19-04-2020, 10:39 PM
Thank you for appreciation guys
Part 2 (முதல் ஸ்பரிசம்)
ஒரு வாரம் கழிற்று அபியும் மதனும் என் வீட்டு பக்கத்து வீட்டில் குடி ஏறினார்கள். அது ஒரு இரண்டு படுக்கைஅறையுள்ள வீடு, இடமும் கொஞ்சம் பெரியது. என் வீடும் அவர்கள் வீடும் முதல் மாடி என்பதால் என்னால் அவர்கள் வீட்டுக்கு வாசல் வழியாக மட்டும் அல்லாமல் மொட்டை மாடி வழியாகவும் செல்ல முடியும். தினமும் மாலை 5 மணிக்கு பள்ளி முடிந்த உடன் வீட்டிற்கு வந்து உடை மாற்றி விட்டு மதன் வீட்டிற்கு சென்று விடுவேன். வீட்டில் அபி அக்கா மட்டும் இருப்பாள், மதன் வேலை முடித்து விட்டு 8 மணிக்கு வீட்டிக்கு வருவான். புதிதாக வேலைக்கு சேர்ந்ததால் அவன் அலுவலகத்தில் அதிக நேரம் செலவடிய வேண்டி இருந்தது. இன்று நினைக்கும் போதும் எனது வாழ்க்கையில் நான் மிகவும் சந்தோஷமாக இருந்தது தினமும் அபியுடன் இருந்த அந்த 3 மணி நேரம் தான். நான் வந்த உடன் அவளுது முகத்தை பார்ப்பேன், அந்த முகத்தில் இருக்கும் பொலிவை பார்த்த உடன் தான் எனக்கு அந்த நாளே பூர்த்தி ஆகும். என்னை பார்த்ததும் அழகாக புன்னகைப்பால் அந்த அழகிய பல் வரிசை தெரிய செய்யும் புன்னகைக்கு அவளை விட்டு என்றும் பிரிய வேண்டா என்று தோன்றும். தினமும் எனக்கு snacks ,tea அபியுடன் தான். இருவரும் நிறைய கதையடிப்போம், நான் எனது பள்ளி சம்பவங்களை சொல்வேன் அவள் தனது கல்லூரி வாழ்க்கையை பற்றி கூறுவாள். அந்த கதைகள் bore அடித்தாலும் அவளது குரலில் கேட்பது மிகவும் இனிமையாக இருக்கும் , இடையில் அவள் விடும் அந்த அழகான சிரிப்பிக்கு என் கை முடிகள் சிலிர்க்கும். நான் அவளிடம் நெறைய ஜொல்லு விடுவேன், அக்கா நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொன்னேன், அவள் அதற்கும் ஒரு புன்னகையிட்டு 'thanks da' என்பாள்.
பிறகு மதன் வந்தவுடன் அவனிடம் பேசிவிட்டு இரவும் சில நாள்கள் அவர்கள் வீட்டிலே உண்டு விட்டு வெறும் தூங்க மட்டும் எனது வீட்டிற்கு வருவேன். நாட்கள் இப்படியே செல்ல செல்ல எனக்கும் அபிக்கும் ஒரு அழகான நட்புணர்வு உண்டானது.
இப்படி நாட்கள் செல்ல ஒருநாள் நான் மதன் வீட்டிற்க்கு செல்லும் போது அபி மிகவும் கவலையாக இருந்தால். அச்சோ என்ன ஆச்சு இவளுக்கு , இந்த முகத்தில் தோன்றும் புன்னகை எந்தளவு சந்தோஷத்தை கொடுத்ததோ அதை விட அதிகளவு வேதனையை அவளுது சோகம் கொடுத்தது
அர்ஜுன் - அக்கா என்ன ஆச்சு, உடம்பு எதாவது செரியில்லையா. ஏன் இவளோ சோகமா இருக்கீங்க.
அபி -அதெல்லாம் ஒன்னும் இல்லடா, கொஞ்சம் தலைவலியா இருக்கு டா .வேற ஒன்னும் இல்ல.
அவள் எதோ சாக்கு சொல்வது போல் தோன்றியது.அவளின் வலி தலையில் அல்ல உள்ளத்தில் இருப்பது போல் உணர்ந்தேன் .
அர்ஜுன் -என்னாச்சிகா, மதன் எதாவது சொன்னானா. உங்கள எதாவது திட்டுனான
அபி -ச்சே ,அதெல்லாம் ஒன்னும் இல்ல டா. மத்தியானம் கொஞ்சம் வேலை அதிகமா இருந்தது அதான் கொஞ்சம் தல வலிக்க ஆரம்பிச்சது.
மறுபடியும் பொய் சொல்கிறாள் .இவ்வளவு நாள் அவளிடம் பழகியது , பேசியது ,அவள் கூறும் சிறு சிறு பொய்கள் நான் கண்டு பிடித்து விடுவேன். இருந்தும் அவளை மேலும் கேள்வி கேக்க வேண்டாம் என்று எண்ணினேன்.
