18-02-2019, 10:21 AM
சிறிது நேரத்திலேயே மாலதியிடமிருந்து ரிப்ளை வந்தது.
‘என்னடா இன்னும் தூங்கலையா?’
‘இல்ல மாலதி. தூக்கம் வரல’
‘ம்ம்ம்.. இந்த நேரத்துல எதுக்கு மெசேஜ்?’
‘சாரி.. நான் டிஸ்டர்ப் பண்றேனா?’
‘அதெல்லாம் ஒன்னுமில்ல. சொல்லு. என்ன?’
‘ஒன்னுமில்ல. உங்க நினவாவே இருந்துச்சு அதான் பேசனும் போல இருந்துச்சு’
‘ஓகோ. என்ன விஷயம் சொல்லு சிவா’
‘வேணாம் விடுங்க. நீங்க தூங்குங்க’
‘ஏய். சும்மா சொல்லு. என்ன’
‘இல்ல மாலதி. இன்னைக்கு உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணினது மறக்கவே முடியாது.’
‘ஓகோ ஏன்?’
‘ஏன்னு சொல்ல தெரியல. ஆனா உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.’
‘ம்ம்’
‘மாலு..’
‘என்ன சொல்லு’
‘உன்கிட்ட பேசனும் போல இருக்கு’
‘வாட். இப்பவா?’
‘ஆமா’
‘என்ன விளையாடுறியா? இப்ப எப்படி பேச முடியும்?’
‘ப்ளீஸ் மாலதி கொஞ்ச நேரம்’
‘என்னடா இது? மறுபடியும் இப்படி ஆரம்பிச்சுட்ட?’
‘கொஞ்ச நேரம் உன் வாய்ஸ் கேக்கனும் போல இருக்கு..’
‘நோ சான்ஸ்.. எஸ்எம்எஸ் அனுப்புறதே எவ்வளவு பெரிய ரிஸ்க்னு உனக்கே தெரியும். அப்புறம் எப்படி பேசுறது. அவர் முழிச்சார்னா அவ்வளவுதான்.’
‘ப்ளீஸ் மாலதி..’
‘ஆர் யூ மேட்.. போ. போய் தூங்கு.. சொன்னா கேளு’
‘பேச மாட்டியா?’
‘சான்சே இல்ல. குட் நைட்’
‘ப்ளீஸ்’
‘சாரி.. குட்நைட்’
‘ம்ம்.. குட்நைட்’