18-04-2020, 06:03 PM
நண்பர் ocean அவர்களே....உங்கள் PM issue கொஞ்சம் பாருங்களேன்....நான் நினைக்கிறேன் archieve il store செய்தாலும் அது நமக்கு ஒதுக்கப்பட்ட memory space il தான் அதுவும் சேரும்....அதனால் நமக்கு தேவையான பதிவுகளை இதில் இல்லாமல் வேறு ஏதாவது வகையில் (word) தான் நாம் பதிவு செய்ய வேண்டும் என நினைக்கின்றேன்.....