எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம்
(17-04-2020, 04:08 AM)badboyz2017 Wrote: வாசகர்களுக்கு அன்பு வேண்டுகோள்

எனக்கு உடல்நலம் சரியில்லை. மருந்துவரின் ஆலோசனை படி ஒய்வில் உள்ளோன்.  

நான் பத்து கதைகள் எழுதுகிறேன். எல்லா கதைக்கும் பதிவு போட வேண்டும். அதனால தினமும் ஒரோ கதைக்கு பதிவு போட முடியாது 

தினமும் இரு கதைகளுக்கு பதிவு போட்டுகிறேன். 

கதையின் ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் குறைந்தது நான்கு அல்லது ஜந்து நாட்கள் ஆகும் 

வாசகர்களே தினமும் பதிவு போட சொல்லி வற்புற்றத்தாரீர் 

என் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஒத்துழைப்பும் ஆதரவும் தருக 

நிச்சயம் எந்த கதையும் இடையில் திருந்தப்படாது என்பதை உறுதியுடன் கூறுகிறேன்

நன்றி.
Real Wealth
 is health. Please take care.
Kindly check up your condition in a well known hospital
Like Reply


Messages In This Thread
RE: எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம் - by nand - 20-04-2020, 02:40 PM



Users browsing this thread: 17 Guest(s)