14-04-2020, 08:15 AM
வீட்டுக்குப் போனதும், தங்கை தீபா வந்து ஆர்வமாகச் சொன்னாள். அப்பா மலர் வீட்டுக்குப் போயிருக்காங்க அண்ணா.
டாமிட். இவர் எதுக்கு இப்போ அங்கே போனார்?
ஒரு மணி நேரத்தில் மோகன் வந்தார். அவமானப்பட்டு வந்ததுதான் மிச்சம். அவங்க வினய்க்குத்தான் கொடுக்கப் போறாங்களாம். இனிமேல் போய் கெஞ்சறது நல்லாயிருக்காது. ஸாரி ராஜ்.
ராஜ் அவரை முறைத்தான். உங்களுக்கு கம்பெனிதானே முக்கியம். நான் எப்படிப் போனால் என்ன?.... என்று மனதுக்குள் திட்டினான்.
ராஜ்ஜின் அம்மா போனோடு வந்தார்கள். பெரியவ நிஷா லைன்ல இருக்கா என்று கொடுத்தாள்.
அண்ணா என்ன ஆச்சு?
ப்ச். ஒத்துவரல. மலர் இப்போ எங்க இருக்கான்னு தெர்ல. இல்லைனா நேர்ல போய் கன்வின்ஸ் பண்ணிடுவேன்.
அவங்க பேமிலில என்ன ஐடியால இருக்காங்க
வினய் பேமிலியோட வெல்த்தை லைக் பன்றாங்க. அவங்களுக்கு சொஸைட்டில இருக்கற மரியாதையை லைக் பன்றாங்க. ச்சே.. எதிரியோட மூவ்மெண்ட் பற்றி தெரியாம இருந்துட்டேன். அவன் பலம் எது பலவீனம் எதுன்னு தெரியாம இருக்கிறேன்
அண்ணா போனை எடுத்துட்டு தனியா வா உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்
ராஜ் மாடியில் வந்து நின்றான். சொல்லு நிஷா
உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. ஆனா மலர் விஷயத்துல நீ முடிவு எடுக்குறதுக்கு வசதியா இருக்கும்னுதான் சொல்ல நினைக்குறேன்
ஹேய்...சொல்லு நிஷா. நீ ஒருத்திதான்டி என்னைப் பத்திக் கவலைப்படுறவ
சொல்றதுக்கு தயக்கமா இருக்கு
சும்மா சொல்லு நிஷா
ஒருநாள்... ஷாப்பிங் மால்ல... வினய் ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிட்டான். ( என்கிட்டே தப்பா நடந்துக்கிட்டான்னு சொல்ல அவளுக்கு மனது வரவில்லை)
வாட்?
ஆமா. அந்தப் பொண்ணு அவனை அடிச்சிட்டா. ஸோ... என்ன சொல்ல வரேன்னா... அவன் ஒன்னும் உன்னைவிட பெரிய ஓர்த்தான ஆள்லாம் கிடையாது
நிஷா நீ பாத்தியா?
பாத்ததுனாலதான் சொல்றேன். இதை நீ மட்டும் மைண்ட்ல வச்சுக்கோ. ஏனோ இப்போ சொல்லணும்னு தோணிச்சு.
ம்.. தேங்க்ஸ். நீ தூங்கு நிஷா. குட் நைட்.
அவன் தீவிரமாக யோசித்தான்.