19-04-2020, 07:58 AM
அவனை மிரட்டி அனுப்பிய திருப்தியில் காமினி இருந்தபோது, ஹாஸ்பிடலிலிருந்து காமினிக்கு போன் வந்தது.
எ... என்ன சொல்றீங்க?? - பதறிக்கொண்டு எழுந்தேவிட்டாள். கணவர் மயக்கம் தெளிந்து safe ஆக இருக்கிறார், கவலைப்பட எதுவுமில்லை என்று தெரிந்ததும்தான் அவளால் மூச்சுவிட முடிந்தது.
அவரே ஒரு டாக்டர்தான். பேசினாரா?
அவர்தான் உங்க நம்பர் கொடுத்தார்.
காமினி அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடினாள். அய்யோ விக்னேஷ்! உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது. அவருக்கு நேரமே சரியில்ல. பெருமாளே காப்பாத்து.
தலையில் கட்டோடு இருந்த விக்னேஷ், காமினியைப் பார்த்து லேசாக.. வலியில்.. சிரித்தான். அவள் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. விக்னேஷ்... ஏன் இப்படி? என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள். ஹேய்.. ஒண்ணுமில்லைடி.... ஒரு பாதிப்பும் இல்லை. ஸ்கேன் ரிப்போர்ட் நானே பார்த்துட்டேன்.
காமினி ராஜ்க்கு போன் பண்ணி சொன்னாள். டோன்ட் வொரி காமினி... அவனுக்கு ஒன்னும் ஆகாது என்றவன், சீப் டாக்டருக்கு போன் பண்ணி விக்னேஷை நன்றாகக் கவனித்துக்கொள்ளச் சொன்னான். மறுபடி காமினியின் லைனில் வந்து, முக்கியமான வேலைகளை அப்பா பார்த்துப்பார். நீ அவன் சரியாகுறவரைக்கும் கூடவே இரு என்றான்.
என்ன சரியான நேரத்துக்கு ஒரு பையன் கொண்டுவந்து சேர்த்தான் காமினி. அவனுக்கும் கால் பண்ணி தேங்க்ஸ் சொல்லிடு... - உதட்டை லேசாகப் பிரித்து மெதுவாகச் சொன்னான் விக்னேஷ்.
அவள் வேகமாக டாக்டரிடம் திரும்பினாள்.
யார் டாக்டர் கொண்டுவந்து சேர்த்தது?
சீனிவாசன்-னு எழுதிக்கொடுத்திட்டுப் போயிருக்கார் மேடம். ஈவினிங் வருவேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார்.
எ...என்ன பேர் சொன்னீங்க?
சீனிவாசன்.
அ.. ஆள் எப்படியிருப்பார்? ஐ மீன்...
வாலிபப் பையன்தான்மா. டார்க் ஸ்கின். நல்லா... ஸ்போர்ட்ஸ் பெர்சன் மாதிரி இருந்தான்.
காமினி அப்படியே உட்கார்ந்துவிட்டாள். சீனு..... நீயா? அவளுக்கு... அவள் அவனைத் திட்டிக்கொண்டிருந்த காட்சி ஞாபகத்துக்கு வந்தது. அதில் அவன் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தது அவளை என்னவோ செய்தது.
மதியம் விக்னேஷுக்கு சாப்பாடு ஊட்டும்போது சொன்னாள். அவன் எங்க கம்பெனி ஸ்டாப்தான். எனக்கு கீழதான் வர்க் பன்றான்.
வாவ்.. மை குட்நஸ். அவனுக்கு ஏதாவது நல்லது செய்யணும் காமினி.
அம்மாவும், குழந்தையும் வந்து சேர்ந்தார்கள். குழந்தைக்குப் பால் கொடுத்து தூங்கவைத்தாள். அதன்பிறகு அவர்கள் கிளம்பினார்கள்.
ஈவினிங் அவள் பார்மஸியிலிருந்து மருந்துகளோடு சென்றபோது தங்களது அறைக்குள் சீனு நுழைவதைப் பார்த்து பரவசமானாள். அவனுக்குத் தேங்க்ஸ் சொல்லவேண்டும் என்று வேகமாக நடந்துவந்தாள். சீனு விக்னேஷின் அருகில் உட்கார்ந்து நலம் விசாரித்துக்கொண்டிருக்க.... அவனுக்குப் பின்னால்... தயங்கி நின்றாள்.
விக்னேஷின் கண்கள் போகும் திசை பார்த்து, பின்னால் திரும்பிப் பார்த்த சீனுவுக்கு இன்ப அதிர்ச்சி.
மேம்... நீ... நீங்க....
