18-04-2020, 12:31 PM
ஒரு நாள் பிரேக் எடுத்துவிட்டு இன்றைக்கு தான் கடைசி பதிவை எழுத துவங்கி இருக்கேன். இது கடைசி பதிவு என்பதால் இது ஓரிரு நாளில் முடிக்க முடியுமா அல்லது மேலும் ஓரிரு நாட்கள் நீடிக்குமா என்று எனக்கு தெரியவில்லை. எழுதிக்கொண்டு இருக்கும் போது தான் அது தெரியும். பிலீஸ் கொஞ்சம் பொறுமையாக இருங்க.