களவாணி மாப்பிள்ளை !
#1
'கொக்கோராக்கோ' கூவும் சப்தம் கேட்டதுமே உடனே எழுந்துவிட்டேன்.ஊரில் இருக்கும் போது அம்மா அடித்து எழுப்பினாலும் 8 மணிக்கு முன்பாக நான் எழுந்ததே இல்லை. ஆனால் இன்றோ இந்த கிராமத்தில் அதுவும் தாத்தா வீட்டினில் 5 மணிக்கு எழுவது என்பது, என்னை பொறுத்தவரை அதிகம்தான். 
காரணமிருக்கிறது இன்னும் சற்று நேரத்திற்குள் அவள் வந்துவிடுவாள். இந்த ஊருக்கு வந்து இன்ரோடு 5 நாட்கள் ஆகிறது. வந்த இரண்டுநாட்களில் எட்டு மணிக்கு எழுந்ததால் இவளது தரிசனத்தை பார்க்காமல் விட்டுவிட்டேன் ஆனால் மூன்றாம் 
நாள் அதிகாலை தாத்தாவை ஊரில் வயல்காட்டில் வேலை இருக்கிறதுவென கதவை தட்டி என்னையும் எழுப்பி விட்டார்கள்.
அதன்பிறகு தான் நான் தாத்தா ரூமை விட்டுவிட்டு அவருக்கு அடுத்த ரூமில் தங்கவந்தேன்.தூக்க கலக்கமாக இருந்ததால் போர்வையை தூக்கி கொண்டு, தூக்கத்தை கண்டினியூ பண்ணுவோம் என இந்த ரூமிற்கு வரும்போதுதான் இந்த அழகியை பார்த்தேன்.
நான் அசோக்.வயது 21. அடிக்கடி காலையும் மாலையும் வாக்கிங் அது இதுவென்று செய்து உடம்பை ஓரளவு தொப்பை இல்லாமல் வைத்திருக்கிறேேன் பார்ப்பதற்கு நோஞ்சான் என்று யாறும் சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பேன் 
இப்போதுதான் அப்பாவின் கன்ஸ்ட்ருக்ஷனில் உதவி மேலாளராக பணியினில் அமர்ந்திருக்கிறேன். அப்பா ராஜசேகர்.
ஊரில் பேர் சொல்லும் அளவுக்கு, அப்பா நன்றாக தனது நிர்வாகத்தை கட்டுக்கோப்பாக வைத்து, முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக அதை வைத்திருக்கிறார்.
அப்பாவுக்கு வயது நாப்பத்து ஒன்று வரப்போகிறது அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில்.  



அம்மா கிருஷ்ணவேணி.என்னுடன் காலையில் வாக்கிங் வருவதாலோ அல்லது அவளது அமைப்பே அப்படித்தானா என தெரியவில்லை.
அவ்வளவு கட்டுக்கோப்பாய் தனது உடலமைப்பை பாதுகாப்பவள்.

அண்ணன் அவனது படிப்பு முடிந்த உடனேயே ஸ்டேட்ஸ்க்கு போய்விட்டான்.
அவனது திறமைக்கு, அப்பாவின் கம்பெனி அவனுக்கு போதாது என கூறி, என்னை அப்பாவின் கம்பெனிக்கு, அப்பாக்கு துணையாக விட்டுவிட்டு சென்றுவிட்டான்.கடந்த ஆறு மாதங்களில் ஆஃபிஸில் அப்பாவுக்கும் வீட்டினில் அம்மாவுக்கும் இருக்கும் ஒரே கவலை அண்ணன்தான்.பார்ப்பதற்கு சற்றே மாநிறமாக இருப்பான்.வீட்டில் அவன் மட்டும் தான் பூசினாற்போல உடம்பை வைத்திருப்பவன்.


அக்கா பானு -  பானுமதி அதிகப்படியான குங்குமப்பூ அம்மா சாப்பிட்டு பெற்றிருப்பாள் போல.
அப்படி ஒரு நிறம். சிறு வயதில் அவளது கன்னத்தை தொட்டாலே சிவந்துவிடும்.அதைப்பார்த்துவிட்டு அம்மா என்னை திட்டுவாள்.
அதனாலேயே அவளது கன்னத்தை தொடுவதை இப்போது நிறுத்திவிட்டேன்.

