15-04-2020, 01:34 AM
(13-04-2020, 10:18 PM)Fun_Lover_007 Wrote: அசாதாரணமான காதல் கதை written by pope.
உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி நண்பரே
கதை எங்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா. இந்த கதை ஒருவருடம் தேடி கொண்டு இருக்கேன் .
Please say about characters names hero name heroine names.
கதைய திரும்ப படிக்க எதாவது உதவி செய்யுங்கள் நண்பரே
Please share with me link, pdf or website. Im really waiting for that friend