18-04-2020, 02:00 PM
நன்றி நண்பர்களே
@Krish126
@Deepakpuma
@Prince Marker
இதுவரை
வா போலாம் என்று எனது வண்டியை எடுக்க பின்னாடி இருக்கையில் அமர்வால் என்று எதிர்பார்த்த எனக்கு என் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தவள் என்னை பார்த்து போலாமா என்று சிரித்தபடி கேட்க வேறு வழியின்றி நானும் வண்டியை கிளப்பினேன்.
இனி
சினிமா முடிந்து வீட்டை அடைந்த உடன் டின்னர் முடித்து அவள் அவளரைக்கு செல்ல தூக்கம் வராததால் சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டு எண்ணறைக்கு சென்றேன் காலை ஆபீஸ் கிளம்பும் முன் என்னிடம் வந்தவள் நைட் டிவி பார்த்த போல ஏன் தூக்கம் வரலையா என்று கேட்டால்.
அவளை பார்க்காமல் இல்ல சும்மா கொஞ்ச நேரம் என்றுவிட்டு கிளம்பினேன் ஆபீஸில் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை அப்பொழுது தீர்மானித்தேன் அவளிடம் பேசிவிட்டு விலகி இருப்பது என்று மாலை வீட்டிற்கு சென்று அவளிடம் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் எப்போ பேசலாம் என்று கேட்டதும் அரை மணி நேரம் ஆகட்டும் கொஞ்சம் வேலை இருக்கு என்று கூறி விட்டு சென்றவள் சொன்னது போல அரைமணி நேரத்தில் வந்தால் .
சொல்லு என்ன விஷயம் என்று கேட்டவளுக்கு எப்படி ஆரம்பிப்பது என்று ஒன்றும் புரியாமல் யோசித்த என்னிடம் பேசணும் னு சொன்ன என்றவளிடம் நான் முன்னாடி சொன்னது போல தனியே வீடு எடுத்து தங்கலாம் னு முடிவு பண்ணி இருக்கேன் என்றதும் ஏதோ கூற வந்தவளை தடுத்து இரு நான் பேசி முடித்ததும் நீ பேசு என்று கூறி என் மனதில் தோன்றிய சலானத்தையும் எதனால் நான் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன் என்பதையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்து சொன்னதும் அமைதியாக என்னை பார்த்தவள் அவளின் விழி அருகினில் வழிந்த கண்ணீரை துடைத்த அவள் என்னை பார்த்து உன் இஷ்டம் நீ போறதும் இங்கயே இருப்பதும் உன் இஷ்டம் அனா ஒன்னு மட்டும் சொல்றேன் இன்னைக்கு உனக்கு ஏற்பட்ட இந்த feel எனக்கு ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே வந்துருச்சு உன் மேல.
yes i was in love with you அனா என்னோட feelings ஒரு நாளும் உனக்கு புரியல எனக்கும் ஒண்ணுமே புரியாம இவரை marriage பண்ணிக்க ஓகே சொல்லிட்டேன் அனா உனக்கு ஒன்னு தெரியுமா கல்யாணம் பண்ணிக்கிட்டேனே தவிர நாங்க சந்தோஷமா வாழல அவருக்கு ஒரு விபத்துல அவரால குடும்ப வாழ்க்கை வாழ முடியாத படி ஆயிருச்சு அனா இந்த விஷயம் எதுவும் அப்பா அம்மா கே தெரியாது நான் வேணா divorce கொடுக்கறேன் உனக்கு பிடிச்சவனா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ னு சொல்றாரு .
இந்த பிரச்சனை எல்லாம் இருக்கும்போது தான் நீ இங்க வராதா பெரியம்மா போன் பண்ணி நீ வராதா சொன்னதும் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு இப்போ நீயும் போறது நா போ என்னோட தலையெழுத்து படி நடக்கட்டும் என்று முடிக்கும் முன் நான் எங்கயும் போகல இங்கயே இருக்கேன் அனா ஒரு விஷயம் நீ என்னை விரும்பின விஷயத்த என் கிட்ட ஏன் சொல்லல என்று கேட்டதும் ஒரு நீண்ட அமைதிக்குப்பின் தம்பி முறை உள்ள உன்ன விரும்பறேன் னு எப்படி சொல்ல முடியும் அதனால தான் சொல்லல என்றால் .
அவள் கூறியதில் ஞாயம் இருந்ததால் அவளிடம் சரி எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா என்றதும் என்னை அடித்த படியே காபி வேணும் னு கேளு அது என்ன கிடைக்குமா னு கேக்கற என்றபடியே காபி போட சென்றால் மனதில் அவள் சரியாகி விட்ட ஒரு எண்ணம் இருந்தாலும் மேற்கொண்டு இப்பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்று சிந்திக்க ஆரம்பித்தேன்
அப்பொழுது உடனுக்குடன் சில முடிவுகளை எடுத்தேன் நான் எடுத்த முடிவுகளை பற்றி அவளிடம் பேசவேண்டும் அவளின் எண்ணப்படி நடத்துவது என்று தீர்மானித்தேன் காபி வரவே அதை பருகியபடியே பேசிக்கொண்டிருந்தோம் அடுத்த இரண்டு நாட்கள் எந்தவித மாற்றமும் இன்றி செல்லவே என் வாழ்க்கையையே புரட்டி போட்ட சம்பவம் நடந்தது அது என்ன சம்பவம் என்று நீங்கள் தெரிந்துகொள்ள திங்கள் கிழமை வரை காத்திருக்க வேண்டும்.