கடைசியாக எனது தங்கை பிரியா அக்காவிற்கு சற்றும் குறையாத கலர் undefined அம்மாவைப்போலவே இவளும் என்னதான் சாப்பிட்டாலும் ஏறவே ஏறாத உடம்பு என்னிடம் மட்டும் அதிகமாக அன்பு செலுத்துபவள் எனக்காக எதையும் செய்ய தயங்காதவள் ஒருமுறை நான் தேர்வு சமயம் பசங்களோடு சேர்ந்து படத்திற்கு போய்விட்டு வீட்டிற்கு லேட்டாக வர அம்மாக்கு விஷயம் தெரிந்து என்னை தீட்டுவதில் நேரம் போய்விட்டது மறுநாள் எழுந்து என்னால் எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை எக்ஸாம் க்கு என்று படிக்கும்போதே நண்பனுக்கு போன் போட்டு என்னால படிக்கமுடியலை நீதான் எப்படியாவது எக்ஸாம் ல பாஸாக ஹெல்ப் பண்ணனும்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் அவனும் உதவி புரியறேன் னு சொல்ல மேலோட்டமா படிச்சுட்டு எக்ஸாம் ஹாலுக்கு போறேன் நண்பன் அவன் கடைசியாவும் நான் அடுத்த ரூமில் முதலாவதாகவும் இருக்கோம் எனக்கு என்ன செய்றதுன்னு புரியலை அப்போதான் பாக்கெட் ல இருக்குற செல்போன் சினுங்குது யாரு னு பார்த்தா அது பிரியா 

நானோ ரொம்ப சோகமாக அந்த போன்காலை அட்டென்ட் பண்ணினேன்.
'என்ன பிரியா'
'அண்ணா நான் முன்னாடியே மகேஷ் அண்ணாவுக்கு கால் பண்ணி, உன் எக்ஸாம் நம்பரை சொல்லி செக் பண்ணினேன்.அவன் நீதான் உன் எக்ஸாம் ஹாலுல முதல் ஆளுன்னு சொன்னான். நீ வேற உன் நண்பனுக்கு கால் பண்ணி பேசினதை நான் கவனிச்சேன். அதான் உனக்கே தெரியாம, உன் பாக்கெட்ல மைக்ரோ லெவல் பிட்டு வச்சுருக்கேன்.முடிஞ்சா அதை வச்சு பாஸ் ஆகி வா' என கூறி கால் கட் பண்ணினாள். அன்று அவள் செய்த உதவியால் பாஸாகி அம்மாவிடமிருந்து தப்பினேன்.அதன் பிறகு ஒவ்வொரு எக்ஸாமிற்கும், மைக்ரோ பிட் ரெடிபண்ணி பாஸாகினேன், என் தங்கையின் உதவியோடுு. அவள் எனக்கு ஏதாவது ஒன்றென்றாலும் துடித்துவிடுவாள். அம்மா கூட சொல்வார்கள், 'இவள் உன் பாட்டி மாதிரிி, உன் மேல மட்டும்தான் பாசமாகஇருக்காா', என்பார்கள் சிலசமயத்தில்.

பார்க்கும் போதே ஆளை சுண்டி இழுக்கும் கலரில் இருந்தால் அவள். அன்று காலை நேரத்தில், முட்டி வரை தனது தாவணியில் பாவாடையை ஏற்றி கட்டிக்கொண்டு, முகத்தில் விழுந்த முடிய ஒதுக்கியபடி,  ஒரு கையில் கோலமாவுடனும் மறு கையில் ஒரு புக்குடனும் தான் அவளை முதலில் பார்த்தேன், நன்றாக அவளது முகத்தினை பார்க்க முடிந்தது.பார்க்கும் தூரத்தில் இருந்து பார்த்ததில் எனக்கு தெரிந்தது உப்பியிருந்த அவளது பின்புறங்கள் மட்டுமே. மேற்கொண்டு அவளை ஆராய்வதற்குள் கோலமாவு டப்பாவுடன் அவளது வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள். அவளது அழகை ரசிக்கறேன் பேர்வழி என்று அவளது அங்கங்களை கணக்கு பண்ணாமல் விட்டுவிட்டதை எண்ணி நொந்துகொண்டேன்.
பொழுது விடிந்ததும் முதல் வேலையாக அந்த வீட்டின் முன்புற தெரு பின்புற தெரு வழியாக சுற்றியதுதான் மிச்சம் அவளது வீட்டில் இருந்து யாரும் வெளியவே வரவில்லை.மறுநாள் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து கையில் பைனாகுலரை எடுத்து வைத்துக்கொண்டு அவளது வீட்டையே பார்த்து கொண்டிருந்தேன்.
ஆனால் இன்று அவளுக்கு பதிலாக ஒரு வயதான கிழவியைத்தான் அந்த இடத்தில பார்க்க முடிந்தது. இன்று அவளை பார்த்து விட வேண்டும் என்றுதான் இவ்வளவு அதிகாலையில் எழுந்து அந்த தேவதைக்காக காத்திருக்கிறேன்.
[+] 5 users Like rameshfortunetrichy's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
களவாணி மாப்பிள்ளை ! - by rameshfortunetrichy - 14-04-2020, 04:11 PM



Users browsing this thread: 1 Guest(s)