20-04-2020, 12:41 AM
மறுநாள் -
ஆபிசுக்கு, வழக்கம்போல், ரிச்சாக புடவை உடுத்தி, ஸ்டைலாகப் போனாள். அவசர வேலைகளை முடித்துவிட்டு, சீனுவையும் தனபாலையும் கூப்பிட்டாள். கடந்த இரண்டு நாட்களாக சீனுவோடு பேசி வாங்கி இருந்ததை அவள் சுத்தமாக காட்டிக்கொள்ளவில்லை.
தனபால், சீனு இனிமே என்கிட்டே டைரக்ட்டா ரிப்போர்ட் பண்ணுவார். உங்களுக்கு நான் வேற ஸ்டாப் தரேன்.
ஓகே மேம்.
சொல்லிவிட்டு அவர் போய்விட... சீனு நின்றான். நிஷா சந்தோசப்படுற மாதிரி எனக்கு ப்ரோமோஷன் கொடுத்திருக்கிற இவள் சொல்லும் வேலைகளை டைமுக்கு செய்து முடிக்க வேண்டும்.
சீனுவின் கையில் மோகன் கையெழுத்திட்ட லெட்டரை கொடுத்துவிட்டு லேப்டாப்புக்குள் தலையை புதைத்துக்கொண்டாள்.
நேற்றே எல்லாம் தயார் ஆகிடுச்சு போல... என்று வியந்தபடியே சீனு அங்கேயே நின்றுகொண்டிருந்தான். கொஞ்ச நேரம் கழித்து காமினி தலையை உயர்த்திப் பார்த்தாள். என்ன இவன் இன்னும் மச மசன்னு நின்னுக்கிட்டிருக்கான்!
வாட்?... என்றாள் கையை விரித்து.
அன்னைக்கு ராஜ் சார்கிட்ட போன் பேச வந்தப்போ நீங்க உதட்டுக்குள்ள சிரிச்சிக்கிட்டே லேப்டாப் பார்த்துட்டு இருந்தீங்களே....... அப்போ இதைவிட அழகா இருந்தீங்க. சொல்லணும்னு தோணிச்சி...
சீனு அசட்டுத்தனமாக சொல்லிவிட்டுப் போய்விட... காமினி ஸ்டைலாக கீழுதட்டை வாய்க்குள் வைத்துக்கொண்டு கதவையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு வேலையே ஓடவில்லை. விக்னேஷ் சொன்னதும்...இவன் சொல்வதும்... ஒன்றுதானோ? நான் ஏன் இப்படியிருக்கிறேன்?
ஈவினிங்க் லேப்டாப்பை மூடிவிட்டு ஹேண்ட் பேகை எடுத்துக்கொண்டிருக்கும்போது.... கதவைத் தட்டிவிட்டு சீனு உள்ளே எட்டிப் பார்த்தான்.
நீ இன்னும் கிளம்பலையா? என்றாள் முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல்.
உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். தேங்க்ஸ் பார் ப்ரோமோட்டிங் மி. உங்களுக்கு ட்ரீட் கொடுக்கலைன்னா தெய்வத்துக்கே பொறுக்காது
நீ தேங்க்ஸ் சொன்னதே போதும். பாப்பா காத்திட்டிருப்பா.
பாப்பாவை பசியாத்திட்டு வாங்களேன். நீங்க மூணு பேரும் வந்தாக்கூட நல்லாத்தான் இருக்கும்
ம்ஹூம். ட்ரீட்டெல்லாம் வேணாம். - சொல்லிக்கொண்டே அவள் அவள்பாட்டுக்கு நடக்க.... அவன் அவள் பின்னாலேயே வந்தான்.
நீங்க இப்படியே சொல்லிட்டிருங்க. நான் விக்னேஷ் சார்கிட்ட பேசிக்கறேன்.
ஏய்....
அப்படி வாங்க வழிக்கு
ஏன் இப்படி அடம்பிடிக்குற
ம்ம்... உங்களை கேசுவல் ட்ரெஸ்ல பார்க்க எனக்கு வேற வழி தெர்லயே
ஷபா... முடியல
இன்னொரு காரணமும் இருக்கு.
என்ன?
ஐயோ வேணாம். ப்ரோமோஷன் பறிபோயிடும்.
டேய்.... உதை வாங்குவ. ஒழுங்கா சொல்லு. - காரில் சாய்ந்து நின்றுகொண்டு... உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு... சாவியை பிலிப் செய்துகொண்டே கேட்டாள்.
நீங்க பாப்பாவை கொஞ்சும்போது... செம்ம அழகா இருக்கீங்க. பாத்துக்கிட்டே இருக்கலாம்.
சத்தியமா முடியல... - அவள் சிரித்துக்கொண்டே காருக்குள் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தாள். காரை திருப்பிக்கொண்டு வரும்போது, அவன் ஸ்டைலாக தனது பைக்கில் கால்போட்டு உட்காருவதை ரசித்துக்கொண்டே கேட்டை கடந்தாள்.