19-04-2020, 01:08 AM
காரில் -
ஆனந்த் முன்னால் இருக்க, வந்தனா, சுந்தர் மற்றும் வீணா பின்னால் இருந்தனர். ஆனந்தும் சுந்தரும், மனைவிகளை கண்டுகொள்ளாத அளவுக்கு ஒரு குடி நமக்கு தேவையா என்று வருந்திக்கொண்டிருந்தனர். வீணா வந்தனாவின் தோளில் சாய்ந்திருந்தாள். வந்தனா வீணாவின் கையை ஆறுதலாகப் பிடித்திருந்தாள். அனைவரும் மெளனமாக இருந்தனர்.
ஆனந்தையும் வீணாவையும், அவள் வீட்டுக்குள் ட்ராப் பண்ணும்போது ராஜ் இறங்கி நிற்க, வீணா அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு சொன்னாள்.
ஸாரி ராஜ்...
அவள் கண்களில் கண்ணீர் பூத்திருந்தது. ராஜ் அவளது இரு தோள்களையும் தொட்டு, நடந்ததை மறந்துட்டு நிம்மதியாக தூங்கணும் சரியா? என்றான். அவள் ம்... என்று தலையாட்டினாள். ராஜ் அவளது கண்ணீரை விரல்களால் துடைத்தான். அவளுக்கு அவன் இப்படி தன் இரு தோள்களையும் தொட்டுப் பிடித்து பேசுவது மிக மிக பிடித்திருந்தது. ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும்.. இப்படித்தான் பிடிச்சிக்கிட்டு பேசுகிறான்! நீ என் சொந்தக்காரி. என் மச்சினி... ங்குற ஒரு உரிமை அதுல இருக்கு.
மலரோட நம்பர் தரேன். நீங்க பேசுங்க.... என்று மெதுவாகச் சொன்னாள்.
என்னிடம் ஆல்ரெடி நம்பர் இருக்கிறது என்று சொல்லி அவளை டிசப்பாயிண்ட் பண்ணவேண்டாம் என்று... நம்பரை வாங்கிக்கொண்டான். குட் நைட் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
வந்தனாவின் வீட்டில் அவளை இறக்கிவிடும்போது சுந்தர் அவனை உள்ளே கூப்பிட்டார். வந்தனாவை பார்த்துக்கொள்ளாமல் விட்டதற்கு அவனிடம் மன்னிப்பு கேட்டார். வந்தனா தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தாள். அவளை ஆறுதல் படுத்துவதற்காக, நீ கொடுத்த வீடியோக்களுக்கு ரொம்ப நன்றி வந்தனா... என்றான். அவள் அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கண்கலங்கினாள். என்ன மன்னிச்சுடு ராஜ்....
அவன் அவளுக்கு முத்தம் கொடுத்து சொன்னான். நீ பிரஷ் அப் ஆகிட்டு வா...
வந்தனா வருவதற்குள் ஆவி பறக்க.. கிளாசில் பால் கொண்டுவந்து கொடுத்தான். வந்தனாவுக்கு, ராஜ் தன்னை வெறுக்கவில்லை என்பது நிம்மதியாயிருந்தது. அவனைப் போகவிடாமல் ஒரு ஐந்து நிமிடம் அவனை கட்டிப்பிடித்துக்கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள்.