20-04-2020, 12:38 AM
காமினி திரும்ப வரும்போது வந்தனாவோடும் சுந்தரோடும் வந்தாள். இவன் அவர்கள் எல்லோருக்கும் குட்நைட் சொல்லிவிட்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். நிஷாவுக்கு போன் போட்டு நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் கேட்டான்.
நிஷா உன்னோட அப்பா அம்மா எல்லோரும் சகஜமாகிட்டாங்களா?
ரொம்ப கஷ்டப்பட்டுதான் அவங்களை கன்வின்ஸ் பண்ணியிருக்கேன் சீனு. இப்போதான் வீட்டுல பழையமாதிரி சந்தோசம் கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிச்சிருக்கு.
ராஜ்க்கு நம்ம விஷயம் தெரிஞ்சா என்னாகுமோன்னு பயமா இருக்குடி
எனக்கும்தான். நேத்துகூட கண்ணன்கிட்ட பேசியிருக்கான். அவர் பிடிகொடுத்து பேசலையாம். ஆனா இவன் தொல்லை தாங்காம அவர் என்னைக்கு நம்மளைப் பற்றி சொல்லப்போறாரோ தெரியல. அதுக்குள்ள நானே சொல்லிடனும். நீ காமினிக்கு ஹெல்ப் பண்ணது சூப்பர். இப்படியே மெயின்டைன் பண்ணு. நான் தக்க சமயம் பார்த்து இங்க பேசுறேன்.
சீனுவுக்கு, தூங்கும்போது பலவிதமாக எண்ணங்கள் ஓடின. நிஷா என்னைக் கைப்பிடிக்க எவ்வளவு தியாகங்கள் செய்துகொண்டிருக்கிறாள்! நான்? நல்லா வேலை செய்து நல்லபெயர் கூட எடுக்க முடியவில்லை. இப்போது காமினியைப் பார்த்து ஜொள்ளுவிட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் நிஷாவுடன் வாழ்ந்தபின் ஓரளவு மாறியிருக்கிறேன். காம எண்ணங்கள் குறைந்திருக்கின்றன. எவளைப் பார்த்தாலும் போடவேண்டும் என்ற எண்ணம் இப்போது இல்லை. காமினி மேம் என்மேலே விழுந்து, எழுந்து போனதுகூட.... கனவுல நடந்தமாதிரி இருக்கு. முன்னமாதிரி நான் இருந்திருந்தால் அன்னைக்கே காய்ச்சலில் விழுந்திருப்பேன்!. அதன்பிறகு அவளிடம் தப்பாக நடந்து அடி வாங்கியிருக்கவும் வாய்ப்பிருக்கு. ஆனால் இப்போது? நான் பாஸ்...! என்று முறைத்துக்கொண்டிருந்தவள், இப்போது தோழி போல் பேச ஆரம்பித்திருக்கிறாள். ஆஹா இந்த உணர்வு எவ்வளவு அழகு! இவளை சிரிக்கவைத்து... வெட்கப்பட வைத்து... பார்த்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? ஆபிசில் எல்லோரும் பயந்து நடுங்கும்போது... நான் மட்டும் இவளோடு கேசுவலாக பேசி சிரித்தால் எவ்வளவு சுகமாயிருக்கும்?
மறுநாள் -
காமினிக்கு மெசேஜ் அனுப்பினான்
குட் மார்னிங்க் மேம். ஸார் எப்படியிருக்கார்
டூயிங் குட். இன்னும் 2 அவர்ஸ்ல வீட்டுக்குப் போயிடுவோம்
ஈவினிங் உங்க வீட்டுக்கு வரலாமா?
வாயேன். இது என்ன கேள்வி?
இங்க மோகன் ஸார் வந்திருக்கார்.
தெரியும். காலைல இங்க வந்திருந்தார்.
ஓகே பை
ம்...
ஈவினிங்க் ஆனதும், நைட்டியிலிருந்த காமினி பெட் ரூமுக்குள் உலாத்திக்கொண்டிருந்தாள். நைட்டியிலேயே இருப்பதா அல்லது சுடிதார் போட்டுக்கவா? இதுவரை என்னை நன்றாக உடை உடுத்திப் பார்த்திருக்கிறான். இப்போது நைட்டியில் பார்த்தால் அவனுக்கு சப்பென்று ஆகிவிடுமே... அது எப்படி ஆகும்? நான் நைட்டிலயும் அழகாத்தானே இருக்கேன்... ஓகே நைட்டிலயே இருக்கலாம்
சீனு வருவேன்னு சொல்லியிருக்கான்
ஓ.. என்னைப் பார்க்க வரானா உன்னைப் பார்க்க வரானா?
ப்ச். உங்களைத்தான்
சீனு வந்தான். அவளுக்கு குட் ஈவினிங் சொன்னதோடு சரி. விக்னேஷோடு உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். குழந்தையை தூக்கி கொஞ்சினான். காமினி கொடுத்த டீயைக் குடித்தான்.
ம்... நல்லா போட்டிருக்கீங்க. டேஸ்ட் நாக்குலேயே நிக்குது
அவனுக்கு அவளை சைட்டடிக்க கூச்சமாக இருந்தது. குழந்தைக்கு வாங்கி வந்திருந்த டாய்ஸ்களை கொடுத்துவிட்டு, காமினியின் தாய்க்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு, விடைபெற்றுக் கிளம்பினான். அவன் போனதும் காமினி தமிழரசிக்கு பால் கொடுக்க... விக்னேஷ் அவளை ரசித்துக்கொண்டிருந்தான்.
நீ சொன்ன மாதிரி அவன் என்னைத்தான் பார்க்க வந்திருக்கான். நல்ல பையன்.
உங்களுக்கு மட்டும்தான் இப்படிலாம் தோணும் .
உன்னைப் பார்த்தாலே பயந்து பம்முறானேடி... ஆபிஸ்ல ரொம்ப டெரரா இருப்ப போல
என் தகுதிக்கு மீறின ரெஸ்பான்சிபிலிடீஸ். நான் என்னங்க பண்றது?
எதுக்குடி இவ்வளவு ஸ்ட்ரெஸ்? இந்த வயசுல உன்ன இவ்ளோ மெச்சூர்டா பாக்க பிடிக்கலைடி. விஸ்வாசம் நயன்தாரா மாதிரி இருக்கற நீ போகப்போக பாகுபலி ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஆகிடுவியோன்னு பயமா இருக்கு
ராஜ்க்கு கல்யாணம் முடிஞ்சி கொஞ்ச நாள் ஆகட்டுங்க. அதுக்கப்புறம் வேலையை விட்டுடுறேன்
குழந்தை தூங்கியிருந்தாள். ப்ராவை இழுத்துவிட்டு, ஜிப்பை போட்டுவிட்டு எழுந்து கிடத்தினாள். படுக்கையில், சீனு வரும்போது வேற ட்ரெஸ்ஸில் இருந்திருக்கலாம் என்று... ஒரு நிமிடம்.... தன்னைத்தானே திட்டிக்கொண்டு தூங்கிப்போனாள்.