காமினி தன் உணர்வுகளை வெளிப்படையாக காட்ட முடியாமல்... உற்சாகமாக அவனுக்கு தேங்க் யு சொல்வதா அல்லது ஒரு பாஸ் போல் பட்டும் படாமலும் தேங்க் யு சொல்வதா என்ற குழப்பத்தில் தயங்கி நிற்க.... விக்னேஷ் இதை புரிந்துகொண்டு சொன்னான். நான் உங்க மேமோட ஹஸ்பண்ட். விக்னேஷ்.
சீனு இந்த எதிர்பாராத மகிழ்ச்சியில் திளைத்தான். மை காட்... இந்த நாள்... அதிர்ஷ்ட நாள்... சான்ஸே இல்ல.
தேங்க்யூ ஸோ மச் சீனு..... காமினி நன்றியுணர்வோடு அவனுக்குக் கைகொடுத்தாள். சீனு சிலிர்த்தான். ஆஹா... நட்பாக கைகொடுத்திருக்கிறாள்.
நீ..நீங்க பேசிட்டிருங்க மேம்... - கூச்சத்தில்.. வெளியே வந்துவிட்டான். மனம் சிலிர்த்தது. அவளோடு ப்ரண்ட்லியாக கைகுலுக்கியதை நினைத்துக்கொண்டே.. உட்கார்ந்திருந்தான்.
காமினி வெளியே தலைகாட்டியதும் வேகமாக எழுந்தான். எங்க போகணும் மேம்..? எந்த உதவின்னாலும் சொல்லுங்க.
அதெல்லாம் ஒண்ணுமில்ல. உன்கிட்ட பேசத்தான் வந்தேன்
குழந்தை.....?
அம்மாவோட வீட்டுல இருக்கா.
ஓ... பாப்பாக்கு என்ன பேரு?
தமிழரசி
ஆஹா... அழகான பெயர். நல்ல தமிழ் பெயரா வச்சிருக்கீங்க. சூப்பர்.
காமினி அவனருகில் உட்கார்ந்தாள். அவளது புடவை உரசியதில் இவனுக்குள் மின்சாரம் பாய்ந்தது. அவள் அவனை நேராகப் பார்த்து, அழகாக உதடு பிரித்துச் சொன்னாள்.
நீ பொய் சொல்றேன்னு நெனச்சி காலைல உன்ன திட்டிட்டேன். ஸாரி.
சீனு வானத்தில் மிதந்தான். அவள் இவ்வளவு தன்மையாக பேசுவது இதுவே முதல் முறை. ஆஹா இப்படி பேசும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாள்?
ஹையோ...இட்ஸ் ஓகே மேம்... ஸாரிலாம் எதுக்கு?.... நல்லவேளை அவருக்கு எதுவும் ஆகல. டிஸ்சார்ஜ் என்னைக்கு மேம்?
நாளைக்கு மதியம்.
மேம்.... உங்ககிட்ட.. ஒன்னு சொல்லணும்.... - தயங்கி தயங்கி சொன்னான்.
சொல்லு
ஐ ஆம் வெரி வெரி ஸாரி மேம். நான் வேணும்னே அப்படிப் பண்ணல. அன்னைக்கு நான் வேற ஒருத்தங்களை தேடி வேகமா வந்திட்டிருந்தேன்.
சீனு ஜஸ்ட் லீவ் இட். இனிமே அது பற்றி பேசாதே ஓகே?
ம்... ஓகே மேம்
காமினிக்கு அன்று தன் முலைகள் அவன் கைபட்டு கசக்கியது ஞாபகத்துக்கு வந்தது. அவள் அதை மறக்க நினைத்தாள். தன் இடது காலைத் தூக்கி வலது காலில் போட்டுக்கொண்டு கூந்தலை சரி செய்து ஒதுக்கிவிட்டாள். அவன் அவளது தங்கக் கொலுசையும் பளிச்சென்ற கரண்டைக்காலையும் ரசித்துக்கொண்டே கேட்டான்.
நாளைக்கு... ஆபிஸ் வந்திடுவீங்களா?
ஏன்?
இ.. இல்ல.. ஜஸ்ட் கேட்டேன்.
அவளுக்கு விக்னேஷ் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. தனபால் செய்ற வேலைகளை உன்னால செய்ய முடியுமா? ஐ நோ யு ஆர் ஆக்டிவ். பட் யு ஆர் கேர்லெஸ்
செய்வேன் மேம். இனிமே சின்ஸியரா செய்வேன்
குட். ஓகே நீ டைம் வேஸ்ட் பண்ணாதே. கிளம்பு. வீட்டுக்குப் போ.