அர்ஜுன் -சரிகா ,நீ உக்காரு , நான் போய் டீ போட்டு எடுத்துதுவரேன்.
அபி - டேய் பெரிய மனிஷா, உனக்கு டி போடலாம் தெரியுமா
அர்ஜுன் - என்னக்கா ,நான் எவளோ century போட்டுருக்கேன் கிரிக்கெட்ல . இந்த tea போடுறதா கஷ்டம். நீங்க இங்கேயே உக்காருங்க ,5 நிமிஷத்துல சூப்பர் tea போட்டு வரேன் பாருங்க
உண்மையில் நான் இது வரை சமையல் செஞ்சது கிடையாது.நான் சமையல் அறையில் பண்ண மிக பெரும் வேலை அரிசி கழுவி வைப்பது தான் . இருந்தாலும் அபி அக்கா இருக்கும் நிலைக்கு நான் tea போட்டே ஆக வேண்டும் என்ற முடிவோடு சமையல் அறைக்கு சென்றேன். எனக்கு tea போட தெரியாவிட்டாலும் அபி அக்கா tea போடும் போது பார்த்துள்ளேன்.
அது போலவே ஒரு பாத்திரத்தில் ஒரு cup நீரும் இரண்டு cup பாலும் ஊற்றினேன்.பிறகு இரண்டு ஸ்பூன் tea தூளை போட்டேன்.பிறகு ஸ்டோவ்வை பற்ற வைத்து பாத்திரத்தை வைத்தேன் .எனக்கு இதுவே பெரிய சாதித்தது போல் இருந்தது. சே டி வைக்கிறது ரொம்ப சிம்ப்பில இருக்கேனு சந்தோசம் அடைந்தேன் .அப்போது அபி அக்கா ஹாலில் இருந்து குரல் கொடுத்தால்
அபி - டேய் ,tea போற்றுவீயா ,இல்ல நான் வரட்டா.
அக்கா - நான் அவளிடம் சென்று .அக்கா , இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்க உங்க வாழ்க்கையிலேயே குடிக்காத best tea குடிக்க போறீங்க
அபி - லேசாக புன்னகைத்து விட்டு , சரிங்க மாஸ்டர் நீங்க continue பண்ணுங்க.
நான் மறுபடியும் சமையல் அறை சென்றேன். உள்ளே நான் வைத்த tea பாத்திரத்தில் இருந்து பாதி வழிந்து விட்டது. அடுப்பில் வைத்த நான் ,நெருப்பை அளவாக வைக்க வேண்டும் என்று அப்போது தான் புரிந்தது. வேகமாக அடுப்பை அனைத்து , பாதி பாத்திரம் உள்ள பாலை ஒரு டம்ளரில் ஊத்தினேன். அதில் பாதி எனது சட்டையில் ஊற்றினேன். பிறகு தான் தெரிந்தது tea போடுவது கிரிக்கெட் சதத்தை போலவே பயிற்சி வேண்டும் என்று .
இரண்டு டம்ளர் பாலில் இருந்து காள் டம்ளர் tea எடுத்து அபியிடம் சென்றேன் .
என்னை பார்த்ததும் அவள் முகத்தில் உள்ள கவலை மறைந்தது. அடக்க முடியாமல் சிரித்து விட்டால,விடாமல் சிரித்தாள். அவள் சிரிப்பதை பார்த்ததும் நானும் அவளோடு சிரிக்க ஆரம்பித்தேன் எனக்கு சந்தோசம் அவளுடைய கவலை மறந்துட்டான்னு .
என்னடா, சாதா சட்டை மாட்டித்து போன ,வரும்போது tea ஷிர்ட்டோடு வரேன்னு ஒரு மொக்கை ஜோக் சொல்லி மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தாள். நான் அவள் சிரிப்பதையே பார்த்து கொண்டு நின்றேன், பிறகு கொஞ்சம் நேரம் கழிற்று சொன்னேன் .அக்கா,உனக்கு இனிமே எப்போ சோகமா இருந்தாலும் சொல்லு நான் இதே மாறி வந்து tea போட்டு தரேன்.நீ சிரிச்சிட்டே இருக்கா.
அபி , சிறிது நேரம் என்னை பார்த்தாள் ,மெல்ல அருகில் வந்து என்னிடம் உள்ள tea cup வாங்கிவிட்டு, எனது கன்னத்தை மெல்ல கில்லி விட்டு . 'So Sweet da'. thank you so much. சொல்லி விட்டு எனது டீயை பருகினால்.
அவள் கிள்ளிய அடுத்த நொடி எனது உடலில் ஒரு சிலிர்ப்பு . அவள் பட்டு விரல்களின் உணர்வு அன்று முழுவதும் உணர்ந்தேன். இரவு முழுவதும் தூங்காமல் அதையே நினைத்து கொண்டு இருந்தேன்.