடைவெளி குறைந்து இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம் அந்த நெருக்கம் எந்த அளவில் இருந்தது என்று புதன் கிழமை பதிவில் தெரியும்