நான் இங்கேயே இருக்கேனே. உங்களுக்கு உதவி தேவைப்படும்ல? - அவனுக்கு அங்கிருந்து கிளம்பவே மனமில்லை. இவளை விட்டுவிட்டு வீட்டுக்குப் போய் என்ன செய்ய? மறுபடி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா? இவளோடு நட்பாக உட்கார்ந்து பேச?
வீட்டுல அப்பாவுக்கு மாஞ்சி மாஞ்சி உதவி செய்வேன்னு சொன்ன?
உங்களை இப்படி தனியா விட்டுட்டுப் போனா அவரே கோவிச்சுக்குவார் மேம்
ஏய்.. நான் தனியால்லாம் இல்ல. யாருக்கும் சிரமம் கொடுக்கவேண்டாம்னு சொல்லல. அவர்தான் இப்படி கண்டிப்பா சொல்லிட்டார்.
சரி உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வர்றேன். - அவளைக் கேட்காமலேயே உள்ளே போய் பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டு போனான். அவன் ஸ்டைலாக பேண்ட் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டுக்கொண்டு, வேகமாக நடக்க.... காமினிக்கு அவனது செயல்கள் ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரத்தில் டீ, ஸ்நாக்ஸோடு வந்தான். விக்னேஷ்க்கு சாத்துக்குடி ஜூஸ்.
அவள் பட்டும் படாமலும், சத்தமில்லாமல் குடிப்பதை ரசித்தான். எனக்கு ப்ரோமோஷன் கொடுக்கப்போகிறாள் போல. நன்றியுள்ளவள். இவளுக்கு நன்றியோடு நடந்துகொள்வதில் தவறில்லை.
நீங்க வேணும்னா வீட்டுக்குப் போய் குழந்தையைப் பாத்துக்கோங்க மேம். நான் ஸாரை பாத்துக்கறேன்.
இல்ல. இருக்கட்டும் சீனிவாசன்
அட ஏன் தயங்குறீங்க. ஆபிஸ்ல மாதிரியே இங்கயும் எங்கிட்ட நீங்க உரிமையா வேலை வாங்கணும். சரியா?
அவன் கண்டிப்பாகச் சொல்ல... காமினி எதுவும் பேசாமல் இருந்தாள். வீட்டுக்குப் போய்ட்டு வந்தால் நல்லாயிருக்கும்தான். ரேவதி வேறு இல்லை. ஹைதராபாத்துக்கு குடி போய் விட்டாள். விக்னேஷின் நண்பர்களுக்கு தகவல் கொடுக்கவில்லை. இப்போது சீனுவின் உதவி தேவைதான்.
யோசிக்காதீங்க மேம். கிளம்புங்க. தமிழரசி அழுதிட்டிருப்பா. எழுந்திருங்க
விக்னேஷ்க்கு அவனைப் பிடித்துவிட்டது. விட்டா காமினியை தூக்கிட்டுப் போய் கார்ல உட்கார வச்சிருவான் போலிருக்கே..
சரி சரி கிளம்புறேன். நீ அவர் பக்கத்துலேயே இருந்துக்கோ. அப்புறம்... வார்த்தைக்கு வார்த்தை மேம் மேம்னு சொல்லி இம்சை பண்ணாதே
நீங்க என்னை எப்பவும் சீனுன்னு கூப்பிடறதா இருந்தா இதை ஒத்துக்கறேன்
அவள் பார்க்கிங்கை நோக்கி நடக்க... இவன் அவள்கூடவே வந்தான்.
நாளைக்கு நீ டைமுக்கு ஆபிஸ் போகணும். ஞாபகம் வச்சுக்கோ
டைமுக்கு ஆபிஸ் போனா உங்ககிட்ட திட்டுவாங்க முடியாதே
உதை வாங்குவ
அவள் ரிமோட் கீயால் காரை ஆன் பண்ண... இவன் ஓடிப்போய் கதவை திறந்துவிட்டான். அவள் உள்ளே உட்கார்ந்ததும், பை சொல்லிவிட்டு வேகமாக ஹாஸ்பிடலுக்குள் போனான். காமினி மிர்ரரில் அவனைப் பார்த்துக்கொண்டே காரை கிளம்பினாள். ஏனோ அவளுக்கு காலேஜ் ஞாபகங்கள் வந்தன. பசங்க இப்படித்தான் சுத்தி சுத்தி வருவானுங்க. கேட்காமலேயே உதவி செய்வானுங்க. அவர்களிடம் கெட்ட எண்ணம் எதுவும் இருந்ததில்லை. ஆனால் அவள்கூடவே இருக்க ஆசைப்படுவார்கள்.